Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
நானும் இத்தனை காலம் என்னை ஒரு மதச்சார்பற்ற மனிதனாகத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக ஜோசப் விஜய்க்கு ஆதரவளிப்பதாக நான் பார்க்கும் அரசியல் சூழல், என்னை ஒரு சுயபரிசோதனைக்குத் தள்ளியிருக்கிறது.
ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய மத அடையாளத்துடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைந்து அரசியல் ஆதரவை வெளிப்படுத்துவது அவர்களுடைய உரிமை என்றால், இந்துக்கள் தங்களுடைய மத உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவர்களுடைய உரிமைதானே?
மற்ற மதத்தினர் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருப்பதை அவர்களுடைய உரிமையாகப் பார்க்கும் சமூகம், இந்துக்கள் தங்களுடைய மதத்தின் மீது பற்று வைத்திருக்கும்போது மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறது?
மதச்சார்பின்மை என்பது இந்துக்கள் மட்டும் தங்களுடைய மத அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதா?
மற்றவர்கள் தங்கள் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் உண்மையாக இருக்கலாம் என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் தங்களுடைய மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டும்?
எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பில்லை. எந்த மத மக்களுக்கும் எதிரானவனும் இல்லை.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் என் மனதில் ஆழமாக எழுகிறது.
மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவான கொள்கையாக இருக்க வேண்டும். அது இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடாக இருக்கக்கூடாது!
இத்தனை காலம் நான் மதச்சார்பற்றவன் என்று பெருமையாக நினைத்தேன். இன்று மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
இது கொங்கு இல்லை
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி அருகில் உள்ள சிறிய கிராமம் 👌👌
#WeTheLeaders உறுப்பினர் முகாம் 👍
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
அமைதியா இருங்கடா மடக்கு ஊதிஸ் 🤣
This Post is from a suspended account. Learn more
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
இன்று காலை கோவை விமான நிலையத்தில் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
#WATCH | Coimbatore, Tamil Nadu | Shyam, a Software Engineer from Chennai, says, "This movement is really inspiring for the youth, and for people in their 30s and 40s, who have been looking for a strong nationalist voice and to bring a new kind of politics. Annamalai is very inspiring in that way. He is following in the line of Modi ji, whom I am also a big fan of...
On signing up to Annamalai's movement 'We The Leaders,' he says, "I was number 27,000. I immediately signed up as I was hearing him speak. Also, several people in my family signed up that I did not expect would sign up... This shows that people are yearning for a change..."
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
Guys brace for impact ..
இந்தியாகிட்டா இப்போ வரைக்கும் அக்னி 5 தான் இருக்கு.
5,000-5,550 கிலோமீட்டர் தான் நாம தாக்க முடியும்.
உதாரணம் இந்தியா வால் நியூயார்க் a தாக்க முடியாது.அந்தளவுக்கு range இல்லை.
ஆனால் இப்போ அக்னி6 ரெடி ஆகிட்டு இருக்கு.
12,000 கிலோமீட்டர் range.
இந்தியால இருந்து நியூயார்க் 11,000 கிலோமீட்டர்.
அமெரிக்காவை தாக்க கூடிய அளவுக்கு இந்தியாக்கு சக்தி வருவதை அமெரிக்கா ஒரு காலமும் விரும்பாது.
Star link india la ban செஞ்சது
ஓமன் ல இந்திய எண்ணெய் கப்பல் மேல அமெரிக்கா அட்டாக் பண்ணது எல்லாம் இந்தியா vs அமெரிக்கா diplomatic ah hectic situation ல இருக்கோம்.
சரியான நேரம்.அதே நேரத்துல இதை USA மற்றும் ஐரோப்பிய நாடுகள் எப்படி எடுக்கும் என்று தெரியல.
மோடி இதை கண்டிப்பா செஞ்சிடனும் 🔥🔥
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
The momentum in Indian aviation is unmistakable.
As more people fly and connectivity continues to expand, India is steadily charting its course towards becoming the world’s third largest aviation market.
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
What is critical for BJP to even ‘survive’ in Tamil Nadu is to remove the following from official positions and decision making roles:
1. Nainar (President)
2. Dr. Tamilisai
3. Vanathi
4. Raghavan
5. Kalyan
Sorry to say, but these 5 people are simply destroying the organisation from within. The party needs a complete overhaul in the TN organisation.
BJP must hand over the reins of the party to the youth who are totally wedded to BJP’s ideology, have abundance of energy and the will to struggle 24*7, 365 days a year with complete commitment and dedication!
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
அறிவார்ந்த எவனும்
அடுத்தவன் எழுதின
புத்தகத்திற்கு (மோடியின் தமிழகம்) தன் பெயரை போட ஆசைப்பட மாட்டான்..!
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
அடுத்து திமுக கூட கூட்டணி வச்சு சவாரி செய்ய பிளான் போட்டுருக்காங்க தமிழக பாஜகவினர்.. 👇🏽🤣
கடைசி வரைக்கும் சொந்தக் கட்சியை வளர்க்கணும்னு எந்த எண்ணமும் கிடையாது.
திராவிடக் கட்சிகளோட முதுகில சவாரி பண்றதே இவங்களுக்கு வேலையாப் போச்சு.
அண்ணாமலை விலகினது ஒரு வகையில நல்லதுதான்.🙂✌🏽
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
கோவில் நிலங்களை, சொத்துக்களை யாரு ஆக்ரமிச்சு வச்சு இருக்காங்க. எவ்ளோ காசு நிலுவையில் இருக்குனு பார்ப்பது எல்லாம் உன் வேலை இல்ல போல. கோவில்ல போய் சோறு சாப்பிடுறதும், முறுக்குக்கு birth certificate கேக்குறதும் தான் வேலைனு நினைச்சுட்டு இருக்கானுங்க. 😂
பழனி கோயில் அன்னதானத்தில் பொதுமக்களோடு உணவருந்தியதோடு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்
#Ramesh | #Palani | #MuruganTemple | #TVK
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
Don’t the lakhs of Tamil youth who voted for you, hoping for employment opportunities and a brighter future, deserve at least an explanation, @Keerthana4VNR @CMOTamilnadu ?
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
Join Indian Navy
Indian Navy invites applications for Agniveer (Apprentice) - 01/2027 & 02/2027 Batch.
@IN_Chilka
Application window open from 05 Jun 2026 to 29 Jun 2026
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்) retweeted
Think Before You Pass On Abusive Comments On A Ex IPS Officer
#Annamalai | #Chennai | #WeTheLeaders | #TNPolitician
































