வ.வே.ரா retweeted
Why Courts are dying in India ..?.. Becos few judges are killing it in cold blood..
வ.வே.ரா retweeted
Replying to @narayanantbjp
தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்ய பயங்கரவாத இலங்கை ராணுவத்திற்கு உதவிய ஆர்எஸ்எஸ் பாஜகவை ஒருபோதும் தமிழர்கள் மறக்க மாட்டோம்
வ.வே.ரா retweeted
Replying to @mohandreamer
சரி அப்டியே வா பழனி கோயில்ல பாரம்பரியமான அர்ச்சகர்களான பண்டார மக்களை அர்ச்சகர் ஆக்க போராடலாம்
மூடநம்பிக்கையால் பாப்பான் உழைக்காமல் நல்லாவே சம்பாரிக்கிறான்ல
வ.வே.ரா retweeted
This is the reason why @IndiaToday is unpopular in Tamil Nadu. Tamils never trusted the Brahminical, casteist North Indian media. The India Today Tamil edition was shut down long ago, and the India Today English edition never attracted educated Tamilians. We know how they lie, and how they fawn over Adanis, Ambanis, and Tatas. You can hardly see any advertisement from Tamil Nadu brands in India Today.
We kicked them out long, long ago.
"The LTTE's banned status is clear. Its violent record is well documented. Yet Prabhakaran continues to be invoked as a symbol of Tamil pride by some political voices. Is history being remembered selectively for political gain?"
#Thirumavalavan #Prabhakaran #LTTE #TamilNaduPolitics #SriLanka #Super6 | @Akshita_N
வ.வே.ரா retweeted
வெற்றுபிம்ப சினிமா கதாநாயக மயக்கத்திலும் சினிமா கவர்ச்சியிலும் #தவெக @TVKVijayHQ க்கு கொடுத்த ஆட்சியதிகாரம் தமிழ்நாட்டு அரசு நிர்வாகத்தை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள் மக்களே…
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
விளங்கும் டா தற்குறி @TVKVijayHQ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்த காவலர்கள்...
சந்தேகத்திற்கிடமான பல இறப்பு வழக்குகள் பதிவாகி வருவதால் பூஜை செய்யப்பட்டதாக தகவல்...
#Sathyamangalam #policeStation #Poojai #News18Tamilnadu | News18Tamil.com
17
வ.வே.ரா retweeted
பிச்சைக்கார சமசுகிருதம் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'ஆதன்' என்று தமிழில் எழுதி மகிழந்தவன் எம் பாட்டன்
@narayanantbjp
வ.வே.ரா retweeted
ஊடகச்சந்திப்பு Press Meet :
தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்த ஊடகச் சந்திப்பு
நாள் : 21-11-2026 (சனிக்கிழமை)
காலை 11:30 மணி
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்.
Press Meet regarding the ongoing issues of Tamilnadu.
21-11-2026,
11:30 AM.
Chennai Press Club.
அனைத்து ஊடகவியலாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்.
@pttv_tweets @sunnewstamil @MalaimurasuTv @sathiyamnews @news7tamil @News18TamilNadu @polimernews @PTI_News @NewsTamilTV24x7 @ThanthiTV @dinathanthi @GunasekaranMu @RealAravind36 @DinakaranNews
வ.வே.ரா retweeted
இந்தியா என்ற செயற்கை கட்டமைப்பு 1947 க்கு பிறகு நம்மீது திணிக்கப்பட்டது ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தேயம் என்று நம்முடைய தமிழ்நாட்டை சங்க இலக்கியத்தில் எழுதி வைத்துள்ளான் தமிழன்
வ.வே.ரா retweeted
மேகமலையில் லட்சம் தமிழர்களை வெளியேற்ற உத்திரவிட்ட,
காவிரி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்திரவிட கோரிய மனுக்களை நிராகரித்த உச்சநீதிமன்றம்
எப்படி திருப்பரங்குன்றத்தில் மட்டும் நேர்மையாய் தீர்ப்பு தரும்?
பாபர் மசூதி விடயத்திலேயே உலகளவில் அம்பலமாகிய பெருமைக்குரிய நீதிமன்றமல்லவா அது!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாமென சொன்ன நீதிமன்றம், காவிரி நீரை சட்டப்படி திறந்துவிட உத்திரவிடமுடியாதெனவும் சொல்லி நிராகரித்துள்ளது.
'.. கலவரம் செய்யலாம், தீபமேற்றிக்கொள்ளலாம் ஆனால் காவிரியில் தண்ணீரை கேட்காதே..' என்பதுதான் இன்றய தீர்ப்பின் அவலம்.
வ.வே.ரா retweeted
தீபமேற்ற பாதுகாப்பிற்கு எதற்காக Central Industrial Security Force (CISF) துணை ராணுவப்படையை அனுப்பச் சொல்கிறது உச்சநீதிமன்றம்? CISF என்பது ஒன்றிய நிறுவனங்களுக்கான துணை ராணுவம். திருப்பரங்குன்றம் என்பது ஒன்றிய அரசிற்கு சொந்தமான நிறுவனமா? தமிழ்நாட்டின் காவல்துறையை நிராகரிப்பது மாநில அதிகாரத்தை மீறும் எதேச்சதிகாரம் அல்லவா?
தமிழ்நாட்டிற்குள்ளாகவே தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள்.
வ.வே.ரா retweeted
Replying to @sowmiyasidharth
This is Tamilnadu, this is not UP or Bihar. Murugan is an ancient Tamil deity. There are no temples for Murugan in entire India except TN. So, Lord Murugan is not a Hindu god. He can't be owned by Sanatani sanghis. Thiruparangundram hill is owned by Tamils. You guys don't have any rights here. We know whats best for our tradition & Murugan. RSS & BJP guys want to humiliate Lord Murugan, by shifting the lamp from Vinayakar temple to near a Muslim tomb. You don't want murugan to be respected near a temple, but want to move it near a tomb or graveyard. We knew the hinduthuva groups' cunning humiliation plan behind all these noise . So get the hell out of here.
வ.வே.ரா retweeted
The SC verdict is akin to saying, "You are prohibited from carrying a knife, but you are permitted to use it to stab once." The High Court's ruling to light the lamp at the survey stone was stayed by the Supreme Court, but it allows the lamp to be lit on the single occasion of the Karthigai festival.
What else can we expect from a "Sanghi-aligned" Indian judiciary? These very courts delivered an unjust verdict in the Babri Masjid case — a matter watched closely by the entire world. At that time, international legal bodies mocked the Indian judicial system.
One cannot help but wonder whether the courts and the judges themselves are sowing the seeds of communal unrest within Tamil Nadu.
Thiruparankundram Hill | #SupremeCourt Stays Madras HC Judgment, Allows Karthigai Lamp Lighting At Deepathoon On Nov 24 As One-Time Measure |@1Simranbakshi
The Court clarified that this was only a temporary permission without a finding on merits.
livelaw.in/top-stories/thiru…
வ.வே.ரா retweeted
திருபரங்குன்றத்தை காக்க ஒன்றினைவோம் இந்துக்களே
சரி சேர்ந்து விளக்கு ஏத்திட்டா மட்டும் எங்கள அர்ச்சகர் ஆகவிடுவியா இல்ல பழனில உரிமையுள்ள அர்ச்சகரான பண்டார மக்களை தான் உள்ள விட்டுருவிங்களா? திரெளபதி அம்மன் கோயில்ல தாழ்த்தப்பட்ட மக்களை உள்ள விடாத போது இந்த கூட்டம் எங்க போனிங்க.
வ.வே.ரா retweeted
தமிழர்கள் மீது இந்தி மொழியை திணிப்பதை டெல்லி அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும், தமிழ் மொழியை காக்க மீண்டும் ஒரு போர் சூழல் உருவாகும், தமிழ் மக்கள் பொங்கி எழுவார்கள்..
வ.வே.ரா retweeted
விடுதலை புலிகளையும், ஈழத்தையும் அழிக்க வேண்டுமெனும் வெறி காங்கிரஸை போல பாஜக-ஆர்.எஸ்.எஸ்சுக்கு உண்டு என மே17 இயக்கம் தொடர்ந்து சொல்லி வந்ததை நிராகரித்த ஈழ ஆதரவாளர்களுக்கு தற்போது உண்மை புரியலாம்.
மேதகு பிரபாகரனை இழிவாக பேசி ஈழத்தமிழர் மீதான வெறுப்பை கக்குகிறார் பாஜகவின் பொறுப்பாளர்.
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை, இனபப்டுகொலை செய்த இலங்கை அரசுகளை எதிர்த்து நின்ற மாவீரனை, சாதி ஒழித்து தமிழர் ஒற்றுமை காத்த போராளியை தமிழர்கள் கொண்டாட நமக்குள்ள உரிமையை எவரும் தடுக்க இயலாது.
2014 முதலாக ராஜபக்சேவை காப்பாற்றி வருகிறது பாஜக மோடி அரசு. 10,000 ரொஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்ததாக பர்மா அரசு மீது சர்வதேச நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இதைவிட 10 மடங்கு தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை அரசின் மீது விசாரணை நடக்காதவாரு மோடி-ஆர்.எஸ்.எஸ் கும்பல் காப்பாற்றுகிறது.
இதனாலேயே, பார்ப்பனர் கூட்டம் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவர் மேதகு பிரபாகரனை தொடர்ந்து இழிவு செய்கிறது.
தமிழர்கள் மனதை புண்படுத்தும் இந்த இழிபிறவிகளை மானமுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, தமிழரின் வீரத்திற்கு அடையாளமாகிய கார்த்திகை மாதத்தில் இழிவு செய்யும் பாஜக கும்பலுக்கு சனநாயக வழியில் தக்க பாடம் புகட்டுவோம்.
மேதகு பிரபாகரனை இழிவு செய்யும் எவனுக்கும் எம் மண்ணில் இடமில்லை..
வ.வே.ரா retweeted
பழனி கோவிலில் பூர்விக பண்டார மக்களின் அர்ச்சகர் உரிமையை பெற்று தரவும் அங்குள்ள ஆரிய அர்ச்சகர்களை வெளியேற்றவும் போராட வரவேண்டும் என முருகன் மேல் பக்தியுள்ள அக்கா அழைக்கிறார்கள் வாருங்கள் முருக பகதர்களே @Sumamega

















