இந்தப் படத்தில் வெற்றியாளனை தோளில் தூக்கிச் சுமப்பவர்கள் வெறும் ஆதரவாளர்கள் மட்டும் அல்ல; கழகத்தின் ஆணிவேர்கள்!
"தன்னைவிட வயதில் குறைந்தவன் வெற்றி பெற்றாலும், இயக்கத்தின் வெற்றிக்காகத் தங்கள் தோளில் சுமந்தவர்கள் அவர்கள்."
#kangeyam #காங்கேயம்சட்டமன்றம் #திருப்பூர் #திமுக
18
அடுத்த கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் நம்பி, கொள்கை, உணர்வு, போராட்டம், தியாகம் என எதுவுமே இல்லாமல் கட்சி நடத்திவிடலாம் என்று நினைக்கும் விஜய் போன்றவர்களுக்கும்…
#DMK #DravidianModel #DMKForTamilNadu #Ideology #PoliticalMovement
14
கேட்கும் நமது காதுகள் ஒன்றுதான்… பேசும் அவனது வாயும் ஒன்றுதான்… ஆனால் பேசப்படும் வார்த்தைகள்தான் வேறுவேறு!
இந்த பிரச்சனை ஆரம்பகட்டத்தில் பரிதாபம் காட்டிய வெறுங்கை மா.த மறுபுறம் சட்ட நடவடிக்கை ஆரம்பித்த மறுநிமிடமே எதிர்ப்பு குரல் வலுக்கிறது.
#congressfails #tvkfails #dmk
1
66
கேட்டது 181👉கிடைச்சது 18 வெறுங்க"கை" வீண்வியாதிகள் ஏமாற்றம்..
@manickamtagore #UPAssemblyElection2027
1
327
காங்கிரஸ் கட்சி தலைவி
அன்னை சோனியா காந்தி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்..
அதைப்பற்றி பேச துப்பில்லாத திருட்டு பய
ஜனநாயகனை ஆதரித்து பேசும் மொல்லமாறி பய
பராசக்தி பற்றி கருத்து சொல்கிறான்
இவனுக்கு தான் திமுக காரன் வாக்கு சேகரித்தான்..
@manickamtagore
22
The counting of votes for the recently concluded Bihar Assembly elections will take place the day after tomorrow (November 14).
19
The counting of votes in the recently concluded Bihar Assembly elections will take place the day after tomorrow (November 14).
24
Vasanthakrishnan_Palanisamy retweeted
சத்தியம் தொலைக்காட்சி தமிழ்நாடு முழுக்க எடுத்த கருத்து கணிப்பில் தவெக அதிக சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது💥
@TVKVijayHQ 💥
#TVKForTN
Vasanthakrishnan_Palanisamy retweeted
Honoured and humbled to be sworn in today as a Cabinet Minister in the Telangana Government by Shri Jishnu Dev Verma Garu, Hon’ble Governor of Telangana.
My heartfelt gratitude to Shri Mallikarjun Kharge Ji, Smt Sonia Gandhi Ji, Shri Rahul Gandhi Ji, Smt Priyanka Gandhi Ji, and Shri KC Venugopal Ji for their trust and guidance.
My sincere thanks to our Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy Garu, Shri Mahesh Goud Garu, Smt Meenakshi Natrajan Madam, Shri P. Visshwanathan Sir, and my esteemed colleagues in the Council of Ministers for their support.
Above all, I thank the people of Telangana for their love and faith. I remain deeply committed to serving you with dedication, integrity, and purpose.
Vasanthakrishnan_Palanisamy retweeted
விஜய்யை கண்டித்து போஸ்டர்
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
#TVKVijay #TVKCampaign #vijay #Perambalur #ThanthiTV
Vasanthakrishnan_Palanisamy retweeted
Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce!
திராவிடத்தால் வாழ்கிறோம்!
திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!
திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!
Tamil Nadu - The largest industrial workforce of India, not just the fastest growing economy !
According to the Govt of India's, Annual Survey of Industries 2023–24 released today, Tamil Nadu continues to be the No. 1 in industrial employment, with 15.24% of all factory workers in India ! That’s nearly one in every six factory workers in the country, with just about 5-6% of India’s population !
Tamil Nadu has also once again emerged as the state with the highest number of factories in India, with over 40,100, that’s 15.43% of the national share.
This is the best rebuttal to the politically motivated falsehood being spread by the opposition and the questions raised by a few of them...not with our data...but with GoI data : )
Under leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Tamil Nadu achieved 11.19% economic growth after 14 years, and manufacturing continues to be at the heart of that story and Investment Promotion by the dept of Industries continues to focus on #JobsForTN, which is clearly seen from the attached table ! While other states focus on Investment Numbers, this DravidianModel #GoTN focuses on Jobs🌟
Tamil Nadu continues to be the #TalentCapital and the #ManufacturingCapital of India !
With the kind of investments flowing in, the future of manufacturing in Tamil Nadu is brighter than ever🌟
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
It has not even crossed 50 likes even after 12 hours of posting a grand tour condemning the DMK government.
#EPS
@EPSTamilNadu
@Admkitwing #DMK4TN #DMKITWING
6
Vasanthakrishnan_Palanisamy retweeted
மதுரையில் கூடுவதற்கு முன்பாக திருக்குறளை படித்துவிட்டு செல்லவும் திரு. @Seeman4TN அவர்களே..
குறள் எண் : 400
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
மக்கள் : திருக்குறளை எழுதியது யார்!?
செந்தமிழன் சீமான் : இது தெரியாதா உங்களுக்கு… அட!! அது நம்ம ‘சாலமன் பாப்பையா’.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பை அமைதியாக பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
கொஞ்சம் கூட கூச்சமாவே இல்லையா பாய்ஸ்!
#AdmkFails #AdmkFailsTN #DMK #dmkskin #DMKITWING
மக்களின் உயிர்காக்கும் மகத்தான முன்னேற்பாடு🖤❤
@mkstalin
@udhay_stalin
@V_Senthilbalaji
#DMK4TN #DMKITWING #DMK
8
Vasanthakrishnan_Palanisamy retweeted
#Watch | "உங்களுக்காக நான் இருக்கிறேன்"
புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #ValluvarKottam | #CMStalin | @mkstalin





















