rodricks (@RodricksPrem) profile picture

Belongs to the Dravidan stock. RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

Joined July 2017
Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)Photo by rodricks (@RodricksPrem)
நம்ம குடியிருக்கும் தெருவில் தினமும் குப்பை எடுக்க வருகிறார்களே அவர்களுக்கு மனசார ஆயிரம் ரூபாய் தரமாட்டார்கள்!! சாக்கடையை சுத்தம் செய்பவருக்கு மனசார காசு தர மாட்டார்கள் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடி அத்தனை குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள்!! காசு கரியாகுது!
3
12
2
56
1,378
இவளுங்க பண்றது மட்டும் தான் தூய சக்தி வியாவாரம் .. மூத்தவன் எல்லாவனுமே தீயசக்தி தான் .. இப்படி தான் ஊரை ஏமாத்துவாளுங்க .. தப்பி தவறி கூட சிக்கிட கூடாது ..
1
11
1
43
3,363
rodricks retweeted
While Delhi is choking ,I am being abused for saying it … and people who are comparing firecrackers with animal sacrifice on Eid-ul-Adha, let’s now understand the difference. Eid-ul-Adha sacrifice is a religious tradition where the meat is shared with family, friends , poor and needy on that particular day …. While millions of people across the world including in India consume meat every day. It isn’t about killing animals for fun or entertainment. Diwali is the festival of lights… prayers, sweets and diyas are part of its traditions. Bursting firecrackers is not a religious obligation. Let’s not turn a public health issue into a religious debate. Toxic air affects everyone… Hindu, Muslim, rich, poor, young and old. If we don’t care about human health, what are our religion and traditions even worth?
145
43
13
354
20,160
rodricks retweeted
DMK ஆட்சியில் நடந்த சிறுமி கொலையை அரசு ன்னு ஒண்ணு இருக்கா? சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று பேசிய மதன் கவுரி இப்போ காணமல் போன சிறுமி கொலை குறித்து தயவு செஞ்சு உங்க குழந்தை களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான் எனில்...இவனெல்லாம் வயிற்றுக்கு என்னத்த தின்பான்?
1
36
88
1,123
I want to meet the person who decided to conduct the Chennai Open during Deepavali week. Especially the final on the day of Deepavali. Top work sir. Monsoon is also adding to it. Well done. Diff between Friday and Sunday. @WTA @AadhavArjuna We need better planning next time.
11
15
2
255
17,980
இந்த நியூஸ் லாம் பகல்ல போடக் கூடாதுன்னு @TVKPartyHQ எதும் உத்தரவு போட்ருக்கா?
#JustNow || இன்ஸ்பெக்டர், எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீசார் மீது தாக்குதல்... போலீசாரை சுற்றிவளைத்து தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு... #Cuddalore | #Police | #Attack | #PolimerNews
1
1
83
rodricks retweeted
நாளைக்கு இதை போய் லாட்டரியான் கிட்ட கேட்டா இது எல்லாம் AI னு சொல்லிட்டு சிரிச்சிட்டு போயிருவான். திமுக வா இருந்தா இது நாளைக்கு Primetime ல இந்த இவ @Akshita_N Debate பண்ணிருப்பா. 🎯
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் ! பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. @CMOTamilnadu @tvkravisankar
1
14
1
53
847
Replying to @polimernews
முந்திரி கொட்டை மாதிரி பேட்டி கொடுக்கிறது பார்த்தா எனக்கென்னவோ இவன் தான் பண்ணிருப்பான்னு தோனுது
3
8
74
2,268
rodricks retweeted
"மாற்றம், மாற்றம் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை!" #Suriya | #Politics | #TamilNews | #LatestNews | #Education
8
206
3
1,110
27,444
rodricks retweeted
போற்றி கொண்டாட வேண்டிய #திமுக வை பலிகடா ஆக்கி இருக்கானுங்க 😡😡😡😡 நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பல ஆண்டுகளாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தி, 20–30% வரை கமிஷன் கொடுத்தால்தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்றத்தான் 2024-ல் திமுக அரசு ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வந்தது. பதிப்பாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் நேரடியாக விண்ணப்பித்து நூலக ஆணைகளைப் பெறும் வாய்ப்பை உருவாக்கியது. இதனால் பெரிய பதிப்பகங்கள் மட்டுமல்லாமல், காலச்சுவடு, எதிர் வெளியீடு, நீலம் உள்ளிட்ட பல பதிப்பகங்களும், நூற்றுக்கணக்கான சிறு பதிப்பாளர்களும் பயன்பெற்றார்கள். இந்த முறையில் யார் எப்போது விண்ணப்பித்தார்கள், ISBN எப்போது வாங்கினார்கள், எப்போது ஆணை வழங்கப்பட்டது என எல்லாமே ஆன்லைனில் பதிவாகியிருப்பதால்தான் அகல்விளக்கு விவகாரத்தில் இரண்டு நாட்களிலேயே ஆதாரங்களை எடுக்க முடிந்திருக்கிறது. திமுக அரசு கொண்டுவந்த நல்ல திட்டத்தில், அதைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்த சிலர் முறைகேடு செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும், திமுகவையும் குற்றவாளியாக்குவது எந்த வகையில் நியாயம்? உடனடியாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தற்போதைய அரசு, அதைச் செய்யாமல் திமுகவைப் பலிகடா ஆக்குவது ஏன்? பாராட்டப்பட வேண்டிய சீர்திருத்தத்தைப் பாராட்டாமல், பலிகடாவாக்குவது எந்த நியாயம்? #Prabhakaran_Alagarsami 😡😡😡😡
2
26
73
1,064
FIR-ல பேரே இல்லாம ஒரு மாசம் தலைமறைவா ஒளிஞ்சு இருந்தவன்லா ஆண்மையை பத்தி பேசுறான். கால கொடுமை.💦
18
98
1
641
6,508
https://teapawt.net/t.co/JEP7yYXDaP தேவு**பையன் ,பு** போன்ற கெட்ட வார்த்தை எல்லாம் சாதரணமாக பேசுறானுங்க தவெக எம்எல்ஏங்க எவனாவது நடுநிலைவாதிகள், பத்திரிக்கையாளர்,பெண்ணிய போராளிகள் பொங்குறாங்களா பாருங்க 🙂 பொங்க மாட்டாங்க அதான் ஏன் புரியலை 😬
ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தான் இப்போ அதை திரும்ப வசூல் பன்றான் சேலம் வடக்கு எம்எல்ஏ சிவக்குமார் இதில் எவ்வளவு பார்ட்டி பன்ட் வாங்குறீங்க @TVKVijayHQ cute cm uncle.
1
21
2
44
1,456
காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர். நடவடிக்கை உண்டா? @TVKVijayHQ
8
183
4
441
6,838
துணை சபாநாயகர் ராக்ஸ் 🤣🤣
17
492
15
1,029
28,980
It is unclear why he is launching these attacks. He uses completely uncivilized language. I don’t even know what to say about a Member of the Legislative Assembly behaving in this manner. Let’s see if they claim this is an ‘AI video’ tomorrow as well.
9
23
7
70
17,409
@DMKLegalWing please file a defamation on this guy he is quoting things which LOP @Udhaystalin hasn't said.
6
16
1
120
4,187
திமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.... வாழ்த்துக்கள் சார் @PWilsonDMK 🖤❤️🙏
1
8
20
541
rodricks retweeted
Who cares! Our dogma is much bigger than life! A foolish society deserves the consequence of its own wrong doing.
#BREAKING | சென்னையில் உச்சம் தொட்டது காற்று மாசு #Chennai | #Deepavali | #Deepavali2026 | #AirQuality | #Pollution | #Puthiyathalaimurai
11
21
1
166
2,603
பொட்டு மாமா ஆட்சியில் அரசு போக்குவரத்து ஓட்டுநர் நடத்துநர்களின் பரிதாப நிலை.
1
67
112
3,776
rodricks retweeted
அமைச்சர் @arunraajkg அவர்களே 29.10.2026 உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, மருத்துவமனையில் இருந்து 300 மீ சுற்றளவு வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதித்துள்ளது அதை அமல்படுத்த வேண்டிய அமைச்சரே இது போன்ற செயலில் ஈடுபடுவது 🤦 Source - SCI Judgment shorturl.at/3yh8I
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் செவிலியர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அருண்ராஜ் #ArunRaj | #TVK | #Minister | #Diwali | #puthiyathalaimuraiTV
2
75
1
118
2,218