Mohan retweeted
#Coronavirus நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் 25 வாகனங்கள் மூலம் வீடு தோறும் காய்கறிகள் வழங்குவதற்கு மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூபாய் 100/- செலுத்தி 12 வகையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.
Mohan retweeted
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள் மற்றும், மண் ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன
https://teapawt.net/t.co/01slISiCdi
#Keeladi #Sivaganga
Mohan retweeted
பெரிய கோவிலுக்கு அருகே உள்ள சுவர் முழுவதும் பொன்னியின் செல்வன் ஓவியங்கள்
#PonniyanSelvan #Ponniyinselvan #ThanjaiPeriyaKovil #Thanjavur
Mohan retweeted
கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளிலும் அகழ்வாய்வு பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.
bbc.in/2APPi8l
Mohan retweeted
மண்புழு விவசாயிகளின் நண்பன்;அதை நாம் பூச்சிக்கொல்லிகளால் அழித்துவிட்டோம்.அதேபோல் நாம்வேண்டாம் என்று கழிக்கும் புல்,வைக்கோல்,தவிடு யாவும் மாடுகளுக்கு உணவாகிறது. அவை தரும் பால் நமக்கு உணவாகிறது.இப்படி ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதுதான் இயற்கைச் சமநிலை.
-நம்மாழ்வார்
@erasaravanan
Mohan retweeted
Dear National Media,
FYI, Tamil Nadu Is Still Part Of India. If You Have Any Shame Left, Shed Some Light On #Alanganallur. #Jallikattu
Mohan retweeted
BIG FM Address: 152 Azam arcade kodambakkam high road , Nugambakkam chennai - 34. LM: Opp indiabulls. Doors open to any contribution.
Mohan retweeted
24*7 Blood need helpline 9042011022.. அலைபேசியில் சேமித்து கொண்டு பகிருங்கள்.. அல்லது காப்பி பேஸ்ட் செய்யுங்கள்..... fb.me/3AQHkhw7a
Mohan retweeted
#Pondicherry #TN #Urgent A1+ #Blood @ PIMS hosp FEB 8th,call: 9751000090 via @MJ_Yogaraj pls Rt @khushsundar
Mohan retweeted
#Chennai Need Any group @ Billroth hosp. Call 9003703705… dlvr.it/8Qd0G5 #ChennaiInsider http://t.co/eyuj7sZWRj via @ChennaiInsider
Mohan retweeted
#Perampalur #TN Need 2 AB+ve #blood @ dhanalakshmi srinivasan hosp. Call 9087332216 #BloodAid via @Mohan281 cc @khushsundar @dhanushkraja

























