logeshannadurai.eth retweeted
அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
புகாரளிக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக எழுந்த சர்ச்சை. வரும் 18ஆம் தேதி அதிமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு
#admk #Protest #ravishankar #eps #ThanthiTV
logeshannadurai.eth retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்...
இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது.
MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை...
பிற பெண்கள் நிலை?
விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
logeshannadurai.eth retweeted
அது மலை இது மடு.. எம்.ஜி.ஆரை இவருடன் ஒப்பிடாதீங்க… அரசியலில் அ.தி.மு.கவை தேர்ந்தெடுத்தது ஏன்?.. முன்னாள் காவல்துறை உயர் அலுவலர் வெள்ளத்துரை பேட்டி
#ADMK | #EPS | #RBUdhayakumar | #Velladurai | #PolimerNews
logeshannadurai.eth retweeted
உங்கள் அப்பாவுடன் சண்டையிடும் போது கூட கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று எவ்வளவு நாகரீகமாக பேசினார் இந்த அவமானம் தேவையா 😂
logeshannadurai.eth retweeted
தவெக கட்சி ஆரம்பிச்சதே ஊழல்தான்😂
~ ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டின்னு சொல்லிட்டு.. திமுக கிட்ட இருந்து ஊழலை திருடிக்கிட்டு வந்துட்டான்யா 😂🤣😂
தன் ஆட்சியில் நடைபெறும் மின்சார கொள்முதல் ஊழலை முன்கூட்டியே ஒப்புக்கொண்டாரா?
@CMOTamilnadu
#ADMK_ERD #TVKFails
#ResignEBMin
logeshannadurai.eth retweeted
.
தூய சக்தி ஆட்சி. காமாட்சி விளக்கே
சாட்சி! 🪔
.
#தாராபுரம் #மதுராந்தகம்
logeshannadurai.eth retweeted
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவின்போது பாஜகவின் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து, மோடியின் வெற்றியைச் சொல்லும்விதமாக ஊடகவியலாளர்கள் நேரலையில் நடனமாடியிருந்தால் அது எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கும்?
தவெக எனும்போது மட்டும் எப்படிக் கூச்சமின்றி இப்படி செய்ய முடிகிறது? விஜய்க்கு மட்டும் எதற்கு இந்த Privilege?
மோடிக்கு ஆதரவாக வடநாட்டு ஊடகங்கள் செயல்படுவதை 'மடி மீது அமர்ந்திருக்கும் ஊடகங்கள்' எனும் பொருள்பட,'கோதி மீடியா' என்பர்.
வடநாட்டு ஊடகங்கள் மோடியின் மடி மீது அமர்ந்து இருக்கிறதென்றால், தமிழ்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சில விஜய்யை தனது மடி மீது அமர வைத்து அழகுப் பார்க்கின்றன.
பத்திரிக்கையாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த நிலை மாறி, ஒரு முதன்மைக்காட்சி ஊடகமே ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மொத்தமாக மாறி நிற்பதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
logeshannadurai.eth retweeted
தூய சக்தி என சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் பல கட்சி கூட்டணிகளோடு 37 சதவீதம் வாங்கி இருக்கும் ஆளுங்கட்சி டிபன் பாக்ஸ் மாடல்?
தோற்றுவிட்டதால் துவண்டு விடமாட்டோம் இப்பொழுது தான் முழு எழுச்சியோடு செயல்படுவோம் ஏனென்றால் எங்களுக்கு இதுவே மிகப்பெரிய வெற்றி தான்
logeshannadurai.eth retweeted
தற்கொலை பண்ணிப்பன்னு மிரட்டுவானுக ! ஆனா பண்ண மாட்டானுக.. வண்டில வேகமா போய் விழுந்து செத்துருவானுக :(
தயவு செஞ்சு இவனுகளுக்கு வண்டிய வாங்கி தர்றத தள்ளி போடுங்க!
logeshannadurai.eth retweeted
நாங்கள் ஆய்வு செய்த வரை தாராபுரம் சத்தியபாமா ஆடியோ வீடியோவில் frequency spectrum, acoustics, overlapping sounds என எதிலும் சித்தரிக்கப்பட்டதோ, போலியாக வேறு ஒருவர் பேசி அதை அதில் இணைக்கப்படாதோ இல்லை.
அது சத்தியபாமா குரல் தான் என தெரிகிறது..
இது உண்மை என்றால் - சத்தியபாமா ஆதாயம் தேடி தான் TVK சென்றார் என்பதை தாண்டி அந்த தவெக கட்சியை சத்தியபாமா எப்படி பார்க்கிறார் என்பதும் தெரிகிறது..
logeshannadurai.eth retweeted
கணிதா அக்கா சாதனைகள் 🔥🔥
எப்பா டேய் One Term 5 Yrs ல இவளோ பண்ணிருக்காங்க 🙏👌
சீக்கிரம் இந்த பக்கம் வந்து சேரு தலைவா @TTVDhinakaran .
logeshannadurai.eth retweeted
இடைத்தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, காவல்துறையை கொண்டு அருவருக்கத்தக்க அத்துமீறலை செய்கிறது ஜோசப் விஜய் கும்பலின் அரசு.
அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. APR.செல்வக்குமரன் அவர்கள்,
எவ்வித முகாந்திரங்களும் அற்று போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
காரணங்கள் எதுவும் சொல்லாமல் தாராபுரம் காவல் நிலையத்தில் தற்போது காக்க வைக்கப்பட்டுள்ளார்.
ஆளும் அராஜகம் காணீர்.
போலீஸின் அராஜகம் பாரீர்.
தேர்தல் ஆணையம் தூங்குகிறதா..!?
logeshannadurai.eth retweeted
மதுராந்தகம் Road show ல்
Tvk விற்கு வாக்கு சேகரிக்க வந்த பொட்டு மாமா விடம் #இரட்டைஇலை க்கு வாக்கு சேகரித்த ரத்தத்தின் ரத்தங்கள்🔥🔥
தற்குறி கழகத்தை விழுங்கும் #அண்ணாதிமுக🌱

























