41.50 ரூபாய்க்கு மின்சாரக் கொள்முதல் என்பதெல்லாம் ரொம்ப அநியாயம்… உற்பத்தி செலவை விட பன் மடங்கிற்கு அரசே வாங்குவதா… 🥺
இது தனியாரின் அநியாயக் கொள்ளையா… அல்லது ஊழலா…
அனைத்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும்… அல்லது மின் உற்பத்தி நிலையங்களை பெருக்கிட வேண்டும்…
தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதை படிப்படியாக குறைத்து அரசே முழுமையாக உற்பத்தி செய்ய வேண்டும்…