பா.இளா BA.,BL⚖️ retweeted
ஒரு கல்யாண reception தல வந்த வீடியோவ BGM போட்டு goosebumps elevation கொடுக்கிறது எல்லாம் வேற லெவல்டா சன்நியூஸ் ✌✌✌
#Ajithkumar
பா.இளா BA.,BL⚖️ retweeted
Truly humbled and deeply grateful to be recognised on the @TIME #TIME100NextIndia list.
This journey has never been mine alone. It has been shaped by countless people, shared dreams, collective efforts and the unwavering support of my team, collaborators, artists and everyone who has stood by me and believed in my work. This recognition belongs to all of us.
Above all, my deepest gratitude to Babasaheb Dr. B.R. Ambedkar, whose vision, thoughts and lifelong struggle for equality, dignity and social justice continue to inspire me and guide my journey.
My heartfelt thanks to @arya_offl for capturing my journey with such warmth and thoughtfulness.
Congratulations to everyone on the list. It is an honour to share this moment with @therukural, @gracebanu and @k.a.n.d.a.s.a.m.y.
Grateful for the journey. More committed than ever to the work ahead.
Jai Bhim!
#TIME100NextIndia #JaiBhim
பா.இளா BA.,BL⚖️ retweeted
A little glimpse into a world where peace comes at a price.
There's more to this story. #VettuvamFromPongal 2027 🌙
youtu.be/PtQUh7-M0os
#Vettuvam
@officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl @vr_dineshravi @sobhitaD @KalaiActor @mimegopi @gurusoms @actorshabeer @gvprakash @ensanthosh @frankjacobbbb @RoopeshbShaji @EditorSelva @moorthy_artdir @dhilipaction @anthoruban @valentino_suren @Naushadahmed_97 @VarshSankar #MohammedSubier #Kalaiyazhagan @actorjohnvijay #SaiDheena #AnandSaami @harishuthaman @Lizzieantony #Lingesh @premkumaractor #ArjunPrabhaKaran #SanthaKumar #MelodiDorcas #GinuRam @UmadeviOfficial @Arivubeing @mounanyathrika @r_stills @Ragavavignesh1 @phantomfx_india @kabilanchelliah @pro_guna @gobeatroute
பா.இளா BA.,BL⚖️ retweeted
பேரன்பிற்கு நன்றி!
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,
முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும்,
எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும்,
முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும்,
மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி செந்தில்பாலாஜி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும்,
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், We The Leaders அமைப்பின் முதன்மை சேவகருமான அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,
அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சருமான அன்புத்தம்பி வன்னிஅரசு அவர்களுக்கும்,
இலட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதுச்சேரி - காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கும்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும்,
பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,
தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும்,
பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புத்தம்பி எஸ்.ஜி.சூர்யா அவர்களுக்கும்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும்,
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் அன்புத்தம்பி பூவை ஜெகன் மூர்த்தி அவர்களுக்கும்
முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் அவர்களுக்கும்
டாக்டர் எம்ஜியார் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெ.ஹரிப்ரசாத் அவர்களுக்கும்,
கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.வி.பூமிநாதன் அவர்களுக்கும்,
திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ்காந்தி அவர்களுக்கும்,
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அன்புத்தம்பி செந்தில் தொண்டமான் அவர்களுக்கும்,
திரைத்துறை
முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும்,
புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும்,
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா
முனைவர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,
அன்பு நண்பன் இயக்குநர் செலவபாரதி அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அமீர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் தனுஷ் அவர்களுக்கும்,
தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சூரி அவர்களுக்கும்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய குரு இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞரும், ஒளிப்பதிவாளருமான அன்பு மாமா இளவரசு அவர்களுக்கும்,
அன்பு அண்ணன் இயக்குநர் கே.எஸ்.அதியமான் அவர்களுக்கும்,
திரைத்துறை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு அவர்களுக்கும்,
அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களுக்கும்,
இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அன்புமாமா சௌந்தர் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும்,
பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் ஜெகன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி கவிஞர் கவிபாஸ்கர் அவர்களுக்கும்,
தயாரிப்பாளரும் திரைக்கலைஞருமான அன்புத்தம்பி இரா.க.சுரேஷ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி இயக்குநர் முரளி மனோகர் அவர்களுக்கும்,
சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும்,
திரைக்கலைஞர் அம்பிகா அவர்களுக்கும்,
திரைகலைஞர் சாயாதேவி அவர்களுக்கும்
அன்புத்தம்பி திரைக்கலைஞர் சுகுமார் அவர்களுக்கும்,
அன்புத்தம்பி திரைக்கலைஞர் 'கலக்கப் போவது யாரு' பாலா அவர்களுக்கும்
அன்புத்தம்பி எழுத்தாளர் ஏர் மகராசன் அவர்களுக்கும்,
அன்புத்தங்கை மருத்துவர் ஆஷா லெனின் முத்துராஜ் அவர்களுக்கும்,
சூழலியல் செயற்பட்டாளர் அன்புத்தம்பி நிமல் ராகவன் அவர்களுக்கும்
சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும்,
அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே.சாமி, அருண் மாணிக்கம், மகாபிரபு, தமிழ் அரசு சரவணன், கயல் தேவராஜ், பிரகாஷ் மகாதேவன், கார்த்திக் ரவிவர்மன், எஸ்.சுந்தர் ராமன் ஆகியோர்க்கும்,
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சேயோன் படக்குழுவினருக்கும்
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் கைதியின் டைரி படக்குழுவினருக்கும்
மலேசியா நம்பிக்கை சாகுல் அவர்களுக்கும்
மலேசியா சிவம் அவர்களுக்கும்
அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும்,
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும்,
புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24×7, ABP நாடு, மாலைமலர், சமயம் தமிழ், BEHINDWOODS, GALATTA சாட்டை, எங்கள் தேசம், 4th Estate உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும்,
நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வில்,
உங்கள் சீமான்
(1/2)
பா.இளா BA.,BL⚖️ retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து முதல்வர் விஜய் உத்தரவு
#SunNews | #TamilCinema | #Vijay
பா.இளா BA.,BL⚖️ retweeted
The Pooja ceremony of #Daredevil was held today, marking the beginning of an exciting new chapter. A special moment celebrating the occasion along with the entire crew of #Daredevil.
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar
@Braveheartsprod @Adhikravi @anirudhofficial
பா.இளா BA.,BL⚖️ retweeted
இது தான் திமுகவின் சுயமரியாதைத் திருமண கொள்கை முழக்கங்களா?
ஆரியத்தை ஒழிக்க வந்த திராவிடம் இப்போது திராவிடத்தை ஒழிச்சுடும் போலிருக்கே?
@arivalayam
பா.இளா BA.,BL⚖️ retweeted
எப்பேர்ப்பட்ட பெண் போட்டியிட்ட தொகுதி…???
இவர்களை போய் மக்கள் தேர்ந்து எடுத்து விட்டார்களே..!!!
இவர்கள் இறுதி வரை திருந்த போவதில்லை போல...!!!
நடக்குறது அரசு ஆய்வு கூட்டம்..!!!
அங்க குழந்தைய தூக்கிட்டு வந்து உக்காந்து சீன் போட்டுட்டு இருக்காங்க..???
தாராபுரம் தேர்தலில் ஹெல்மெட் போடாம புல்லட் ஓட்டும் போது குழந்தை எங்கம்மா..???
என்னமா இப்படி பண்றிங்களேமா…???
பொது வாழ்வுல இருக்க யாருமே புள்ள பெத்துகிட்டது இல்லாத மாதிரியும் இவர்கள் மட்டும் தான் குழந்தை பெத்து கஷ்டபடுற மாதிரியும் சீன் போட்டுட்டு இருக்காங்க..!!!
Child Care,kinder care, Home care - ன்னு எம்புட்டு வசதி இருக்கு குழந்தைகளை கவனிக்க….???
அட அதுக்கு விருப்பம் இல்லன்னா கூட தனியா ஒரு உதவியாளர் வச்சுகிட்டு மீட்டிங் நேரம் , ஆய்வு நேரத்துல மட்டுமாவது அவுங்களை பார்த்துக்க சொல்ல வேண்டியது தானே…!!!
மீட்டிங்ல குழைந்தைய கொண்டு போயிட்டு இவங்க மீட்டிங்கை கவனிப்பார்களா???
குழந்தையை கவனிப்பார்களா..??
கூட இருக்கிற யாரும் சொல்ல மாட்டிங்களா..???
இதெல்லாம் மண்ணோட சாபக்கேடுடா….
பா.இளா BA.,BL⚖️ retweeted
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியதை தொடர்ந்து ஆர். எஸ்.எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடைபெற்றது!
இதற்கும் தலைவர் Thol.Thirumavalavan அவர்களை அரசியல் அடிப்படை அறிவு இல்லாத கும்பல் விமர்சித்து வருகிறது!
DMK ஆட்சியிலும் நீதிமன்றம் இப்படி உத்தரவு வழங்கியது ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றது.
@thirumaofficial
@TrendsVck_Offi
பா.இளா BA.,BL⚖️ retweeted
Thanks a lot @thirumaofficial sir...
Your appreciation and a detailed discussion about #Dorothy & the impact the film created , means a lot to us... 🙏🏻🙏🏻
#DorothyTheCinemaTheChange
#DorothyWinsBIG
3️⃣7️⃣4️⃣ Intl. Matches
1️⃣7️⃣,2️⃣5️⃣3️⃣ Intl. Runs
3️⃣8️⃣ Intl. Hundreds
Only #TeamIndia player to smash two triple hundreds in Tests 👏
Winner of ICC Men's T20 World Cup 2️⃣0️⃣0️⃣7️⃣ & ICC Men's ODI World Cup 2️⃣0️⃣1️⃣1️⃣ 🏆
Here's wishing the legendary Virender Sehwag a very Happy Birthday 🎂🥳
@virendersehwag
பா.இளா BA.,BL⚖️ retweeted
தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைவு:
________________________________
தமிழ்க் கலையுலகில் தனி முத்திரை பதித்தவர்!
கானா பாடலை சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்தவர்!
அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பு!
___________________________________
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் அண்ணன் தேவா அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.
கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் தனக்கென தனிமுத்திரையை பதித்த தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சிறந்த இசையமைப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
சென்னை பூர்வகுடி மண்ணின் மைந்தர்களின் இசையான 'கானா' பாடல்களைத் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி அதனை சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்தவர். இன்றளவும் கானா இசையை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இசைக் கலைஞர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்.
400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த கலைஆளுமை மிக்க அவரது மறைவு கலையுலகிற்கு மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
தேனிசைத் தென்றல் அண்ணன் தேவா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது அஞ்சலியை செலுத்துகிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பா.இளா BA.,BL⚖️ retweeted
காதல் பாடல்களை அள்ளிக்கொடுத்த வள்ளல் தேவா🎵♥️♥️♥️
அஜித்,விஜய், பிரசாந்த் மற்றும் சூர்யாவின் ஆரம்பகால பாடல்கள் ♥️♥️♥️♥️♥️♥️
#தேனிசைத்தென்றல்தேவா 🙏🏼
பா.இளா BA.,BL⚖️ retweeted
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தையும் தருகிறது.
தமிழ்த் திரையிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கி, கானா பாடல்களுக்கு வெகுஜன அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தனது இசையால் உயிர்ப்பித்தவர், இன்று உயிரிழந்தார்.
அன்னாரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், இசை உலகத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIPDevaSir


































