Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925) header
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925) profile picture

Entrepreneur, Disciple of Father of Nation - Netaji Subash Chandra Bose, Baba Sahib Ambedkar, Swami Vivekanandha, Veer Savarkar, Nation First is Secularism...

Coimbatore, Tamilnadu
Joined February 2011
Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)Photo by Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) (@nationfirst1925)
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
நானும் இத்தனை காலம் என்னை ஒரு மதச்சார்பற்ற மனிதனாகத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக ஜோசப் விஜய்க்கு ஆதரவளிப்பதாக நான் பார்க்கும் அரசியல் சூழல், என்னை ஒரு சுயபரிசோதனைக்குத் தள்ளியிருக்கிறது. ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய மத அடையாளத்துடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து அரசியல் ஆதரவை வெளிப்படுத்துவது அவர்களுடைய உரிமை என்றால், இந்துக்கள் தங்களுடைய மத உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவர்களுடைய உரிமைதானே? மற்ற மதத்தினர் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருப்பதை அவர்களுடைய உரிமையாகப் பார்க்கும் சமூகம், இந்துக்கள் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருக்கும்போது மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறது? மதச்சார்பின்மை என்பது இந்துக்கள் மட்டும் தங்களுடைய மத அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதா? மற்றவர்கள் தங்கள் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் உண்மையாக இருக்கலாம் என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் தங்களுடைய மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டும்? எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பில்லை. எந்த மத மக்களுக்கும் எதிரானவனும் இல்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் என் மனதில் ஆழமாக எழுகிறது. மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவான கொள்கையாக இருக்க வேண்டும். அது இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடாக இருக்கக்கூடாது! இத்தனை காலம் நான் மதச்சார்பற்றவன் என்று பெருமையாக நினைத்தேன். இன்று மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
216
678
51
2,639
55,057
#விஜய் மேல #அஜித்தை வச்சே வன்மத்தை கக்கிட்டான்!🐿️ #சன் டிவி!🖤❤️😁
1
247
50 நாளாச்சு... இன்னும் கல்யாண வீட்டுல ஒப்பாரி சத்தம் நிக்கல 😂😂😂
1
18
683
இதுவும் காப்பி தானா.😭😭 Shooting model Government #TVKVijay‌Fails
3
20
414
திறந்த ஒரு வருடத்தில் 1000 வது கப்பல்... ஒரே வருடத்தில் 2 லட்சம் கோடி வருமானம் 😡😡😡 திராவிட, கம்யூனிச, தமிழ் தேசிய கும்பல்களின் அடாவடியால் கேரளா சென்ற நம் முதலீடு 😡😡😡
9
83
3
227
3,165
நாளைக்கு குஷ்புவோட மூத்த மகளுக்கு கல்யாணமாம்... எப்படியும் ஜோடியாத்தான் போவாங்க 😂😂😂 நாளைக்கு 🐿️🐿️🐿️ கதறல் பலமா இருக்கும்...😂😂😂
1
27
783
தனிமனித ஒழுக்கம் தான் முக்கியம் 🔥🔥🔥
4
46
1,003
பழைய சட்டமன்ற நிகழ்வில் சட்டசபையின் மான்பை திமுக காப்பாற்றிய தருணம். லிஸ்ட் போட்டா பெருசா போயிடும்… ஒண்ணு ஒண்ணா போடுவோம். 😉🔥
2
10
303
இங்க இருந்த #அதிமுக எங்கடா 😆 !!
3
1
24
536
After Philippines, Vietnam and Indonesia, its UAE now.. Brahmos goes global🔥🔥🔥 #Brahmos
110
இன்னுமா தலைவர் அழுகுறாரு😂😂
1
1
70
எப்படி பேசுனாலும் கேட்ட போட்றானே 😂😂😂
1
203
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
இது கொங்கு இல்லை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள சிறிய கிராமம் 👌👌 #WeTheLeaders உறுப்பினர் முகாம் 👍
12
371
4
1,514
16,475
அண்ணாமலை பேச்சில் நேர்மை உள்ளது - போஸ் வெங்கட்🔥🔥🔥 @DirectorBose
2
23
111
7,149
பழைய Patient மகேந்திரன் Discharged😂😂😂 புது Patient ஸ்ரீமன் Admitted 😂😂 அடுத்த elite cinema 🐛🔥 #TVKVijay‌Fails
1
4
29
728
பழைய Patient Mahendran discharged😂😂 புது Patient Sriman Admitted😂😂😂 சினிமா உலகின் மற்றொரு Elite 🐛🔥 #TVKVijay‌Fails
1
2
221
#அண்ணாமலை ஒரு failed Person - தமிழி(ம்)சை 😂😂😂 16 நாள் தாண்டியும் இன்னும் ஒப்பாரி நிக்கவில்லை 😂😂😂 #திராவிட_ஜனதா_பரிதாபங்கள்
10
27
2
138
4,438
விஜய் ப்ரோ மைண்ட் வாய்ஸ் சினிமால ஆக்ரோஷமா டையலாக் பேசுனவன இப்படி டம்மியா உக்கார வெச்சுட்டானுங்க 😂😂😂😂
7
206
இவனுங்க என்னடா தவெக வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் என சொல்லி அண்ணாமலைக்கு எதிராக ஒப்பாரி வச்சு அழுவுறானுங்க 🤣🤣🤣🤣 #திராவிட_ஜனதா_பரிதாபங்கள்
5
11
1
59
1,266
வீடியோ வந்து 2 நாளாச்சு... டயர் க்ரூப்ஸ்க்கு இன்னும் இந்த ஒப்பாரி நிக்கல 😂😂😂 நல்லா பாருங்க கண்ணுக்குட்டி இறந்தது 10/02/2026... புதுசா காட்டுனது புதுசாத்தான் இருக்கும் 😂😂
Cement புதுசா இருக்கு? Shootingக்கு முன்னாடி பூசியிருக்காங்க போல
1
5
54
3,606