குளிர்காற்று (@biomindtree) header
குளிர்காற்று (@biomindtree) profile picture

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உணர்ச்சிகளின் உச்சமே ❤️❤️💞💞

ஈரோடு
Joined September 2022
Photo by குளிர்காற்று (@biomindtree)Photo by குளிர்காற்று (@biomindtree)
குளிர்காற்று retweeted
பிழைகளின் அழகு குழந்தைமைகள் ! #தீtwitz
5
9
3
23
458
குளிர்காற்று retweeted
திறக்க மறந்த ஜன்னல்களில் சிக்கிக் கிடக்கிறது மறந்துவைத்த பட்டத்தின் நூல் மாடிப்படித் தூசியில் மங்காமல் இருக்கிறது பொத்தி வைக்கப்பட்ட கண்ணாமூச்சிப் பாதங்கள் முதிர்ந்த வீட்டின் நிழல்களில் இளமையுடன் அலைந்து திரியும் பால்யம் இப்போது நினைவுகளின் அஸ்திவாரத்தில் நிமிர்ந்து நிற்கிறது.
8
12
10
392
குளிர்காற்று retweeted
ஆயிரம் பிறை கண்ட கட்டிடத்தில் கூரையாகப் படிகிறது பால்யம் அதில் எப்போதாவது நினைவுகள் எறியப்படும்போது சொட்டுச் சொட்டாக ஒலிக்கிறது கதை கேட்ட இரவுகள் சுவரின் விரிசல்களில் ஒளிந்து கிடக்கும் சுண்ணாம்பு வாசனையில் சன்னமாகக் கேட்கிறது அம்மாவின் குரல் 👇
3
18
1
20
1,564
குளிர்காற்று retweeted
சில சமயங்களில் தெரிஞ்சு பண்ண தப்புக்கு கிடைக்கிற தண்டனையை விட தெரியாம பண்ண தப்புக்குதான் தண்டனை அதிகமாக கிடைக்குது...
7
16
429
குளிர்காற்று retweeted
மறக்க முடியாத காயத்தை ஒருவர் உங்களுக்கு அளித்தால், அவரை மன்னியுங்கள். ஏனெனில் அந்த காயம்தான் உங்களை ஒரு முதிர்ந்த மனிதனாக மாற்றியது. - கலீல் ஜிப்ரான்
5
10
3
38
1,322
குளிர்காற்று retweeted
வெற்றி பெறுவது மட்டும் அல்ல, வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு போராட்டமே.
6
8
1
29
870
ஆகா😍😍👌👌
1
8
1
51
1,775
குளிர்காற்று retweeted
Happy Morning...friends 😍❤❣️ Have a great day...🍁💐🍁💐🍁💐🍁💐🍁💐🍁💐🍁 #Preemkolam
21
11
1
52
805
குளிர்காற்று retweeted
ஒரு மனிதனுக்கு ஒரு முகம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேடிக்கை -பிரபஞ்சன்
3
10
157
குளிர்காற்று retweeted
பூவே.. காதல் தீவே..🎶
1
1
3
124
குளிர்காற்று retweeted
When you carry too many things, you drop the most precious one. #HappyWednesday #RoseWednesday #KrrishClick
4
3
28
481
குளிர்காற்று retweeted
புரியாத அன்பிற்கு அருகில் இருந்தும் பயனில்லை.. புரிந்துகொண்ட அன்பிற்கு பிரிவு ஒரு தூரமில்லை..💝
2
8
1
21
892
குளிர்காற்று retweeted
கடவுளின் படத்தை அனுப்பி “கும்பிட்டுக்கொள்” என்றேன்… அந்த நாத்திகனோ என் படத்தை அனுப்பி “கும்பிட்டுக்கொண்டேன்” என்றான்....✍
2
5
4
190
குளிர்காற்று retweeted
மஹாகவியின் நினைவு இல்லம். உள்ளே நுழைந்ததும் ஒரு கோவிலுக்குள் நுழைந்த உணர்வு. அவருடைய நினைவுகளை சுமந்த படங்களை அழகாகப் பராமரிக்கிறார்கள். கூப்பிடு தூரத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். பாரம்பரியம் மாறாத வீடுகள். அந்தத் தெருக்களில் நடக்கும் போது மஹாகவி நடந்து போன தெரு என்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை தான்.
5
10
27
634
குளிர்காற்று retweeted
பல முரண்களிடையே இருவர் நட்பாக இருக்க முடியும், சரியான புரிதல் இருந்தால்.
10
9
1
31
861
குளிர்காற்று retweeted
ஒரு சிறு அன்புதான் கடக்கிறது அத்துணை கடினங்களையும் ! #தீtwitz
4
8
14
326
குளிர்காற்று retweeted
படகில் தேங்கிய நீரில் கொள்ளை அழகுடன் நிலா கடைசி எத்தனமும் பலிக்காத கட்டத்தில் ரசிக்கும்படியான பலவீனத்துள் மூழ்குகிறது படகு
5
14
7
979
குளிர்காற்று retweeted
இணைந்தே இருக்கும் நண்பர்களுடன் கூடவே நடக்கிறது தனிமையின் வெளி அப்போது நிறமாலையின் அடுத்தடுத்த வண்ணங்கள் கலந்தும் கலக்காமல் ஒன்றைத் தொட்டு இன்னொன்று பிறப்பது போல அருகாமையின் தூரத்தில் அமைதியாக வளர்கிறது அவரவர்க்கான தனித்தனி வானம்.
5
19
18
835
குளிர்காற்று retweeted
சிக்கனமா செலவு பண்ண வேண்டியது பணத்தை மட்டுமல்ல தண்ணீரும்தான்'னு காலம் சொல்லாமல் சொல்லுது...
1
3
9
389
குளிர்காற்று retweeted
அன்பை ஒருபோதும் நம் அவசரத்திற்கெல்லாம் நிரூபிக்க முடியாது. அதை நிரூபிக்க முயலும் ஒவ்வொரு தருணத்திலும், அன்பின் இயல்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய தொடங்கும். உண்மையான அன்பு நிரூபணங்களைத் தேடுவதில்லை; அது புரிந்துக் கொள்ளப்படுவதற்காக அமைதியாகக் காத்திருக்கும்....✍
5
16
2
37
1,673