Titan Kumar (@TitaniumSpore) header
Titan Kumar (@TitaniumSpore) profile picture

Engineer, Entrepreneur, Son of Diravidamani (Mother). படிக்காம முன்னேறலாம்னு எவன் சொன்னாலும் நம்பாதீங்க. Proudly affiliated to DMK.

Joined August 2013
Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)Photo by Titan Kumar (@TitaniumSpore)
Wishing all those who celebrate, a joyous and blessed Deepavali! To others, Happy Holidays! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!🧨🎇
1
2
100
கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி தாறுமாறாக ஏறிப் போய் இருக்குது ஆனால் இந்த தற்குறிகளுக்கு எதைப்பற்றியுமே கவலை இல்லை.
5
30
2
59
1,019
தவெக தலைவர் தொகுதியிலேயே மக்கள் கழுவி கழுவி ஊத்துறாங்க
3
156
1
331
4,253
Action Taken: Collection transferred.
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦 #TVK_பாலியல்பொறுக்கிகள்
3
180
Advice for Tvk sympathisers/people having deep seated hatred against dmk She was PD in DRDA in Villupuram previously ( very strict in billing ) She is new to kallakurichi district appointed by Tvk govt Straight forward officer Don’t trigger her That will be complete backlash to Tvk mla This issue completely known to SP First thing when she came to kallakurichi , She shifted the collector and sp bungalow location planned by dmk govt
Kallakurichi collector and her husband who happens to be Villupuram collector are in the pay roll of vasantham Karthikeyan (dmk ) the local tvk mla is not respected. And now they are using the cyber coolies of dmk to target the tvk mla. When a ruling party mla is not respected and the collector listens to dmk goon in the area. Does it help the administration ?
2
16
74
13,092
திமுக பெரியார் நூலக கொள்முதல் தொடர்பாக வழக்கு தொடுக்கவுள்ளது.. Stand up comedian இனி சிரிப்பதை நிறுத்திக்கொள்வார் என்று நினைக்கிறேன்.
14
310
9
584
12,738
Titan Kumar retweeted
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦 #TVK_பாலியல்பொறுக்கிகள்
35
391
35
802
49,612
தவெக அடிச்ச கூத்தில நம்ம கண்ணுக்கு முன்னாடி 41 பேர் செத்ததையே எந்தக் குற்ற உணர்வும் இல்லாம திமுக பேர்ல திருப்பிப் போட்டுக் கொலைப் பழி சுமத்தினானுக. ஏறக்குறைய ஒரு massacre-ஏ பண்ணிட்டுத் தப்பிச்சவன். அதுக்கு வீடியோ ஆதாரமிருந்தும் வேறொருத்தான் தான் காரணம்னு கோடிக்கணக்கான மக்களை நம்ப வெச்சவனுக்கு, இந்த லைப்ரரி மேட்டர்லாம் ஒன்னுமே இல்ல. அவனை விட கேடுகெட்ட ஒரு குரூப் உண்டு. உண்மை அறிந்தும், தான் கெட்டாலும், தமிழ்நாடு கெட்டாலும், திமுக வெறுப்பை மட்டுமே பிரதானமாக கொண்ட ஈன ஊடக கழிவுகளும், படிச்ச கழிசடைகள் அவர்கள்.
1
2
67
இதையெல்லாம் தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தா மக்கள் உசார் ஆகியிருப்பாங்களே சார்?
14
128
2
416
10,562
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
14
361
6
681
14,887
Titan Kumar retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥 புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌 தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
168
1,338
26
4,019
270,805
எதற்கும் வாய் திறக்காத தலைமை தற்குறி வாய் திறக்கிறது என்றால்...!? சம்பவம் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது மொத்தமாக சிக்க இருக்கிறார்கள்.! ♦️ தவளை தன் வாயால் கெடும் - பழமொழி
19
135
2
499
6,672
Titan Kumar retweeted
அறிவுத் திருவிழா நடத்தி, எங்களைப் போன்ற வணிக நோக்கம் இல்லாத ஏராளமான பதிப்பகங்களைப் பங்கேற்க வைத்து, முற்போக்குப் பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சியை நடத்தியது தி.மு.க. (2025 நவம்பர் 8) காலமெல்லாம் தி.மு.க.வுக்காகத் தெருத் தெருவாக வாக்கு சேகரிக்கிறோம். நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்யும் குழுக்களில் எமது தோழர்கள் சிலர் இடம் பெற்றும் உள்ளனர். 2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 ஆண்டுகளாக பெரியாரிய நூல்களை வெளியிட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு நூலைக் கூட கலைஞர் ஆட்சியிலோ, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலோ அரசு நூலகங்களுக்கு எந்த நூல்களையும் வாங்கியது இல்லை. எனது அப்பா 1949 ல் தி.மு.க. கிளையைத் தனது கிராமத்தில் தொடங்கியவர். அவர் ஒரு தமிழாசிரியர், பதிப்பாளர். எனது சித்தப்பா "கலைஞர் ஆற்றுப்படை", " அண்ணா பிள்ளைத் தமிழ்" எனும் சில நூல்களை எழுதி, பதிப்பித்தவர். இன்று வரை கலைஞர், அண்ணா பெயரில் வந்த அந்த மரபு இலக்கிய வகை நூல்களைக் கூட எந்த அரசும் வாங்கியதில்லை. தி.மு.க. ஆட்சியில் அக்கட்சி தொடங்கப்பட்ட 1949 லிருந்தே உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு OG தி.மு.க. குடும்பத்தின் நூல்கள் கடந்த 75 ஆண்டுகளில் ஒரு போதும் நூலகங்களுக்குப் போனதில்லை. ஊழல் என்பதைப் பிறகு பேசலாம். அரசு நூலக விதிகளுக்குப் பொருந்தாக எந்த நூலாக இருந்தாலும் - அது அண்ணா காலத்திலிருந்தே போராடிச் சிறைசெல்லும் தி.மு.க. காரனின் நூலாக இருந்தாலும் தி.மு.க. அரசு ஒரு சிறு சலுகை கூடக் காட்டாது, நேர்மையாகவே இயங்கும் என்பதற்கு நாங்களே சாட்சி. @Kaattaarru @Dravidarthalam @SFDravidians @dmk_youthwing
24
197
12
459
25,890
ரொம்ப ஓவர்தானுங்க. உலக புகழ் பெற்ற எழுத்தாளர்கள் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய ஆதித்தன், சுமேகா விஜய் இவர்களை தெரியாமல் எப்படி 40 வருஷமா இலக்கிய உலகத்தில இருந்தாரு. அதுவும் தமிழ் பேராசிரியரா சேலம் அரசு கலை கல்லூரியில் வேலை செய்தவராம்.
அந்த புத்தகம் சரியில்லன்னு சொல்லலாம், ஆனா எல்லா பதிப்பகமும் எனக்கு தெரியும் இது இருக்கிறது தெரியாதுங்கிறது ரொம்ப ஓவர்
117
Titan Kumar retweeted
🚨 புத்தகக் கொள்முதல் விவகாரம்: திமுக மீது பழி போடுறதுக்கு முன்னாடி, கணக்கை வெளியிடுங்க பாஸ்! 😂 காலையிலிருந்து திமுகவைத் திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தில் பாதியாவது, இந்தப் புத்தகக் கொள்முதல் கணக்கை வெளியிடுவதில் காட்டியிருக்கலாமே! ஊழல் நடந்ததா இல்லையா என்பதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில், என்ன நடந்தது என்று சொல்லுங்க! 📌 முதல் இரண்டு கன்சைன்மென்ட்களில் வாங்கிய புத்தகங்கள் எங்கே? 📌 கடைசி Purchase Order-ல் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன? 📌 AI மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் எவை? அவற்றை என்ன விலைக்கு வாங்கினீர்கள்? 📌 அந்த விலையை நிர்ணயித்தது யார்? ஒப்புதல் கொடுத்தது யார்? 📌 அகல்விளக்கு பதிப்பகத்திற்கு Purchase Order எப்போது கொடுக்கப்பட்டது? என்ன விலையில் கொடுக்கப்பட்டது? 📌 எந்தப் புத்தகம் எந்த அரசாணையின் கீழ் வாங்கப்பட்டது? 📌 புத்தகத் தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியல் எங்கே? இறுதியாக வாங்கிய பட்டியல் எங்கே? 📌 மொத்தம் எவ்வளவு செலவு? எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன? எத்தனை நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன? இவ்வளவு கேள்விகள் இருக்கும்போது, பதிலைச் சொல்லாமல் திமுக மீது பழி போடுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம்?🤔 வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டால், பக்கத்து வீட்டுக்காரரைப் புகார் சொல்வது மாதிரி இருக்கிறதே உங்கள் அரசியல்! கணக்கைக் கேட்டால் எதிர்க்கட்சியைக் காட்டுவது… ஆவணங்களைக் கேட்டால் அரசியல் பேசுவது… புத்தகங்களின் விலையைக் கேட்டால் வேறொரு விவகாரத்தைக் கிளப்புவது… இது புத்தகக் கொள்முதல் கணக்கா, இல்ல பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசியல் கணக்கா?😂 திமுக மீது பழி போடுவதற்கு முன்பு, உங்கள் கையில் இருக்கும் ஆவணங்களை மேசையில் வையுங்கள்! முதல் இரண்டு கன்சைன்மென்ட்களின் பட்டியல் முதல் கடைசி Purchase Order வரை அனைத்தையும் வெளியிடுங்கள். அகல்விளக்கு பதிப்பகத்தின் கொள்முதல் விவரங்களையும் வெளியிடுங்கள். AI புத்தகங்களின் பெயர்கள், பிரதிகளின் எண்ணிக்கை, விலை, ஒப்புதல் அளித்த அதிகாரிகள் என முழுக் கணக்கையும் கொடுங்கள்! அரசாணை எண் என்ன? புத்தகத்தின் பெயர் என்ன? விலை என்ன? ஒப்புதல் கொடுத்தது யார்? இதற்குப் பதில் சொல்லத்தான் இவ்வளவு தயக்கமா? திமுகவைத் திட்டுவதற்குத் தனி மைக் தேவையில்லை. ஆனால் மக்களின் பணத்திற்குக் கணக்குச் சொல்ல ஆவணங்கள் தேவை! மைக் சத்தத்தைக் குறைத்துவிட்டு, Purchase Order-ஐ வெளியிடுங்கள் பாஸ்! உண்மை பேசட்டும்; நாடகம் ஓயட்டும்! #MurasuTalks #BookPurchase #PublicMoney @aperumalmani @Suba_Vee #Periyaar
7
79
137
3,431
Replying to @OGPrasanna
TN fact check unitஇல் பணி புரிய பொய் சொல்வது தான் தகுதியா?
7
98
1
296
8,943
திமுக ஆட்சில கொள்முதல் பண்ண புக்குகளாம் இதெல்லாம் 😂😂😂 நாங்க ஏண்டா இந்த கேவலத்த பண்ணனும்!
35
142
6
450
18,556