Titan Kumar retweeted
கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி தாறுமாறாக ஏறிப் போய் இருக்குது ஆனால் இந்த தற்குறிகளுக்கு எதைப்பற்றியுமே கவலை இல்லை.
Titan Kumar retweeted
Advice for Tvk sympathisers/people having deep seated hatred against dmk
She was PD in DRDA in Villupuram previously ( very strict in billing )
She is new to kallakurichi district appointed by Tvk govt
Straight forward officer
Don’t trigger her
That will be complete backlash to Tvk mla
This issue completely known to SP
First thing when she came to kallakurichi , She shifted the collector and sp bungalow location planned by dmk govt
Kallakurichi collector and her husband who happens to be Villupuram collector are in the pay roll of vasantham Karthikeyan (dmk ) the local tvk mla is not respected. And now they are using the cyber coolies of dmk to target the tvk mla.
When a ruling party mla is not respected and the collector listens to dmk goon in the area. Does it help the administration ?
Titan Kumar retweeted
திமுக பெரியார் நூலக கொள்முதல் தொடர்பாக வழக்கு தொடுக்கவுள்ளது.. Stand up comedian இனி சிரிப்பதை நிறுத்திக்கொள்வார் என்று நினைக்கிறேன்.
Titan Kumar retweeted
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦
#TVK_பாலியல்பொறுக்கிகள்
Titan Kumar retweeted
இதையெல்லாம் தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தா மக்கள் உசார் ஆகியிருப்பாங்களே சார்?
Titan Kumar retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥
புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது
ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
Titan Kumar retweeted
எதற்கும் வாய் திறக்காத தலைமை தற்குறி வாய் திறக்கிறது என்றால்...!?
சம்பவம் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது மொத்தமாக சிக்க இருக்கிறார்கள்.!
♦️ தவளை தன் வாயால் கெடும் - பழமொழி
Titan Kumar retweeted
அறிவுத் திருவிழா நடத்தி, எங்களைப் போன்ற வணிக நோக்கம் இல்லாத ஏராளமான பதிப்பகங்களைப் பங்கேற்க வைத்து, முற்போக்குப் பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சியை நடத்தியது தி.மு.க. (2025 நவம்பர் 8)
காலமெல்லாம் தி.மு.க.வுக்காகத் தெருத் தெருவாக வாக்கு சேகரிக்கிறோம். நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்யும் குழுக்களில் எமது தோழர்கள் சிலர் இடம் பெற்றும் உள்ளனர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 ஆண்டுகளாக பெரியாரிய நூல்களை வெளியிட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு நூலைக் கூட கலைஞர் ஆட்சியிலோ, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலோ அரசு நூலகங்களுக்கு எந்த நூல்களையும் வாங்கியது இல்லை.
எனது அப்பா 1949 ல் தி.மு.க. கிளையைத் தனது கிராமத்தில் தொடங்கியவர். அவர் ஒரு தமிழாசிரியர், பதிப்பாளர். எனது சித்தப்பா "கலைஞர் ஆற்றுப்படை", " அண்ணா பிள்ளைத் தமிழ்" எனும் சில நூல்களை எழுதி, பதிப்பித்தவர். இன்று வரை கலைஞர், அண்ணா பெயரில் வந்த அந்த மரபு இலக்கிய வகை நூல்களைக் கூட எந்த அரசும் வாங்கியதில்லை.
தி.மு.க. ஆட்சியில் அக்கட்சி தொடங்கப்பட்ட 1949 லிருந்தே உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு OG தி.மு.க. குடும்பத்தின் நூல்கள் கடந்த 75 ஆண்டுகளில் ஒரு போதும் நூலகங்களுக்குப் போனதில்லை.
ஊழல் என்பதைப் பிறகு பேசலாம். அரசு நூலக விதிகளுக்குப் பொருந்தாக எந்த நூலாக இருந்தாலும் - அது அண்ணா காலத்திலிருந்தே போராடிச் சிறைசெல்லும் தி.மு.க. காரனின் நூலாக இருந்தாலும் தி.மு.க. அரசு ஒரு சிறு சலுகை கூடக் காட்டாது, நேர்மையாகவே இயங்கும் என்பதற்கு நாங்களே சாட்சி.
@Kaattaarru @Dravidarthalam @SFDravidians
@dmk_youthwing
Titan Kumar retweeted
🚨 புத்தகக் கொள்முதல் விவகாரம்: திமுக மீது பழி போடுறதுக்கு முன்னாடி, கணக்கை வெளியிடுங்க பாஸ்! 😂
காலையிலிருந்து திமுகவைத் திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தில் பாதியாவது, இந்தப் புத்தகக் கொள்முதல் கணக்கை வெளியிடுவதில் காட்டியிருக்கலாமே!
ஊழல் நடந்ததா இல்லையா என்பதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில், என்ன நடந்தது என்று சொல்லுங்க!
📌 முதல் இரண்டு கன்சைன்மென்ட்களில் வாங்கிய புத்தகங்கள் எங்கே?
📌 கடைசி Purchase Order-ல் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?
📌 AI மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் எவை? அவற்றை என்ன விலைக்கு வாங்கினீர்கள்?
📌 அந்த விலையை நிர்ணயித்தது யார்? ஒப்புதல் கொடுத்தது யார்?
📌 அகல்விளக்கு பதிப்பகத்திற்கு Purchase Order எப்போது கொடுக்கப்பட்டது? என்ன விலையில் கொடுக்கப்பட்டது?
📌 எந்தப் புத்தகம் எந்த அரசாணையின் கீழ் வாங்கப்பட்டது?
📌 புத்தகத் தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியல் எங்கே? இறுதியாக வாங்கிய பட்டியல் எங்கே?
📌 மொத்தம் எவ்வளவு செலவு? எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன? எத்தனை நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன?
இவ்வளவு கேள்விகள் இருக்கும்போது, பதிலைச் சொல்லாமல் திமுக மீது பழி போடுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம்?🤔
வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டால், பக்கத்து வீட்டுக்காரரைப் புகார் சொல்வது மாதிரி இருக்கிறதே உங்கள் அரசியல்!
கணக்கைக் கேட்டால் எதிர்க்கட்சியைக் காட்டுவது… ஆவணங்களைக் கேட்டால் அரசியல் பேசுவது… புத்தகங்களின் விலையைக் கேட்டால் வேறொரு விவகாரத்தைக் கிளப்புவது…
இது புத்தகக் கொள்முதல் கணக்கா, இல்ல பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசியல் கணக்கா?😂
திமுக மீது பழி போடுவதற்கு முன்பு, உங்கள் கையில் இருக்கும் ஆவணங்களை மேசையில் வையுங்கள்!
முதல் இரண்டு கன்சைன்மென்ட்களின் பட்டியல் முதல் கடைசி Purchase Order வரை அனைத்தையும் வெளியிடுங்கள். அகல்விளக்கு பதிப்பகத்தின் கொள்முதல் விவரங்களையும் வெளியிடுங்கள். AI புத்தகங்களின் பெயர்கள், பிரதிகளின் எண்ணிக்கை, விலை, ஒப்புதல் அளித்த அதிகாரிகள் என முழுக் கணக்கையும் கொடுங்கள்!
அரசாணை எண் என்ன? புத்தகத்தின் பெயர் என்ன?
விலை என்ன?
ஒப்புதல் கொடுத்தது யார்?
இதற்குப் பதில் சொல்லத்தான் இவ்வளவு தயக்கமா?
திமுகவைத் திட்டுவதற்குத் தனி மைக் தேவையில்லை. ஆனால் மக்களின் பணத்திற்குக் கணக்குச் சொல்ல ஆவணங்கள் தேவை!
மைக் சத்தத்தைக் குறைத்துவிட்டு, Purchase Order-ஐ வெளியிடுங்கள் பாஸ்!
உண்மை பேசட்டும்; நாடகம் ஓயட்டும்!
#MurasuTalks #BookPurchase #PublicMoney @aperumalmani @Suba_Vee #Periyaar
Titan Kumar retweeted
Replying to @OGPrasanna
TN fact check unitஇல் பணி புரிய பொய் சொல்வது தான் தகுதியா?
Titan Kumar retweeted
திமுக ஆட்சில கொள்முதல் பண்ண புக்குகளாம் இதெல்லாம் 😂😂😂
நாங்க ஏண்டா இந்த கேவலத்த பண்ணனும்!
Titan Kumar retweeted
கோவை 'தந்தை பெரியார் அறிவுலகம்' நூலகத்தில், 'அகல்விளக்கு பதிப்பகம்' என்ற பெயரில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து மெகா ஊழல் செய்துள்ளது தவெக அரசு!
ஊழல் அம்பலமானதும், "இது கடந்த திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்கள்" என முதலமைச்சரும், அமைச்சரும் அப்பட்டமான பொய்யைச் சொன்னார்கள்.
ஆனால், புத்தகத்தில் உள்ள நூலக முத்திரையோ "22 JUN 2026" என தெளிவாகக் காட்டிக்கொடுத்துவிட்டது. மே மாதமே ஆட்சிக்கு வந்துவிட்டு, ஜூன் மாதம் உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு திமுக மீது பழிபோட வெட்கமாக இல்லையா?
போதக்குறைக்கு, இந்த போலிப் புத்தகங்களின் ஆசிரியர்கள் பெயரான 'திரிஷா விஜய்', 'விஜய் பாலு', 'விஜய ஆதித்தன்', 'சுமேகா விஜய்' என்பவற்றைப் பார்த்தாலே இந்தக் கொள்ளைக்குப் பின்னால் இருப்பது யார் என்பது ஊருக்கே தெரியும்.
ஆளத்தெரியாத ஆட்சியில் நடக்கும் ஊழல்களுக்கெல்லாம் திமுக மீது பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கும் Dummy முதலமைச்சர் விஜய், இந்த மெகா ஊழல் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும்.
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய்.
AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
Titan Kumar retweeted
வாக்குறுதி அளித்த வாய் எங்கே? மக்களுக்காக ஓடோடி வருவேன் என்ற விஜய் எங்கே?
உங்களுக்கு ஒன்று என்றால் உங்கள் வீட்டில் ஒருவனாக இந்த விஜய் வந்து நிப்பான் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடைக்கு மேடை முழங்கிய அந்தப் போலி வாய்கள் இப்போது எங்கே போயின?
கேவலம் சில ஓட்டுகளுக்காகவும், அதிகாரப் பீடத்திற்காகவும் மக்களை ஏமாற்றி, நாடகமாடி பதவி நாற்காலியில் போய் அமர்ந்த பிறகு இந்த விஜய் இப்போது எங்கே போய் நிற்கிறார்?
கடல் நடுவே புயலில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து, தம் சொந்தங்களின் உயிரைப் பறிகொடுத்து அனாதையாய் நிற்கிறார்களே எங்கள் மீனவ மக்கள் அவர்களின் கதறல் சத்தம் உங்கள் ஆடம்பர காதுகளுக்கு எட்டவில்லையா? சொந்த மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களோடு நிற்க மனமில்லாமல், எந்தவித கூச்சமும் இன்றி சொகுசான ஆடம்பரக் கல்யாணத்திற்கு ஆடம்பரமாகச் செல்கிறீர்கள் இதுதான் நீங்கள் சொன்ன வீட்டுப் பிள்ளையா?
விஜய் அவர்களே புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட உங்களிடம் கேட்கிறோம், உங்கள் சொந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி ஒரு கொடூர அசம்பாவிதம் நடந்திருந்தால், அதை மறந்துவிட்டு இப்படித்தான் ஆட்டமும் பாட்டமுமாகச் சொகுசுக் கல்யாணத்திற்குப் போவீர்களா?
உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறான் என்று கூசாமல் பொய் சொன்னீர்களே இன்று கதறித் துடிக்கும் பல மீனவக் குடும்பத்தின் கண்ணீர் குரல் கூட உங்கள் மனசாட்சியை உருக்கவில்லையா?
வாக்குகளுக்காக இனிக்க பேசுவதும் பதவி வந்ததும் மக்கள் உயிருக்குப் போராடும் போது ஆடம்பர விழாக்களில் களிப்பதும் அப்பட்டமான சுயநல அரசியல்!
ஆபத்தில் ஓடி வராதவர் உங்கள் வீட்டுப் பிள்ளையும் இல்லை; தலைவனும் இல்லை! மக்களின் கண்ணீரை அலட்சியப்படுத்தும் இந்த போலித்தனத்திற்கு காலம் நிச்சயம் பாடம் கற்பிக்கும்!
Titan Kumar retweeted
Never in my lifetime have I seen such a clueless government, blaming its predecessor for everything while delivering nothing. I hope voters write the final chapter for actors dreaming of becoming CM. Popularity is not a qualification to govern a state.
Titan Kumar retweeted
That too, the idiots keep going up and down to refill popcorn during the film screening. தீனி பண்டாரங்கள்.
Titan Kumar retweeted
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM?
முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள்.
அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள்.
இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்?
இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள்.
காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது.
அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்?
இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.




































