Mohan (@Mohan281) header
Mohan (@Mohan281) profile picture
Joined June 2011
Photo by Mohan (@Mohan281)
பொன்னியின் செல்வன் உடையார்
#worldbookday2020 | #WorldBookDay📘 உங்கள் வாழ்வை மாற்றிய ‘புத்தகம்’ எது? #Comment செய்யுங்கள்!
#Coronavirus நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் 25 வாகனங்கள் மூலம் வீடு தோறும் காய்கறிகள் வழங்குவதற்கு மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூபாய் 100/- செலுத்தி 12 வகையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.
2
3
8
சிவகங்கை மாவட்‌டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள் மற்றும், மண் ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன https://teapawt.net/t.co/01slISiCdi #Keeladi #Sivaganga
1
5
1
35
பெரிய கோவிலுக்கு அருகே உள்ள சுவர் முழுவதும் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் #PonniyanSelvan #Ponniyinselvan #ThanjaiPeriyaKovil #Thanjavur
4
1
12
I have trying to tell every one the same thing
கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளிலும் அகழ்வாய்வு பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. bbc.in/2APPi8l
16
371
17
1,237
மண்புழு விவசாயிகளின் நண்பன்;அதை நாம் பூச்சிக்கொல்லிகளால் அழித்துவிட்டோம்.அதேபோல் நாம்வேண்டாம் என்று கழிக்கும் புல்,வைக்கோல்,தவிடு யாவும் மாடுகளுக்கு உணவாகிறது. அவை தரும் பால் நமக்கு உணவாகிறது.இப்படி ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதுதான் இயற்கைச் சமநிலை. -நம்மாழ்வார் @erasaravanan
2
9
1
43
Happy 69th bday wishes to PM @narendramodi ji
Awwww viru ji asathal thanks for ur support teapawt.net/virendersehwag/status/…
Vetri petra thamizhaga makkalukku enathu anbaiyum aatharavaiyum theriviththuk kolkiren. Ungkal amaithikkum pathukappirkkum prarththikkiren. teapawt.net/ashwinravi99/status/82…
The man of tamilians Royal salute to u sir teapawt.net/virendersehwag/status/…
அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன் #Jallikattu
Dear National Media, FYI, Tamil Nadu Is Still Part Of India. If You Have Any Shame Left, Shed Some Light On #Alanganallur. #Jallikattu
441
4,034
225
5,904
மத்த காட்சிகின் மது விலக்கு பற்றி உங்கள் கருத்து மற்றும் வேலை வாய்ப்பு பற்றி உங்கள் வாக்குறுதி #TweetToVijayakant
Missing #velachery family missing no contact for last 2days narayananagar pallikaranai this only i know pls help #chennaimicro
BIG FM Address: 152 Azam arcade kodambakkam high road , Nugambakkam chennai - 34. LM: Opp indiabulls. Doors open to any contribution.
17
397
153
Replying to @BloodAid
@BloodAid #Covai kmch hosoital need 3 units B- emergency tomo 7-7.30 9629958402 pls update if any donor from covai
Donate Blood Save Life