Pinned Tweet
பார்க்க அருவருப்பாக இருக்கிற மண் புழுகூட உனக்கு பயன்படும்...
இந்த சாதியும் மதமும் ஒரு மயிருக்கும் பயன்படாது...
Nobody can stop him......
#வெல்வான்_விவசாயி
Seeman 🔥🔥🔥
san vimal retweeted
தினம் தினம் மாண்புமிகு முதல்வர் விஜய்யை AI மூலம் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறது தமிழ்நாடு பாஜக.
ஆனால், அதற்கு எதிர்வினையாற்றக் கட்சியின் தலைமையிடத்திலிருந்தோ அல்லது கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிலிருந்தோ எந்தவிதமான எதிர்வினையும் இல்லை.
ஏன் இவளோ பயம்?
@TVKVijayHQ முதல்வரே
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
san vimal retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
san vimal retweeted
A woman accused TVK Vadavalli Town Secretary Prakash of taking a bribe in exchange for a party post and harassing her when she demanded the money back. She also alleged inappropriate behaviour and online abuse.
Following the allegations, TVK Coimbatore North District Secretary Rajkumar ordered Prakash’s permanent expulsion from the party.
#TVK #TamilNadu #Coimbatore #PoliticalNews #Harassment
san vimal retweeted
சபாஷ் 👌
தவெக உங்களை அன்புடன் வரவேற்கிறது 💯
தமிழ்நாட்டில் புது கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசுவது மக்கள் ஆட்சியைக் கேலிக்கு உள்ளாக்குவதற்குச் சமம். இப்பொழுதுதான் அவர்கள் தவழத் தொடங்கி உள்ளனர். நேரம் கொடுப்போம், நிறைய மாற வேண்டி உள்ளது. தம்பிகள்,தங்கைகள் பலர் சாதாரண நிலையிலிருந்து வந்து உள்ளனர். அதுவே பெரும் மாற்றம். மக்கள் ஒரு "மாற்றத்தை" விரும்பித்தான் இவர்களைத் தேர்ந்து எடுத்து உள்ளனர். மக்கள் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். தவறான எந்த ஒரு முடிவையும் இந்தியாவை "ஆளும் கட்சி" எடுக்காது என்று திண்ணமாக அடியேன் நம்புகின்றேன்.
#TamilNadu
san vimal retweeted
இரவில் பெண் எஸ்.பி.யை அழைத்த அமைச்சர்!
இணையத்தில் படிக்க : tinyurl.com/Nakkheeran182006
புத்தகமாக வாங்க : mags.nakkheeran.in
#VijayBalaji | #ErodeSP | #KiranShruthi | #TVK | #TamilNaduPolitics | #Nakkheeran
san vimal retweeted
அன்று இன அழிப்பிறகு துணைபோன காங்கிரஸிடம், ஈழப்போர் நடந்த சமயத்தில்,
தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டு மந்திரிப்பதவிக்காக நின்றது திமுக.
இன்று காங்கிரஸ் திமுக முதுகில் குத்துக்கிறது.
தேசிய கட்சிகளை தமிழகத்தில் வளர்த்த இரு திராவிட கட்சிகளும் தங்கள் அதிகாரத்தையும் பவுஸையும் தொலைத்துவிட்டு செய்தவறியாது கையறு நிலையில்!
அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
Dot.
On former CM MK Stalin declining to respond to Congress leader Rahul Gandhi: The DMK in Tamil Nadu gave a life to Congress at so many levels. Not just making them win nationally, but they’ve given Congress public representation as mayors, local body chairmen, ward committee posts,carrying the party politically in the state. The Congress walking out from DMK after all this and showing extended bonhomie to TVK has hurt the party and its cadre, the CM declining to accept Rahul’s invite exposes the cracks in their relationship. In @TimesNow @prathibhatweets… x.com/TimesNow/statu
அடேங்கப்பா! ஆறு மாசத்துல இந்த வளர்ச்சிக்கு எந்த மாந்திரீகம் பண்ணீங்கன்னு சொன்னா, மத்தவங்களும் கொஞ்சம் முன்னேறுவாங்களே! வாடகை கொடுக்க முடியாத நிலைமையில இருந்தவரு, திடீர்னு 45 லட்சம் ரூபாய் ரோலக்ஸ் காட்டுறத பார்த்தா, உங்க கையில இருக்குறது வாட்சா இல்ல டைம் மெஷினான்னுதான் தோணுது.⌚️
@imrajmohan @TVKVijayHQ
😂😂😂
இந்த கையாலாகாத பாரி தான் debate க்கு கூப்புடுறான் 😂😂
#SIRFraudPaariSaalan
#TVK_Bootlicker_PaariSaalan
san vimal retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..!
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
விஜய் தொண்டர்களின் su*ன்னி தான் ரொம்ப பிரச்சினையாக இப்ப தமிழ்நாட்டில் இருக்கு.அவர்களை லைனில் விட்டு அறுத்து விட்டால் தமிழ்நாட்டு பெண்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ முடியும்.This is the Only solution...
san vimal retweeted
வெற்றி பொய் வழக்கு திட்டம் | சாட்டை மீது வழக்கு | கேள்வி கேட்டால் கைதா ? | உண்மையை மறைக்கும் தவெக
youtu.be/fJq-dnlSngE
san vimal retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
san vimal retweeted
டேய் சிங்கள வாயா @___arjun___04
இதுக்கும் முட்டு கொடுக்க ஏதாவது தூக்கிட்டு வாடா 🤡
san vimal retweeted
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
donate.naamtamilar.org/heroe…
san vimal retweeted
BJP-ITwing கா இது 😱
ஆனால் TVK-நன்பர்கள் 9 துவாரத்தையும் பொத்திக்கொண்டு உள்ளார்கள் 😏😏
#TVKVijayFails #BJP_கண்டுபயப்படும்_TVK
























