Devendran Palanisamy retweeted
அரைவேக்கேட்டத்தனமான, அக்கறையற்ற, சமூக புரிதல் அற்ற நடவடிக்கை இது...
சாதி, மதம் பார்க்காத, அதற்கு அப்பாற்பட்ட மனநிலை என்பது அதை எதிர்ப்பதில் காட்டும், வேகத்திலும், செயல்பாட்டிலும் தான் தெரிய வேண்டுமே தவிர, சான்றிதழ்களில் அல்ல...
சாதிய, மத மனநிலைகளை மறைக்கும் திரைச்சீலையாக இதை பயன்படுத்தும் சூழல் இன்னும் வராததால் இதை அரைவேக்கேட்டத்தனம் என்று கடப்பதே சரியென்றுபடுகிறது...
Devendran Palanisamy retweeted
நமது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிராக, இந்த நாட்டின் அடையாளத்தையே சிதைக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, ஒவ்வொரு தென்னிந்தியரின் மார்பில் வேல் பாய்ச்சும் செயல்!
தமிழ்நாட்டின் மாண்பையும், பாராளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவத்தையும் காப்பதே மற்ற அனைத்தையும் விட முதன்மையான பணி!
பாஜகவினரின் வாக்குறுதிகளை நம்பி இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது என்பது, நாணயமற்றவரின் கையில் “Blank Cheque” கொடுப்பதற்கு ஒப்பானது!
நாட்டையே மாற்றி அமைக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை, வெறும் இரண்டு நாட்கள் முன்னறிவிப்போடு மூன்று நாட்கள் கொண்ட பாராளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முனைவது — ஒன்றிய பாஜக பாராளுமன்றத்தையே மதிப்பதில்லை என்பதையே உணர்த்துகிறது!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
@newsglitzcom நேர்காணலில்.
Devendran Palanisamy retweeted
யாராவது உங்களிடம் "Be The Penguin" என்று சொன்னால், அதன் சரியான அர்த்தம் "போய் சாவுடா தவுட்டு தற்குறி" என்பதாகத் தான் இருக்க முடியும்... அல்லது அவர்களே பென்குயினாகத் தான் இருப்பார்கள்... ❤
Devendran Palanisamy retweeted
தூய்மை பணிகளை தனியார் மயப்படுத்துவதால் அரசுக்கு என்ன லாபம்... தொழிலாளர்களுக்கு என்ன லாபம்... மக்களுக்கு என்ன லாபம்... ??
Devendran Palanisamy retweeted
அரசின் நிகழ்ச்சியில், பிரதமர், ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள், அந்த தொகுதியின் எம்பி மேடையேற்றப்பட்டு முதன்மைப்படுத்தப் படுகிறார்கள்... சரி... பாஜக மாநில தலைவர் ஏன்... ??
🧐🤔
Devendran Palanisamy retweeted
Watch the entire interview with Sri @devpromoth for @newsglitzcom channel here:
Link: youtube.com/watch?v=H4m8W8dJ…
Devendran Palanisamy retweeted
ரயில் பாவங்கள்...
முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்காதது... முன்பதிவு பெட்டிகளே இல்லாத ரயில்களை புதிதாக விடுவது... என இந்திய ரயில்வே சாமானியர்களை வஞ்சிப்பது பெரும் அசாதாரண சூழலைத்தான் உருவாக்கும்... உருவாக்கி வருகிறது...
கும்பமேளா போன்ற பெரும் கூட்டம் வரும் நேரங்களில் கூட தேவைக்கு பகுதியான ஏற்பாடுகளை செய்துகொள்ளவில்லை என்றால், சாதாரண நாட்களிலும் நடக்கும் மோசமான சூழலை மறைத்து வைக்க முடியாது... இந்திய ரயில்வேயை லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனமாக பார்ப்பதை நிறுத்தி, இந்திய மக்களின் அடிப்படை போக்குவரத்தின் தளமாக நிலைநிறுத்துவதே சரி. அப்படிசெய்தே ஆகவேண்டியது கட்டாயம்.
ஆட்டு மந்தைகளை போல, மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத வகையில் தான் சாமானியர்கள் ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை. அதை மாற்ற கொஞ்சமும் செயல்படாமல் இருந்தாலும், மூச்சுவிட இடமில்லாத நிலையில் சாமானியர்கள் பயணிக்க வேண்டிய துன்ப நிலையிருந்தாலும், அதற்கும் கூட வழியில்லை என்றால் என்ன நடக்கும்...
சாமானியர்களுக்கும், மிடில் கிளாஸ்க்குமான மோதலுக்குத் தான் வழிவகுக்கும்... அது வடக்கு தெற்கு வேசம் பூண்டுகொள்ளலாம்... அல்லது வேறு முகமூடியில், நம் மன அழுக்கின் மிடுக்கில் ஒழிந்து கொள்ளலாம்... ஆனால் மிடில் கிளாசின் எதிரியாக வறுமையும், அறியாமையும், இயலாமையும் முற்றிய சாமானியர்களை வைத்துக்கொள்ளவது பிரச்சனையை தீர்க்காது... வளர்க்கும்... அது யாருக்கும் நல்லதல்ல...
Devendran Palanisamy retweeted
xitter.cf/abhikumar70/status/188…
முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்காதது... முன்பதிவு பெட்டிகளே இல்லாத ரயில்களை புதிதாக விடுவது... என இந்திய ரயில்வே சாமானியர்களை வஞ்சிப்பது பெரும் அசாதாரண சூழலைத்தான் உருவாக்கும்... உருவாக்கி வருகிறது...
கும்பமேளா போன்ற பெரும் கூட்டம் வரும் நேரங்களில் கூட தேவைக்கு பகுதியான ஏற்பாடுகளை செய்துகொள்ளவில்லை என்றால், சாதாரண நாட்களிலும் நடக்கும் மோசமான சூழலை மறைத்து வைக்க முடியாது... இந்திய ரயில்வேயை லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனமாக பார்ப்பதை நிறுத்தி, இந்திய மக்களின் அடிப்படை போக்குவரத்தின் தளமாக நிலைநிறுத்துவதே சரி. அப்படிசெய்தே ஆகவேண்டியது கட்டாயம்.
ஆட்டு மந்தைகளை போல, மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத வகையில் தான் சாமானியர்கள் ரயிலில் பயணிக்க வேண்டிய நிலையை மாற்ற கொஞ்சமும் செயல்படாமல் இருந்தாலும், மூச்சுவிட இடமில்லாத நிலையில் சாமானியர்கள் பயணிக்க வேண்டிய துன்ப நிலையிருந்தாலும், அதற்கும் கூட வழியில்லை என்றால் என்ன நடக்கும்...
சாமானியர்களுக்கும், மிடில் கிளாஸ்க்குமான மோதலுக்குத்தான் வழிவகுக்கும்... அதில் மிடில் கிளாசின் எதிரியாக சாமானியர்களை வைத்துக்கொள்ளவது பிரச்சனையை தீர்க்காது... வளர்க்கும்... அது நல்லதல்ல...
Devendran Palanisamy retweeted
Reproductive autonomy is her right held the Madras High Court and allowed a 16 year old minor girl to abort her pregnancy.
Read more details here.
dtnext.in/news/chennai/repro…
Devendran Palanisamy retweeted
Poor litigants suffers as TN Police is not filing FIR and Final reports on time, flays MHC and summoned Home Secretary.
Read further details here.
dtnext.in/news/tamilnadu/mad…
Devendran Palanisamy retweeted
சத்தீஸ்கரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்தார் சாலை திட்டத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் பிஜப்பூரில் கழிவுநீர் தொட்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
Devendran Palanisamy retweeted
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, காவல்துறையிடம் புகார் அளித்த மாணவியின் அடையாளங்களை சில ஊடகங்கள் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மோசமான போக்கை கையாண்ட ஊடகங்களை, இதற்கு காரணமானவர்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 1/4
Devendran Palanisamy retweeted
பாலியல் புகார் அளிக்கும் பெண்கள், குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்பது அறம் சார்ந்தது மட்டுமல்ல, சட்டரீதியாக குற்றமாகும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகிடைக்க உதவ வேண்டிய ஊடகங்களே, பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் அடையாளத்தை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Devendran Palanisamy retweeted
அவசரம் உதவுங்கள்
தண்ணீர் கேன், ப்ரெட் பாக்கெட்,
பால், பிஸ்கெட், மெழுகுவர்த்தி ஆகியவை இப்பகுதிக்கு அவசரமாக தேவை. சென்னை மாவட்டம் புளியந்தோப்பின் நீர் தேங்கியிருக்கும் காவாய்தோப்பின் ஒரு பகுதி வீடியோ இது.
ஜீவரத்தினம்
தொடர்புக்கு :
90430 89437.
Devendran Palanisamy retweeted
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி குறித்து செய்தி வெளியிட்ட @NewsTamilTV24x7 பெண் செய்தியாளரை, துறை செயலாளர் மற்றும் அலுவலர் வெற்றிச்செல்வன், தலைமைசெயலகத்தில் வைத்தே மிரட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடும் கண்டனம். @CMOTamilnadu அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.











