RJ பாஸ்கரன் (@RaphaelJBas) header
RJ பாஸ்கரன் (@RaphaelJBas) profile picture

யாதும் ஊரே யாவரும் கேளிர் / ஒன்றே குலம் ஒருவனே தேவன் / பிரி-வினை-வாதிகள் விலகி இருக்கவும்.

OldGeorgetown, Chennai
Joined June 2021
Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)Photo by RJ பாஸ்கரன் (@RaphaelJBas)
RJ பாஸ்கரன் retweeted
Replying to @VinodhArulappan
I chose only media-related books. There was no Thrisha Vijay in that list, fortunately.
4
34
133
1,932
Another Day, Another அடிமை for Modi @TVKVijayHQ #TVKVijay‌Fails
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
12
297
8
1,024
8,951
RJ பாஸ்கரன் retweeted
Neenga than DMK period la kudutha ella tender um cancel panvuveengale, indha books en cancel panala ?
23
312
8
1,050
15,872
RJ பாஸ்கரன் retweeted
DMK is back in action I always admired @PWilsonDMK ji who stood for the OBC cause Not one lawyer from other parties went and argued They all taught they will offend the upper castes But DMK has again stood for OBCs I congratulate them I would request that @mkstalin sir role for social justice is much bigger than politics. Similarly @siddaramaiah ji role is beyond politics They all are needed for the cause of social justice They should continue to fight for SC ST OBC Minorities right That’s true Dravidian and Ahinda movement Politics is only a small one in it…
#WATCH | Chennai, Tamil Nadu: Advocate and DMK MP P Wilson says, "Today, the Supreme Court delivered a path-breaking judgment on the creamy layer issue, which virtually helps lakhs and lakhs of students hailing from the Other Backwards Classes (OBC) to get their rightful share in employment as well as in education...the 2004 notification proceeded on the basis that the salary income of the parents should also be taken into account while computing the income ceiling. In other words, if the candidate's parents' income reached 8 lakh rupees per annum, then the candidate became a creamy layer candidate and virtually lost their right to reservation in both education and employment. This 2004 clarification was against the 1993 office memorandum...today, the Supreme Court stated that it cannot grant two years and instead allowed only eight weeks' time. The Supreme Court affirmed in today's judgment that settled seniority or promotions cannot be reopened, but the judgment given on March 11, 2026, will be applied to the candidates who came before the court and fought their cases, entitling them to the benefits of the judgment..."
9
321
9
1,114
47,501
RJ பாஸ்கரன் retweeted
Two days back I was upset over the prolonged disappointment of our grandpa's long time wish. I shared the same on X as a post. Then, the magic unfolded. One home after another. I did not expect to meet the top leaders of a major political party in a single day, all of them with love, compassion so competitive to each other. DMK party chief and former CM, M K Stalin sir @mkstalin, DMK General Secretary and Parliamentarian, Kanimozhi Karunanidhi madam @KanimozhiDMK, the Youth Wing Secretary of DMK and LoP, Udhayanidhi Stalin sir @Udhaystalin meeting Kasi thatha was immensely emotional for him. The room was filled with heartfelt conversations, mutual sharing of political nostalgia along with a hopeful future between the elderly cadre and his leaders. It was an honour for Kasi thatha to show his unwavering commitment to the ideology, and party. We thank the leaders for patiently looking at the numerous records of post cards, letters, posters and other documents of the DMK @arivalayam documented from 50 years ago. While mere social media engagement decide one's political stand today, staying through the thick and thin of a party over six decades, sticking to it through the rough seas of electoral losses and thumping victories, sporting camaraderie with fellow cadres, and living upto the ideology in personal life too is something rare and marvelous. In our family, Kasi thatha is the rebel because he defies caste, class and gender inequalities within the family first. I'm happy that the rebel had his dream come true today! ❤️❤️❤️ A big, big thanks to everyone who made this possible. Grateful forever! ❤️
1
171
9
1,006
22,470
RJ பாஸ்கரன் retweeted
கழகத்தின் மூத்த உடன்பிறப்பு - சோழவந்தான் காசி அவர்களை இன்று சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி. எண்பது வயதை எட்டியிருக்கும் அவர், தனது அறுபது ஆண்டுகாலக் கழகத்துடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, அக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, மிசா சிறைக்கொடுமைகளை எதிர்கொண்ட அவரது உறுதியை, இன்றும் கழகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றில் உணர முடிந்தது. கடிதங்கள், துண்டுப் பிரசுரங்கள், உறுப்பினர் அட்டைகள், முரசொலி இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் என அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் பாதுகாத்துவரும் ஒவ்வொரு ஆவணத்திலும் கழகத்தின் வரலாறும், அவரைப் போன்ற உடன்பிறப்புகளின் அளவிட முடியாத அர்ப்பணிப்பும் மிளிர்கின்றன. #DMKForever #Udanpirappu @krithika_writes
77
359
21
1,611
77,854
நேற்று(4/10/2026) திராவிடர் கழகம் சிறப்பாக ஏற்பாடு செய்த பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது. 🖤❤️
4
102
2
394
2,577
RJ பாஸ்கரன் retweeted
// கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் // 💥👌
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
1
25
118
1,399
RJ பாஸ்கரன் retweeted
Replying to @mkstalin
We need @arivalayam PARTY SECRETARIES and FUNCTIONARY LEADERS such as #KasiAyya not like @katpadidmk @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
1
1
19
RJ பாஸ்கரன் retweeted
இதை‌ தான்‌ எதிர்பார்க்கிறோம் தலைவரே
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
3
2
30
603
RJ பாஸ்கரன் retweeted
Life has come full circle for Kasi thatha. Thank you so much for the love and respect you and Durga madam shared with Kasi thatha and all of us sir. An immensely moving moment! Thank you!!! 🖤❤️
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
10
97
2
542
10,302
I would say today is the real opening ceremony.
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
23
214
1
1,533
17,273
RJ பாஸ்கரன் retweeted
TVK isn’t right or left. TVK is just wrong.
Replying to @NaziaFarheen84
first you need to find answer before your delight. is tvk right or left?
15
284
7
1,801
23,447
RJ பாஸ்கரன் retweeted
கோவைக்கு - வருகை தந்தார் எங்கள் தளபதி 🖤❤️ #mkstalin
2
86
1
869
7,797
RJ பாஸ்கரன் retweeted
மகிழ்ச்சியில் கோவை உடன்பிறப்புகள்!🖤❤️ திமுக புதிய அலுவலகம் – லீ மெரிடியன் எதிரில். வருகிறார் கழகத் தலைவர் @mkstalin #coimbatore #senthilbalaji
112
3
581
5,675
யோவ் @Alien18R நீயா யா இது ....😄 அருமை...! இதே கருத்தை தான் அண்ணன் அப்துல்லா கடந்த மாதம் நடந்த திராவிட மாத ஸ்பேஸ் கேள்வி பதில் நிகழ்வில் ஒருவர் கேட்ட கேள்விக்கு வேறு வடிவில் சொன்னார்.
1
148
455
11,854
RJ பாஸ்கரன் retweeted
Tamil Nadu tastes MAATRAM NUGGET!
9
231
5
593
19,429
RJ பாஸ்கரன் retweeted
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? 🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்! 🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்! 🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? 🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்! தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா? 1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்! இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். 🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்? புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா? நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா? தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம். புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம். 🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார் பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே? 🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்! - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 3.11.2026
232
368
48
1,515
110,518
Replying to @kali15061996
திருடனை சேர்த்துகிட்ட தவெக
2
8
352