பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa) header
பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa) profile picture

Chitra|⚖️ Advocate| Fan Of AK| CineBuff📽️|Political Activist|Cricket Lover|Buthar,Ambedkar,Periyar,Thirumavalavan|U1,Ilayaraja,Na.Muthukumar|siblings|Amma Appa

India
Joined October 2013
Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)
Count 3 With My sis At PVR PXL VR Mall Chennai. மால்'னா அமைதியா படம் பார்ப்பாங்க அப்படிங்கிற வரலாற்றை #GBU மாற்றி எழுதியிருக்கு.ஒவ்வொரு சீனுக்கும் கைதட்டல் ஆரவாரம் கொண்டாட்டம் Whistle படம் முடிஞ்சு Bloopers பார்த்துட்டுதான் போறாங்க.fulla of families. ஜெயிச்சிட்ட மாறா@Adhikravi
1
145
545
21,809
Neelira பார்க்கவில்லை மற்றபடி List Accepted same...
Fav 10 Tamil movies of 2026 so far: Dorothy Neelira Modha Rathiri Couple Friendly Jailer2 DC Thaaikizhavi Scene With love Youth
56
ஒரே நிமிட வீடியோவில் கடந்த ஆறு மாதமாக கட்டியமைக்கப்பட்ட அத்தனை Negativity யும் சல்லி சல்லியா நொறுங்கி போச்சி. POWER OF #AK இது என்னமோ ஒரு படம் இரன்டு படம் ஹிட்டுக்காக கூடுன கூட்டம் இல்லை 30 வருஷமா அந்த மனுஷன தாங்களோட தெய்வமா நெனைக்கிற கூட்டம் எப்பவும் இந்த all time anbu மாறாது♥️
10
266
3
1,189
28,008
பா.இளா BA.,BL⚖️ retweeted
ஒரு கல்யாண reception தல வந்த வீடியோவ BGM போட்டு goosebumps elevation கொடுக்கிறது எல்லாம் வேற லெவல்டா சன்நியூஸ் ✌✌✌ #Ajithkumar
1
376
1
1,348
29,108
பா.இளா BA.,BL⚖️ retweeted
Happy birthday dear producer #Shalini mam❤️ ❤️🎲❤️ #DareDevil ❤️🎲❤️
48
1,429
11
6,017
81,902
அஜீத்தோட disater #Vidamuyarchi final gross 84 cr சூர்யாவோட superhit #VishwanathAndSons 65 crs blockbuster Scene final Gross predict 75 crs.. This is Reason of power of stardom..
1
1
325
பா.இளா BA.,BL⚖️ retweeted
Truly humbled and deeply grateful to be recognised on the @TIME #TIME100NextIndia list. This journey has never been mine alone. It has been shaped by countless people, shared dreams, collective efforts and the unwavering support of my team, collaborators, artists and everyone who has stood by me and believed in my work. This recognition belongs to all of us. Above all, my deepest gratitude to Babasaheb Dr. B.R. Ambedkar, whose vision, thoughts and lifelong struggle for equality, dignity and social justice continue to inspire me and guide my journey. My heartfelt thanks to @arya_offl for capturing my journey with such warmth and thoughtfulness. Congratulations to everyone on the list. It is an honour to share this moment with @therukural, @gracebanu and @k.a.n.d.a.s.a.m.y. Grateful for the journey. More committed than ever to the work ahead. Jai Bhim! #TIME100NextIndia #JaiBhim
131
625
54
3,045
57,657
A person hiding behind the identity of a journalist is comparing a Minister to a pig. The Minister belongs to the Dalit community.Would he dare to make such remarks against a nonDalit Minister? The police must register a case under the SC/ST act.@tnpoliceoffl @VanniTamizhVCK
பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்
96
நாச்சியார் குலத்தின் நம்பிக்கை நாயகியே... தங்கமங்கை மீனாட்சியே🙏 @amchowdrythevar
1
1
1
71
பேரன்பிற்கு நன்றி! என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும், முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர், திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி செந்தில்பாலாஜி அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், We The Leaders அமைப்பின் முதன்மை சேவகருமான அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும், அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சருமான அன்புத்தம்பி வன்னிஅரசு அவர்களுக்கும், இலட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதுச்சேரி - காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புத்தம்பி எஸ்.ஜி.சூர்யா அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் அன்புத்தம்பி பூவை ஜெகன் மூர்த்தி அவர்களுக்கும் முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் அவர்களுக்கும் டாக்டர் எம்ஜியார் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெ.ஹரிப்ரசாத் அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.வி.பூமிநாதன் அவர்களுக்கும், திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ்காந்தி அவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அன்புத்தம்பி செந்தில் தொண்டமான் அவர்களுக்கும், திரைத்துறை முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், அன்பு நண்பன் இயக்குநர் செலவபாரதி அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும், தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் தனுஷ் அவர்களுக்கும், தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சூரி அவர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும், அன்பிற்கினிய குரு இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும், திரைக்கலைஞரும், ஒளிப்பதிவாளருமான அன்பு மாமா இளவரசு அவர்களுக்கும், அன்பு அண்ணன் இயக்குநர் கே.எஸ்.அதியமான் அவர்களுக்கும், திரைத்துறை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களுக்கும், அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களுக்கும், இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும், திரைக்கலைஞர் அன்புமாமா சௌந்தர் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும், பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் ஜெகன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும், அன்புத்தம்பி கவிஞர் கவிபாஸ்கர் அவர்களுக்கும், தயாரிப்பாளரும் திரைக்கலைஞருமான அன்புத்தம்பி இரா.க.சுரேஷ் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் முரளி மனோகர் அவர்களுக்கும், சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும், திரைக்கலைஞர் அம்பிகா அவர்களுக்கும், திரைகலைஞர் சாயாதேவி அவர்களுக்கும் அன்புத்தம்பி திரைக்கலைஞர் சுகுமார் அவர்களுக்கும், அன்புத்தம்பி திரைக்கலைஞர் 'கலக்கப் போவது யாரு' பாலா அவர்களுக்கும் அன்புத்தம்பி எழுத்தாளர் ஏர் மகராசன் அவர்களுக்கும், அன்புத்தங்கை மருத்துவர் ஆஷா லெனின் முத்துராஜ் அவர்களுக்கும், சூழலியல் செயற்பட்டாளர் அன்புத்தம்பி நிமல் ராகவன் அவர்களுக்கும் சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும், அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே.சாமி, அருண் மாணிக்கம், மகாபிரபு, தமிழ் அரசு சரவணன், கயல் தேவராஜ், பிரகாஷ் மகாதேவன், கார்த்திக் ரவிவர்மன், எஸ்.சுந்தர் ராமன் ஆகியோர்க்கும், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சேயோன் படக்குழுவினருக்கும் கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் கைதியின் டைரி படக்குழுவினருக்கும் மலேசியா நம்பிக்கை சாகுல் அவர்களுக்கும் மலேசியா சிவம் அவர்களுக்கும் அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24×7, ABP நாடு, மாலைமலர், சமயம் தமிழ், BEHINDWOODS, GALATTA சாட்டை, எங்கள் தேசம், 4th Estate உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும், நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன். பேரன்பின் நெகிழ்வில், உங்கள் சீமான் (1/2)
69
396
29
1,662
255,708
Without Logic Best With Logic Worst #Scene
1
328
எப்படியோ வாய கோனையா வச்சிட்டு எல்லாருக்கும் பாடம் எடுப்பான் அதுக்கு இதெல்லாம் தேவையா???
#JustNow || தனுஷின் ஓம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நெரிசல்.. 3000 பேருக்கு மட்டுமே அனுமதி - ஏராளமானவர்கள் திரண்டதால் நெரிசல்! #Dhanush | #Om | #OMmovie | #Chennai | #PolimerNews
1
169
காலை 6 மணி காட்சி பல வருடங்கள் கழித்து... படத்தை என்னால சரியா Judge பன்ன முடியவில்லை (Hit material) நிறைய கேள்விகள் இருக்கு.. ஆனால் 51 வயசுல ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு Fitness ஆக இருக்க முடிகிறது.. #சூர்யா அண்ணனை வைத்து இன்னொரு சில்லுனு ஒரு காதல் எடுக்கலாம் போல.. #SCENE
267
வாழ்க்கைல எந்த சூழ்நிலையிலும் விட்டே கொடுக்க முடியாது அப்படின்னா அது #AK மட்டும் தான்.....அது ஏன்னு சத்தியமா புரியலை..‌
3
75
399
4,743
காலையில வேலைக்கு போகனும் என்றே பல படங்களை FDFS தவிர்த்து இருக்கேன் அப்படியே போனாலும் Leave போட்டு (Ak vijay Rajini) ஆந்திரவுக்கு போய் பார்த்துட்டு வருவேன் இப்போ 6 AM shows அனுமதி என்கிற அறிவிப்பு மிக்க மகிழச்சி இனி எல்லாம் படமும் பார்த்துட வேன்டியது தான்... நன்றி @CMOTamilnadu
1
134
பா.இளா BA.,BL⚖️ retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து முதல்வர் விஜய் உத்தரவு #SunNews | #TamilCinema | #Vijay
32
269
60
1,220
141,603
பா.இளா BA.,BL⚖️ retweeted
The Pooja ceremony of #Daredevil was held today, marking the beginning of an exciting new chapter. A special moment celebrating the occasion along with the entire crew of #Daredevil. #AjithKumar #Daredevil #ShaliniAjithKumar @Braveheartsprod @Adhikravi @anirudhofficial
33
1,402
21
3,879
34,713
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
91
இவனை மாதிரி சோத்துக்கு செத்தவனை பார்க்கிறது அரிதிலும் அரிது
இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் வேறு யாரை பொது வேட்பாளராக அறிவித்தாலும் அது நமக்கு எதிராகத் தான் முடியும். நமது உழைப்பில் வெற்றி பெற்று பிறகு விஜய் உடன் சேர்ந்து அமைச்சரவையில் இணைந்து விடுவார்கள். திராவிட எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். கொள்கைவாதிகள், போராளிகள் என்ற பெயரில் திருமாவளவன் போன்றவர்களிடம் ஏமாந்தது போல் மீண்டும் நடக்க கூடாது.
1
1
127