Dr. தீபக் (@nikaran_tn) header
Dr. தீபக் (@nikaran_tn) profile picture

தமிழ்த்தேசியம் ❤️ மென்பொருள் பொறியாளர் 💻

Tamil Nadu, India
Joined November 2020
Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)Photo by Dr. தீபக் (@nikaran_tn)
இலங்கை தற்குறிகள் இதுக்கு என்ன சொல்ல போறாங்க 😂
7
1
27
423
Dr. தீபக் retweeted
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு @TVKVijayHQ எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் : தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial பெண் வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
11
120
5
320
4,574
Dr. தீபக் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
12
379
17
800
21,000
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
606
897
126
2,291
187,716
. @SaalanPaari Vaaila enna varun vaalapalathaya vachirukka?? #TVK_BootLicker_PaariSaalan
Expectation vs Reality சாலன் vs ஓலன் 😂😂 #TVK_BootLicker_PaariSaalan
1
4
17
352
கரண்ட் எல்லாம் ஒரு வருசத்துக்கு முன்னாடியே வாங்கி stock பண்ணி வச்சிருக்கனும் இதை எல்லாம் முன்னாடி ஆட்சியில பண்ணாம விட்டதால தான் விலைவாசி உயர்வு இதுக்கு விஜய் அண்ணன் காரணமில்ல - திருவாளர் தற்குறி எப்பா என்னை விட்டுருங்கடா சுகர் பேசண்ட்ரா நானு😩
3
21
1
64
1,577
Dr. தீபக் retweeted
கிழட்டு மூதேவி வாய் விபச்சாரி இதை பற்றி எதாவது பேசினானா
2
41
2
141
1,399
முதல்வர் பதவிக்கே தகுதி இல்லாத விஜய்யை.. கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பாடுவது.. கீழ் தரமான விளம்பர அரசியல்.. #TVKVijay‌Fails
1
29
57
435
தண்ணீர்ச்சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் MLA ரவிசங்கர்! மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ்! பொறுக்கித்தனமாக நடந்துகொண்ட MLAகள் மீது நடவடிக்கை எடுக்கத் துப்புக்கெட்ட முதல்வர் விஜய், சமூக வலைதளப் பதிவுக்காக அண்ணன் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்! அதிகாரத்திமிரில் ஆடுங்க! இப்படி ஆடுனவங்க எல்லாரையும் தலையில் தட்டி, தரையில் உக்கார வைத்த வரலாற்றின் வரிசையில் நீங்களும் இடம்பிடிப்பீர்கள்! @Saattaidurai
133
255
14
757
27,586
Dr. தீபக் retweeted
சோனியா எழுதிய புத்தகத்தில் “எப்படி தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு உதவினேன்?” என எழுதியிருக்கிறாரா என்று புத்தக விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விஜயிடம் அவரை ஆதரிக்கும் “ஈழ ஆதரவாளர்களும்” “தமிழ்த்தேசிய வெற்றி கழகத்தினரும்” கேட்டு சொல்வார்களா??
36
339
5
785
8,286
Dr. தீபக் retweeted
பின்னாடி தான் கர்நாடக CM இருக்காரு, அவரை பார்த்து மேகேதாட்டு Dam கட்டிப்பாருங்க அப்புறம் நடக்கிறதே வேற "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்" ன்னு ஒரு Punch Dialogue பேசிருப்பார்ல நம்ம CM. #tvkfails
26
119
12
241
6,469
Dr. தீபக் retweeted
சென்னை கோயம்பேட்டில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் கைது அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை. சென்னை கோயம்பேடு பிரபல நட்சத்திர விடுதியில் 30 வயதான இளம் பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த வாரம் பணியில் இருந்த போது அங்கு வந்த இரண்டு பேர் மது போதையில் இளம் பெண்ணை தவறான உறவுக்கு அழைத்துள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் அவர்களின் பிடியிலிருந்து தப்பமுனைந்துள்ளார் மது போதையில் இருந்த இரண்டு பேரும் பெண்ணின் உடையை கிழிக்க முயன்றுள்ளனர் மேலும் பெண்ணின் மர்ம உறுப்புகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் இதுகுறித்து இளம் பெண் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நட்சத்திர விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அதில் இருவரும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது . அடுத்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர்கள் பிரபுகுமார்,மற்றும் பாலாஜி, என்பது தெரிய வந்தது மேலும் பிரபு குமார், சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பாலாஜி சென்னை மத்திய மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவராகவும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்புகளில் இருப்பதும் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் . கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த இச்சம்பவம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ஒரு வாரத்திற்கு பின்பு அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது @TVKVijayHQ
74
1,037
46
2,101
62,548
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் வாய்ச்சவடால் விட்ட முதல்வரே! இந்த அம்மாவின் கதறலுக்கும், கண்ணீருக்கும் பதில் சொல்ல வக்கு இருக்கா? காவல்நிலைய மரணத்துக்கு வாய்திறக்க துப்பு இருக்கா?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
16
202
2
382
5,376
Dr. தீபக் retweeted
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது !
39
336
34
783
52,480
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை! தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்! சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்! தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்! நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்! வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்! கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம்!
15
354
8
699
7,679
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு! எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
31
402
2
771
9,893
டேய் சிங்கள வாயா @___arjun___04 இதுக்கும் முட்டு கொடுக்க ஏதாவது தூக்கிட்டு வாடா 🤡
4
21
2
83
937
செய்தியை இரண்டு விதமா போடலாம்.... கட்சி பதவிக்கு ஆசைப்பட்டு கற்பமாகிய தவெக பெண்? கட்சி பதவி ஆசை காட்டி கற்பமாக்கிய தவெக நிர்வாகி? ஆக மொத்தத்துல அணில் என்றாலே கேவலமானவனுங்கதான் 🤧
5
43
1
78
867
#நாயுடு என்பதை எவ்வளவு பெருமிதமாகத் திரும்பத் திரும்ப சொல்கிறார் தனுஷ் அப்பா. இது எல்லாம் சாதி ஒழிப்பு போராளிகளான திராவிட தெலுங்கு உபிஸ் கும்பலுக்கு கண்ணில் படுவதில்லை போல.
16
269
7
726
39,043