
Amma Forever 🌱 AIADMK BLOOD கொடைக்கானல் மலை நாட்டான்,நற்பவி, இனியெல்லாம் சுகமே, ஸ்ரீ ஆசான்ஜி, @atmayoga.in
kodaikanal
Joined February 2022
- Tweets26.6K
- Following1.2K
- Followers851
- Likes21.5K
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
அண்ணா திமுக என்ற இயக்கத்தை யாராலும் அழிக்க முடியவில்லை... இனியும் முடியாது! 💥
அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்...
நாங்கள் என்றும் கம்பீரமாக எழுந்து நிற்போம்! 🦁🌱🖤🤍❤️
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
வைகோ பேரை சொன்னதும் எடப்பாடியார் ரியாக்ஷன் அல்டிமேட்!😀😀😀😀😀
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
“இவர்கள் எல்லாம் ரீல்ஸ் அமைச்சர்கள்... உண்மையை மறைத்த அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும்!” - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
#EdappadiPalaniswami #EPS #ADMK #KallakurichiMLA #TNPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
அன்று:
@EPSTamilNadu
மத்திய அரசு நிதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் விவசாயிகள் நலன் கருதி காவிரி குண்டாறு திட்டத்தினை செயல்படுத்துவோம்.
இன்று:
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு.
வேடிக்கை பார்க்கும்
@TVKVijayHQ 🤦
TVK = DMK
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
எடப்பாடியார் தந்த திட்டம் இன்று ஜோசப்பின் கள்ள மௌனத்தால் தடைபடும் அபாயம் ...காங்கிரஸ் சிவக்குமாரின் திமிர் விஜயின் ஆளுமையில்லா கவர்ச்சி - தமிழகத்தில் விரைவில்
சோத்துக்கு சிங்கிதான் @polimernews @AIADMKITWINGOFL
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
இன்று திருப்பரங்குன்றத்தில்...
நாளை தமிழ்நாடு முழுவதும் 🔥
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
“TVK ஒழிக.. TVK ஒழிக..” என திருப்பரங்குன்றத்தில் கோஷம்
#TVK #Thiruparankundram
@EPSTamilNadu
#ADMK_CHN
#North_Chennai_North_East_ITWING
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தும் பக்தர்களை கைது செய்யும் காவல்துறை!
#Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ-வை இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை. அதனால், நம்ம தரப்பிலிருந்து முதலில் விஜய்க்குக் கேள்வி எழுப்பி இருக்கிறோம். நீங்களும் கேள்வி எழுப்பி, அதன் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்புங்க🙌🏻
#Young_ADMK
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
Next சம்பவம் Loading... 🔥🔥
தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக வழக்கு.!!
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு நீதியை நிலை நாட்டிய அம்மாவின் பிள்ளைகள் ♥️
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதல்படி @IInbadurai அவர்கள் உரிய தீர்வை பெற்று தந்துள்ளார்கள், வழக்கறிஞர் ஆர்.த்ரிசூலி அவர்களுக்கும் நன்றி.
@AIADMKITWINGOFL
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் அருவருக்கத்தக்க முறையில் உண்மையை மறைத்து நாடகமாடிய ஜோசப் விஜய் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது...
இனியாவது கள்ள மௌனத்தை கலைப்பாரா குதிரைபேர முதலமைச்சர்??
மக்களிடம் மன்னிப்பு கேட்டு வெட்கித் தலைகுனியுங்கள் @CMOTamilnadu


































