Money_தன்🗿 (@its_Surace) header
Money_தன்🗿 (@its_Surace) profile picture

எதைப் பார்த்தும் அஞ்சாதிரு... எதைக் கேட்டும் கெஞ்சாதிரு... அன்'pay' சிவம்.. வாழ்'way' தவம்.. படைத்ததும், படித்ததும் 👉❤️ல்

கோவை TN 99
Joined April 2016
Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)
Money_தன்🗿 retweeted
" நீ எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?" என்று உன் முகத்திற்கு நேராய் சொல்லிவிட்டு வந்தவனும் நான்தான் உனக்கு என்ன ஆயிற்றோ என யார் யாரிடமோ கேட்டு பரிதவித்துத் திரிபவனும் நான்தான் அலை மேல் செல்லும் படகிற்கு ஒரு கரை சேர்வதற்குள் ஓராயிரம் தத்தளிப்புகள் -மனுஷ்ய புத்திரன்
1
18
72
2,161
Money_தன்🗿 retweeted
கெஞ்சி கேட்டுதான் கிடைக்கும் என்றால்.. அது கிடைக்காமல் இருப்பதே நல்லது.. ! அன்போ, அக்கறையோ, நேரமோ
2
6
16
364
Money_தன்🗿 retweeted
போட்டி போல் வைக்கலாமா? குலுக்கல் முறையில் பரிசு கொடுக்கலாமா? அல்லது, புதுமையாக ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாகப் பதிவிட்டு, அவரவர் பெயருக்கு வரும் லைக்குகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றியாளரைத் தேர்வு செய்யலாமா? மக்களே உங்கள் விருப்பமே My விருப்பம் 👇
18%POLL
68%குலுக்கல்
15%LIKE
74 votes • 9 hours
17
9
2
27
1,379
நீயற்ற நான் எண்ணெய் தீர்ந்து போன அகலில் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் திரி.. - யாத்திரி
7
10
40
592
நாம் சந்திக்கும்போது பேச ஒன்றுமே இருப்பதில்லை ஆனால் நாம் சந்தித்தைப் பற்றிப் பேச எப்போதும் எவ்வளவோ இருக்கிறது.. - மனுஷ்யபுத்திரன்
3
9
23
753
Money_தன்🗿 retweeted
கடலுக்கு மட்டுமே பழக்கப்பட்ட கப்பல் அதன் அலைகளாலேயே உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுகிறது உரியவரிடத்தில் உடைபடுதல் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல
7
21
308
நமக்கு அவமானம் நேரனும்னு இருந்தா தலையில வச்சிருக்க விக் மூலமாக கூட நேரும்...
1
5
3
276
Money_தன்🗿 retweeted
ஸ்கூலில் கையெழுத்துப் போடக் கற்றுக்கொடுத்தாங்க... ஸ்மார்போனில் எல்லாத்துக்கும் கைரேகை வைக்க வச்சுட்டாங்க!
1
5
13
258
அடிக்கடி சந்திக்கும் நபரிடம் "நீங்க நலமா" எனும் கேள்விக்கு, ஏன் உனக்கு தெரியாதா என்பதை போன்றே இருக்கிறது அவரின் பதில்..
8
8
382
வாழ்க்கையை சலித்து வாழ்ந்தாலும் சஞ்சலப் படாமல் வாழ வேண்டும்..
6
10
395
Money_தன்🗿 retweeted
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️ #கூலு #tamilbook
1
3
1
64
எழும் முன் மீண்டும் விழாமல் இருக்க கற்றுக்கொள் ... #விழுவது_வீழ்ச்சியில்லை
12
9
354
உண்மையான நன்மை என்பது நமக்கு கிடைக்கும் செயலுக்கு அப்பாற்பட்டது.நம்மோடு உண்மையாக இருப்பவர்களிடமும் நாம் பிறருக்கு உண்மையாக இருப்பதிலும் உண்மையான நன்மை என்பது இருக்கிறது.
1
7
12
338
Money_தன்🗿 retweeted
நாளைக்கு என்று தள்ளி வைப்பதை இருமுறை ஆலோசிக்க வைப்பதும் இன்றென்ன அவசரம் எனத் தள்ளி வைக்கச் சொல்வதும் அவரவர் காணும் கால தரிசனத்தில் இருக்கிறது
4
8
13
598
Money_தன்🗿 retweeted
மாலை எல்லாவற்றையும் அதன் இடத்துக்குத் திருப்பி அனுப்புகிறது கடைசி ஷிப்டில் உதிக்கும் சூரியனைத் தவிர
4
14
20
802
Money_தன்🗿 retweeted
திரும்பாத பறவைகளாய்ச் சில கனவுகள் திறந்தே இருக்கின்றன ஜன்னல்கள் எட்டிப் பார்த்தாலும் பார்க்கலாம் அந்த வானம் யார் கண்டது?
5
18
1
27
949
Money_தன்🗿 retweeted
ஆழ்கடலின் அடியிலிருந்து குளிரில் நடுக்கியபடி எழுந்தது நிலவு, ஓடிச்சென்று போர்த்திக்கொண்டது மேகம், இருளில் மூழ்கியது முற்றம்!
1
52
37
Money_தன்🗿 retweeted
உடைந்து கிடக்கிறது குளத்தில் நிலவு சரிசெய்ய யாரும் தேவையில்லை விடிந்துவிட்டது.
11
22
1
38
1,268
Money_தன்🗿 retweeted
அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல. நாம் எதை அறிவுஎன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதனுடைய போதாமை. -ஸ்டீபன் ஹாக்கிங்
19
90
3,439
Money_தன்🗿 retweeted
பாறை மீது பெய்தது மழை நனைந்தது பல வருட மௌனம்
10
17
32
1,015