Vasanthakrishnan_Palanisamy retweeted
சத்தியம் தொலைக்காட்சி தமிழ்நாடு முழுக்க எடுத்த கருத்து கணிப்பில் தவெக அதிக சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது💥
@TVKVijayHQ 💥
#TVKForTN
Vasanthakrishnan_Palanisamy retweeted
Honoured and humbled to be sworn in today as a Cabinet Minister in the Telangana Government by Shri Jishnu Dev Verma Garu, Hon’ble Governor of Telangana.
My heartfelt gratitude to Shri Mallikarjun Kharge Ji, Smt Sonia Gandhi Ji, Shri Rahul Gandhi Ji, Smt Priyanka Gandhi Ji, and Shri KC Venugopal Ji for their trust and guidance.
My sincere thanks to our Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy Garu, Shri Mahesh Goud Garu, Smt Meenakshi Natrajan Madam, Shri P. Visshwanathan Sir, and my esteemed colleagues in the Council of Ministers for their support.
Above all, I thank the people of Telangana for their love and faith. I remain deeply committed to serving you with dedication, integrity, and purpose.
Vasanthakrishnan_Palanisamy retweeted
விஜய்யை கண்டித்து போஸ்டர்
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
#TVKVijay #TVKCampaign #vijay #Perambalur #ThanthiTV
Vasanthakrishnan_Palanisamy retweeted
Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce!
திராவிடத்தால் வாழ்கிறோம்!
திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!
திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!
Tamil Nadu - The largest industrial workforce of India, not just the fastest growing economy !
According to the Govt of India's, Annual Survey of Industries 2023–24 released today, Tamil Nadu continues to be the No. 1 in industrial employment, with 15.24% of all factory workers in India ! That’s nearly one in every six factory workers in the country, with just about 5-6% of India’s population !
Tamil Nadu has also once again emerged as the state with the highest number of factories in India, with over 40,100, that’s 15.43% of the national share.
This is the best rebuttal to the politically motivated falsehood being spread by the opposition and the questions raised by a few of them...not with our data...but with GoI data : )
Under leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal, Tamil Nadu achieved 11.19% economic growth after 14 years, and manufacturing continues to be at the heart of that story and Investment Promotion by the dept of Industries continues to focus on #JobsForTN, which is clearly seen from the attached table ! While other states focus on Investment Numbers, this DravidianModel #GoTN focuses on Jobs🌟
Tamil Nadu continues to be the #TalentCapital and the #ManufacturingCapital of India !
With the kind of investments flowing in, the future of manufacturing in Tamil Nadu is brighter than ever🌟
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
Vasanthakrishnan_Palanisamy retweeted
மதுரையில் கூடுவதற்கு முன்பாக திருக்குறளை படித்துவிட்டு செல்லவும் திரு. @Seeman4TN அவர்களே..
குறள் எண் : 400
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
மக்கள் : திருக்குறளை எழுதியது யார்!?
செந்தமிழன் சீமான் : இது தெரியாதா உங்களுக்கு… அட!! அது நம்ம ‘சாலமன் பாப்பையா’.
Vasanthakrishnan_Palanisamy retweeted
#Watch | "உங்களுக்காக நான் இருக்கிறேன்"
புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #ValluvarKottam | #CMStalin | @mkstalin
Vasanthakrishnan_Palanisamy retweeted
Rahul Gandhi opposed privatisation from day one.
In 2021 Modi sold Air India to Tata for 18000 crore.
Now in 2025 over 242* people d!ed in #planecrash
No minister resigned. No accountability.
RG warned this would happen.
Sell assets. Escape responsibility🤡
Vasanthakrishnan_Palanisamy retweeted
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171
Vasanthakrishnan_Palanisamy retweeted
The road works from Kankipadu to Gudivada have been completed. Thank you, @PawanKalyan garu!
This long-standing issue has now been resolved.
@AndhraPradeshCM
@APDeputyCMO
@ncbn
@PawanKalyan
Vasanthakrishnan_Palanisamy retweeted
நேற்று மந்திரிகள் பெயர் பட்டியல் மட்டும் வெளியானது!
இன்று துறைகள் ஒதுக்கீடு!
Vasanthakrishnan_Palanisamy retweeted
நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்களாக போட்டியிடவுள்ள வழக்கறிஞர் அண்ணன் @PWilsonDMK, அக்கா @salma_poet மற்றும் சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் @SalemSivalingam ஆகியோருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தேர்தலில் வென்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் குரலை மாநிலங்களவையில் அவர்கள் எதிரொலிக்கட்டும்!
Vasanthakrishnan_Palanisamy retweeted
நீதியை அரசியல் ஆதாயமாக மாற்றாதீர்கள் @TVKVijayHQ பாதிக்கப்பட்ட மாணவியின் உணர்வுகளையும் நீதியின் பண்பையும் மதிக்க வேண்டிய நேரம் இது!
இவ்வழக்கில் தீவிர சட்ட நடவடிக்கைகள், Special Investigation team அமைத்தல், குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்தல் என தமிழக அரசு, சட்டம் தவறாமல் செயல்பட்டுள்ளது.
இந்த வழக்கில் FIR கசியல் தொடர்பாக அ.தி.மு.க மற்றும் உங்களைப் போன்ற ஆட்கள் அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவலைப் பரப்பினர். ஆனால் நீதிமன்றம் “இது காவல்துறையின் தவறல்ல, IPC -இலிருந்து BNS - க்கு மாறும்போது ஏற்பட்ட digital glitch என்று உறுதிப்படுத்தியது. அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து தி.மு.க அரசை குறை சொல்வதிலேயே இருக்கிறீர்கள்.
தவறுகளை மறைக்காமல் நீதியை நிலை நிறுத்தியதில் தமிழ்நாட்டின் முதல்வர் @CMOTamilnadu அவர்களின் நேர்மையும் பொறுப்பும் வெளிப்படுகிறது.
நாடக அரசியலை அரங்கேற்றும் உங்களுக்கு நீதியின் பண்பும் அரசின் நேர்மையும் புரியாது. எதுவாக இருந்தாலும் புரிந்து கொண்டு அறிக்கை இடுங்கள்!!
நேர்மையான ஆட்சி உண்மையை ஏற்கும், பொய்யை பரப்பாது!!
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.
தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்.
Vasanthakrishnan_Palanisamy retweeted
இத்தனை முறை தமிழக முதல்வர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் @TVKVijayHQ , ஏன் ஒருமுறைக் கூட பிரதமர் மோடி அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை?
அரசியல் எதிரியின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு உங்கள் கொள்கை எதிரியின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தயக்கம்!?
வருங்காலத்தில் பா.ஜ.க வுடன் நீங்கள் கூட்டணி வைப்பதில் சந்தேகம் இல்லை என்பது உங்கள் அறிக்கையிலேயே தெளிவாகத் தெரிகிறது.
“முன்னாலே த.வெ.க, பின்னாலே பா.ஜ.க — இது மக்களை ஏமாற்றும் பி-ஸ்கிரீன் அரசியல்”
#HiddenAgenda
Vasanthakrishnan_Palanisamy retweeted
பாதிக்கப்பட்ட கங்காவதி அவர்களின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு@TVKVijayHQ வயிற்றில் எட்டி உதைத்த காவலரின் பெயரை குறிப்பிட முடியவில்லையா!? ஆடைகளை கிழித்த அதிகாரியின் பெயர் தான் உங்களுக்கு தெரிவில்லையா!?
மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் கையில் எடுப்பேன் என்று கூறியுள்ளீர்கள். சட்டப் போராட்டத்தில் வெல்ல சாட்சி முக்கியம் தானே — இங்கே குற்றவாளியின் பெயரே இல்லை, காவல் துறையை பொத்தா பொதுவாக குறை கூறியுள்ளீர்கள்.
இது உங்க பட டீசர் மாதிரி இருக்கு… ஒலி அதிகம், ஆழம் கம்மி!
#oppositionForShow
Vasanthakrishnan_Palanisamy retweeted
உங்கள் கட்சியை சேர்ந்த மகளிர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றவுடன் நீங்கள் ஒரு கட்சித் தலைவராக கண்டனம் தெரிவித்துள்ளீர்கள். சிறப்பு!!
ஆனால் என்னை கடந்த ஒரு மாத காலமாக உங்கள் கட்சித் தொண்டர்கள் மிக ஆபாசமான வார்தைகளாலும் தரக்குறைவாகவும் வசைப்பாடுகிறார்கள், அதை கண்டித்து தாங்கள் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை!?
உங்கள் கட்சி பெண்களை மற்றவர்கள் தாக்கினால் மட்டும் தான் கண்டனமா… உங்கள் கட்சி அல்லாத பெண்களை உங்கள் கட்சிக்கார்ர்கள் தாக்கினால் அப்பொழுது நீங்கள் கட்சித் தலைவராக கண்டனம் தெரிவிக்க மாட்டீர்களா!? @TVKVijayHQ
உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!?
What bro very wrong bro!!
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்,
தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
கங்காவதி (வயது 45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த
தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.
Vasanthakrishnan_Palanisamy retweeted
அ.தி.மு.க வை சேர்ந்த நபர்கள் குற்றவாளிகளாக இருந்த பொள்ளாச்சி வழக்கில், அ.தி.மு.க வின் பெயரை கூட சொல்வதற்கு தயங்கியவர், இப்போது திமுகவின் மீது ஆத்திரம் காட்டுகிறார்.
இது அரசியல் நடுநிலையா அல்லது பா.ஜ.க வின் பின்னணி விளம்பரமா?
Vasanthakrishnan_Palanisamy retweeted
கழக பொதுக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் திரு.ம. மகுடபதி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் கோவை மாநகர் மாவட்ட கழகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..
Vasanthakrishnan_Palanisamy retweeted
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: அண்ணாமலை பரப்பும் தவறான தகவல்!
@CMOTamilnadu @TNDIPRNEWS
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி.
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு?
66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா?
கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும்.
Vasanthakrishnan_Palanisamy retweeted









































