NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Ore oru doubt thaa… It’s a busy weekday, smack in the middle of the day around 12:30 PM. How exactly did this massive crowd magically know he was coming to this exact spot at this exact time?
We aren't in the 1980s anymore. It’s a fast-paced world, and honestly, nobody just waits around randomly. I strongly suspect this was highly orchestrated and the PR memo was circulated hours in advance. Want proof? Just look at his recent desalination plant visit, absolutely limited crowd along the entire route!
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
குற்றவாளிகளுக்கு பயமில்லை என்பதை விட, இந்தக் கையாலாகாத முதலமைச்சர் விஜய் ஆட்சியில் அவர்களின் தைரியம் அதிகரித்துவிட்டது என்பதே உண்மை.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
பீசபி ஆதரவு இருந்தால் எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும்
தப்பிக்கலாம் என்பதற்கு
#கரூர் சம்பவம்
41 பேர் உயிரிழப்பு ஒரு உதாரணம்
பீசபி பினாமி தான் அணில் 🐿️
ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்தேறியது நாடகம் ஆண்மையற்ற பயந்தாங்கொள்ளி பய 🐿️ தமிழ் நாட்டு மக்களை அடகு வைத்த கேவல பய தான் இவன்
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!
இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?
#LawAndOrder #Thoothukudi
News Tamil Breaking || கொ*ல நகரமாகிறதா தூத்துக்குடி மாவட்டம்?
Thoothukudi | Police Investigation | 28 Oct 2026
#NewsTamil24x7 #CrimeNews
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
விலைவாசி உயர்வு பற்றி கேட்டபோது சரியான பதில் இல்லை,
இப்போ சிறை கைதிகள் தப்பித்தது பற்றி கேட்கும் போது விலைவாசி உயர்வை பற்றி பேசனுமாம் 😂
ஓடிட்டேன்ல மொமண்ட்.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Athu eppadi da after every governance failure fashion show panni fix panureega. Lets see how long this fashion show works. 🤦♀️🤦♀️🤦♀️
#TVKVijayFails
முதல்வர் விஜயை முதன்முறையாக நேரில் பார்த்தது குறித்து இளம்பெண் குஷி பேட்டி
#Chennai | #ITI | #CMVijay | #MinisterFarvas | #Students | #PolimerNews
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Law & order of the state : Slow claps 👏👏👏
#JUSTIN சென்னை அடையாறு அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு
கொலை செய்த பின்னர் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேரை கைது செய்த காவல்துறை
#Chennai #Adyar #Reels #News18Tamilnadu | News18Tamil.com
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?
❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!
🔷 ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை
🔷 SIR ரத்து
🔷 மீண்டும் வாக்குச்சீட்டு முறை
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!
#SaveDemocracy #StopSIR
#WATCH | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்!
மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்!
அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்ட S.I.R. முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்!
- டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்!
#TRBalu | #Trichysiva | #Kalaignarseithigal
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
திமுக கேள்வி கேட்கலனா
அப்படியே விட்டிருவாங்க போல ?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Opus 5.5 is Unbelievable - Claude Max (5x) Plan - 17.5 million tokens
2019 ல ஒரு 18 மணி நேரம் எடுத்துக்க கூடிய வேலையை
(Stacker Motion Analysis பண்ணி இருந்தோம்)
இன்னைக்கு வெறும் 40 நிமிஷத்துல இந்த Analysis முடிச்சு வீடியோ வரைக்கும் கிடைச்சிருக்கு.
Winter is coming for Mechanical Motion Analysis Simulation Engineers
Input ஆ கொடுத்தது இது.
STEP Model
PDF
Work Flow (We have written)
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
5 கொள்கைத் தலைவர்கள் வச்சிருக்கீங்களே… அவங்க பத்தி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டின்னு நடத்தினா கூட கொஞ்சமாவது அறிவு வளரும். அப்புறம் உங்களுக்கே ஆப்பு வச்சிடுவானுங்கன்னு பயமா? 😹
அறிவு வளரவே கூடாது, சிந்திக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறானுங்க! 😂
~ But இதுல கண்டிப்பா விருதை மகள் தான் first price அடிப்பாங்க..
#TVK_tharkuris
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
அப்பா டா வந்துட்டீங்க இத ஏன் delete பண்ணிட்டு போனீங்க சொல்லுங்க ஜார்😂😂😂
Arrest க்கு பயந்து ஐயப்பன் கிட்ட surrender ah பாபு 😂😂😂
சமூக நீதியும் இல்ல
சுயமரியாதையும் இல்ல
கடவுள் மேல எந்த பயமும் இல்ல
சபரிமலைக்கு ஷூ
அத மாட்டிவிட இன்னொரு _____
இப்போ முட்டுக்குடுக்க எவன் வருவான்?
செருப்பு லியோனி @dindigulleoni OR தொடப்பக்கட்டை துரைமுருகன் ( மஞ்சபொடி) @Saattaidurai
#TVKFOREVER
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
ஒரு யூனிட் மின்சாரத்தை ₹41-க்கு வாங்குவதை ரத்து செய்துவிட்டேன்!
சரி, ஒரு யூனிட் மின்சாரத்தை ₹41-க்கு வாங்கப் போனது யாரு?
வேற யாரு… நான் தான்! 😂🤣
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
The first clip is from Bangladesh, and the second is from Hyderabad, where the BJP has never won. 😂




































