Kumar/குமார் (@kumar87656) header
Kumar/குமார் (@kumar87656) profile picture

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

coimbatore
Joined January 2019
Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)Photo by Kumar/குமார் (@kumar87656)
Kumar/குமார் retweeted
#worldheartday இருதய நோயை வரும் முன் எப்படியெல்லாம் கண்டுபிடிப்பது!? Master check upல் வரும் ECG, Echo, Cholestrol test இருதய நோய் வந்தபிறகுதான் கண்டுபிடிக்கும்!அதனால் master health check up normal என்றால் எல்லாம் normal இல்லை!பின் எப்படி?
5
92
3
392
47,561
நண்பர்களுக்கு வணக்கம் நான் மிகுந்த மனஉழைச்சலில் இந்த பதிவினை எழுதுகிறேன். அதுவும் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் இருந்து🚶🏻‍♂️🚶🏻‍♂️🤦🏻‍♂️.நான் வேலை விஷயமாக திருநெல்வேலி வரை சென்றுவிட்டு வரும்போது சிவந்திப்பட்டிபட்டி வழியாக சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டு இருந்தேன் வழி சற்றே குழப்பும்
40
85
26
156
77,121
Kumar/குமார் retweeted
மோசடின்னு தெரிஞ்சும் ஏன் மக்கள் விழுறாங்க? இது fraudனு நமக்கே தெரியும், அப்போ ஏன் இன்னும் நம்பறாங்க?" அப்படின்னு காலையிலிருந்து நிறைய போஸ்ட் பார்க்குறேன். ஆனா இதுல அவங்க மேல எந்த தப்பும் இல்லேன்னு நான் நினைக்கிறேன். படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு, சேமிச்சு முன்னேறலாம்னு நம்பின "safe path" இப்போ நடைமுறையில சாத்தியமா தெரியல, அந்த நம்பிக்கையை இழந்த இடத்துல தான் ...
3
44
5
170
39,108
Kumar/குமார் retweeted
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼 9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀 அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼 உங்கள் ஹரி ♥️ @HSTwealth @mehandran @Imdenesh @Karvendhan_HST @NalaiyaVivasayi
📢 HST Wealth – புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள்! உங்கள் முதலீட்டு முடிவுகளை மேலும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுக்க, HST Wealth நிறுவனத்தின் புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள் அறிமுகம். 📊📈 🔹 நம்பகமான பங்குச் சந்தை ஆய்வுகள் 🔹 தெளிவான சந்தைப் பார்வை 🔹 நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்த ஆய்வு 🔹 சிறந்த முதலீட்டு முடிவுகளுக்கான தகவல்கள் 🎙️ அறிமுக விழா 📅 21 ஆகஸ்ட் 2026 ⏰ காலை 9:00 மணி 💻 Google Meet: Join the meeting: *meet.google.com/kcp-ynbr-jhs* SEBI பதிவு எண்: INH000028255 BSE பட்டியல் எண்: 7292 For Meet Support: +91 8124533355 🌐 hstwealth.com/ With Love ❤️ @hstradeschool & HST Wealth Management and Research Advisors Private Limited - a SEBI Registered RA Entity.
65
58
10
306
59,622
Kumar/குமார் retweeted
"உன் உடம்பை தெருவுல போற யாரோ ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சா உனக்கு எவ்ளோ கோவம் வரும்? ஆனா உன் மனசை மட்டும் கண்டவங்க கிட்ட எல்லாம் ஒப்படைச்சிட்டு நிக்கிறியே, வெக்கமா இல்லையா?" இதை கேட்டது யாரு தெரியுமா?
2
60
16
126
25,009
Kumar/குமார் retweeted
கரூரில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை மாணவர்களின் முன்னிலையிலேயே தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியையாகக் கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியை கலைமதி சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், பணியைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியை புவனா புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை கலைமதி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை வேறொரு ஆசிரியை தனது செல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. #Karur | #School | #Teacher | #GovtSchool | #VikatanReels
14
115
7
243
37,828
Kumar/குமார் retweeted
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்! Form Link 👇 forms.gle/u4yAkCNc11SzexoLA "நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்" ✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை ✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும் ✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics ✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும் ⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்டுமே. 📅 08 August 2026 முதல், தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும். Form Link 👇 forms.gle/u4yAkCNc11SzexoLA மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣 HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity. SEBI Reg No: INH000028255 P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு. #HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
11
45
2
86
18,255
Kumar/குமார் retweeted
என்னோட பிரச்சனை... உங்க எல்லாருக்கும் இருக்குற அதே பிரச்சனை தான்!! நைட் ஆனா ஒழுங்கா தூக்கம் வராது, படுத்தாலும் தூங்காம மணிக்கணக்கா போனை வெச்சிக்கிட்டு Doom scroll பண்றது. எனக்கு ரொம்ப நாளா இந்த #Sleeping issue இருந்துச்சு.
17
61
16
305
100,858
செய்யார் உட்பிரிவின் கீழ் உள்ள எனது அலுவலகம் அல்லது ஏதேனும் அரசு அலுவலகத்தில் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தயவுசெய்து அதை வழங்க வேண்டாம். முடிந்தால் ஆதாரங்களுடன் உடனடியாக எனக்கு தெரிவிக்கவும். 📞 9445000419 📱 @SubCollectorCheyyar #லஞ்சம்இல்லை #செய்யார்
6
47
2
69
3,153
Kumar/குமார் retweeted
சரியான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்வு! 🥗 பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் டிரான்ஸ் ஃபேட் (Trans fat) பலகாரங்களைத் தவிர்ப்போம். குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளை வகைகளைத் தேர்ந்தெடுப்போம். #tnfoodsafety #LessOil #PublicAwareness #fssai #obesity
2
23
1
115
5,427
Kumar/குமார் retweeted
திமுக கொடி கட்டிய காரில் வந்து கொல்ல முயற்சி.. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கோவில் வரி செலுத்தும் தகராறில் இரு குடும்பத்தினர் இடையே நீண்ட நாள் மோதல் முன்விரோதம் காரணமாக சிறுமி மீது திமுக கொடி கட்டிய காரில் வந்து காரை ஏற்றி கொல்ல முயற்சி #Virudhunagar | #Police | #PolimerNews
44
611
20
1,486
174,053
Kumar/குமார் retweeted
Please check this last 5 years record most people not satisfied in the hospital, personally worst experience in hospit management @arunraajkg @HM_TamilNadu @TVKVijayHQ
செயற்கைப் பல் பொருத்தும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் திடீர் உயி**ழப்பு.. பல் செட் வாங்க தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ.1.20 லட்சம் பெற்றதாக அரசு மருத்துவர் மீது மகள் பகீர் குற்றச்சாட்டு.. மருத்துவர் கொடுத்த விளக்கம்.. #Chidambaram | #Hospital | #Doctor | #PolimerNews
1
76
Kumar/குமார் retweeted
நம் தாத்தா-பாட்டி தலைமுறைக்கு வீட்டில் அரிசி மூட்டை, பருப்பு . Godhumai , cooking oil reserve, மற்றும் வருடத்துக்கு போதுமான essentials வைத்திருப்பது சாதாரணமான வாழ்க்கை முறையாக இருந்தது. காரணம் அவர்கள் பஞ்சம் இருந்த uncertainty economy-யில் வாழ்ந்தவர்கள், அதனால் எந்த நேரத்திலும் shortage அல்லது supply interruption வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அறிவு அவர்களிடம் இருந்தது. அடுத்த மாதத்திலிருந்து
🤖 Made with AI
6
102
10
306
53,669
Kumar/குமார் retweeted
"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.! #Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay‌ | #PolimerNews
248
2,023
103
7,094
228,866
Kumar/குமார் retweeted
Former two-time MLA & president of Tenkasi Iyarkai Vazha Paathugappu Sangam demanded action against violating stone quarries in a war-footing manner. Here is his petition to @CMOTamilnadu கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குவாரி மற்றும் கிரஷர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி முடியும் சமயம் பல கோடிகளை பெற்றுக் கொண்டு புதிதாக கனிம வளங்களை சுரண்ட கிரஷர்கள் மற்றும் கோரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனிமவள வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்கால சந்ததியர்க்கு கனிம வளங்களே இல்லை என்ற நிலை உருவாகும் நிலைமை வெகு தொலைவில் இல்லை. ஆகவே புதிதாக பொறுப்பேற்றிற்கும் இந்த அரசு கனிம வள கொள்ளையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். வேறு எந்த மாநிலத்திலும் கனிம வளங்களை இவ்வாறு எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து ஒரு பிடி மண்ணையோ அல்லது தண்ணீரையோ வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கனிம வளங்களை காப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றார்கள். ஆனால் கடந்த கால அரசு தமிழ்நாட்டின் இயற்கையை தொடர்ந்து அளித்து வந்தது. ஆகவே தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனே கடந்த கால அரசு வழங்கியுள்ள அனைத்து புதிய உரிமங்களை ரத்து செய்யவும் நமது கனிம வளங்கள் நமது தேவைக்கு மட்டுமே என்ற அடிப்படையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த ஆட்சியில் பல குவாரிகளில் ஆழமாக தோண்டி விவசாயிகள் பாதிக்கும் வகையில் நிலத்தடி நீர் வற்றி, கிரஷர்களில் பரவும் தூசியினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய அரசை கேட்டுக் கொள்கின்றோம் நன்றி இவண் K ரவி அருணன்B.E. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி தலைவர இயற்கை வள பாதுகாப்பு சங்கம்.
6
188
3
444
13,506
Kumar/குமார் retweeted
எப்பவுமே Finance Content-னா "இதை வாங்காதீங்க, காசை மிச்சம் பண்ணுங்க, செலவை குறைங்க"-னு சொல்றது தான் வழக்கம். ஆனா, இன்னைக்கு நான் அதோட Opposite திசையில பேசப் போறேன். நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த காசை வெச்சு எப்படி உங்க வாழ்க்கையை "Upgrade"பண்ணலாம்-னு பாக்க போறோம். ஏன்னா, காசு சம்பாதிக்கிறதோட முக்கிய நோக்கமே நம்ம வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்குறது தான். நீங்க ஏற்கனவே சரியா சேமிக்கிறீங்க , முதலீடு பண்றீங்கனு நம்பி, மீதி இருக்குற காசை எப்படி புத்திசாலித்தனமா செலவு பண்ணலாம்னு சொல்றேன். இந்த செலவுகள் எல்லாமே உங்களை இன்னும் அதிகமா சம்பாதிக்க வைக்கும், அல்லது உங்க நிம்மதியை அதிகமாக்கும்.
12
140
41
422
60,111
Kumar/குமார் retweeted
முன்னொரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய CM Cell புகார் மையம் கடந்த 5 வருடங்களில் கையாலாகாத புகார் மையம் என்ற பெயரை எடுத்துள்ளது. இங்கு பதியப்படும் எந்த ஒரு புகாருக்கும் தீர்வு காணப்படுவதில்லை. அரசு ஊழியர்கள் CM Cell மூலம் கொடுக்கப்படும் புகார்களை மதிப்பது கூட இல்லை. இனியாவது மக்களின் புகார்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா? #Arappor
71
415
38
1,070
30,928
Kumar/குமார் retweeted
இன்று (22/04/2026) சென்னையிலிருந்து திருச்சி விமானத்தில் வந்த போது கண்ணில் பட்டது. இன்னும் கொஞ்சம் தோண்டுனா உலகத்தோட அந்த பக்கம் வந்துடும் போல! Happy Earth Day🥲
37
555
20
1,274
59,446
Kumar/குமார் retweeted
A deep quarry pit in Irukkandurai of Radhapuram constituency
15
187
15
427
19,132