உத்தமன்🔥🦀 retweeted
#அரசியல்POST | "தவெக MLA பாவம் என முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்" - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #TVK | #ArulVignesh
உத்தமன்🔥🦀 retweeted
இவ்வளவு கேவலமான ஒருத்தனை பல வருடங்களா அண்ணனா மதிச்சதை நினைத்து வெட்கப்படுறேன்
"கள்ளக்குறிச்சி ஆட்சியர் துணிந்து வெளிப்படையாக பேசினால் தான் தீர்வு கிடைக்கும்"
மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#VCKThirumavalavan #KallakurichiCollector #News18Tamilnadu | News18Tamil.com
உத்தமன்🔥🦀 retweeted
சாட்டை சொல்லுறது கேட்கவே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு...
இவளோ பெரிய விஷயத்தை எப்படி மறைச்சாங்கன்னு தெரியல😤
உத்தமன்🔥🦀 retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
உத்தமன்🔥🦀 retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
போனவாரம் நீதிமன்ற உத்தரவு-னு
அயப்பாக்கத்தில் ஒரு விநாயகர் கோவிலை இடிச்சானுங்களே ,
அப்போதெல்லாம் இந்த நீதிமன்ற
உத்தரவை கடைப்பிடிக்க தெரிந்த இந்த ஜோசப் விஜய் அரசுக்கு..ஏன் இன்று கடைப்பிடிக்க தெரியல..?
இந்துக்கள் இழிச்சவாயனுங்க..
திருப்பரங்குன்றம் முருகன் தீப தூண்ல தீபம் ஏற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.
முருகா நீ இருக்கியா இல்லையா? 🙏🙏
32
உத்தமன்🔥🦀 retweeted
ஜூலை 31 தலைமை செயலாளர் கிட்ட புகார் கொடுத்திருக்காங்கனு கோர்ட்டே சொல்லிருக்கு இது எவ்ளோ கான்பிடென்ட்டா வந்து முட்டு கொடுத்துட்டு இருக்கு பாரு😷
காங்கிரஸ் புத்தி🤧🤧
உத்தமன்🔥🦀 retweeted
இஸ்லாமியர்கள் தலையில் இருந்த தொப்பி அணிந்து கொண்டு அஸ்ஸலாமு அலைக்கும் என்றார் ஆனால் இவர்கள் திருநீறை அணிந்தவுடன் அழித்து விடுகிறார்கள் இவர்கள் எங்கே நல்லவர்களாக இருக்க போகிறார்கள்
தீவிரவாதிகள் ✅
சரியான பாடம் எடுத்ததால் கொலை செய்யப்பட்டார்
#Thiruparankundram
#DeepamIssue
எங்ககிட்ட சரக்கு - மிடுக்கு இருக்கு.!
பெண் ஆட்சியர் என்ன? அவங்க கணவருக்கு கூட ஆபாச மெசெஜ் அனுப்புவோம் என அடம்பிடித்த சிறுத்தை குஞ்சுகளுக்கு அடி! உதை!😂😂
ஒன்னாம் நம்பர் திருட்டு புண்ட இவன் தான்
வண்டி வண்டியாக பேசிய இந்த வாய் தவெக காமவெறி எம்எல்ஏவால் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியருக்கு ஆதரவாக குரல் எழுப்புமா?
இல்லை அமைச்சர் பதவிக்காகவும், செய்தது தன் சாதிக்காரன் என்று எஸ்கேப் ஆகுமா?
@VanniTamizhVCK
உத்தமன்🔥🦀 retweeted
எம்.எல்.ஏ. பாவம் to அவரை கைது செய்ய வேண்டும்..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அன்றும்.. இன்றும்..
#SunNews | #Kallakurichi | #ArulVignesh
உத்தமன்🔥🦀 retweeted
தகாத நோக்கத்துடன் அணுகியதாக ஆட்சியர் முறைப்படி புகார்: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை
உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்!
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்த சிக்கல் தொடர்பாக தெளிவு பிறந்துள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளித்ததாக தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
வழக்கை விசாரித்த நீதியரசரும், இந்த வழக்கில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உள் விசாரணைக் குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பியதுடன், இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்று தமிழக் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu
உத்தமன்🔥🦀 retweeted
தமிழ்நாட்டில் இது போல் நடந்ததே இல்லை... நீதிபதி சொன்னது என்ன.? எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர் விளக்கம்..!
TVK MLA | TNGovt | ArulVignesh
#NewsTamil24x7 #Kallakurichi #KallakurichiTVKMLA






















