Pinned Tweet
SBI CREDIT CARD account close கான
மன உளைச்சல் பதிவு
01.02.2024 அன்று அனைத்து விதமான out standing amount களை
கட்டி விட்டேன்.
Credit card account close செய்வதற்காக customer care ரை தொடர்பு கொண்டு account close செய்து தரும் படி கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி உங்க call hold ல 1/7
நேற்று, கடந்த நான்கு நாட்களாக எனது குழந்தைக்கு சளி மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததால், தஞ்சாவூர் RMH அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
மருத்துவர் மூன்று நாட்களுக்குத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தார். ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்ட Amoxicillin 125 mg மருந்து, 1/3
காலாவதியான மருந்தை வழங்கியிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.
எனவே, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.3/3
@arunraajkg @HM_TamilNadu
@CMOTamilnadu @TNDPHPM @MoHFW_INDIA @TVKVijayHQ
Rompa alaiya vidunvanga , reject panninvanga , entha karanamum illa ma,
1967 customer carekku call panni parunga ,@AdvocateVenkatP ,
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை கோருதல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் @CMOTamilnadu , மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் @AdvocateVenkatP அவர்களுக்கும் வணக்கம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துப் பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்த பொதுமக்கள், ஓராண்டிற்கும் மேலாகப் பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வண்டலூர் வட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, அவை சரிபார்க்கப்பட்ட பின்னரும், பொதுமக்களை மீண்டும் நேரில் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் நேரமும் பணமும் வீணாவதுடன், தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் (DSO) 📞9498341045அலுவலகத்தில், குடும்ப அட்டைகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மேலாக அச்சிடப்பட்டு வழங்கப்படாமல் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் அலுவலரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களும் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு,
1. செங்கல்பட்டு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டும் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டை விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. வண்டலூர் வட்டத்தில் குடும்ப அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வரவழைக்கப்படுவதற்கான நடைமுறைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
3. பொதுமக்களின் குறைகளுக்குப் பதிலளித்து, அவர்களின் மனுக்களை விரைந்து தீர்க்கும் வகையில் பொறுப்பான, மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிகாரியைச் செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பில் நியமிக்கப் பரிசீலிக்க வேண்டும்.
4. பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கும் புகார்களுக்கும் உரிய முறையில் பதிலளிப்பதை உறுதிசெய்து, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவான தீர்வு வழங்க வேண்டும்.
5. விதிமீறல்கள் அல்லது அலட்சியம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப அட்டை என்பது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் தொடர்புடையது. எனவே, தகுதியான குடும்பங்கள் நீண்டகாலமாகக் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி, வெளிப்படையான மற்றும் விரைவான சேவையை உறுதிசெய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@Jagadishbliss
@JhonArokiasamy
Hello @RailMinIndia
@RailwaySeva
Please clarify two wheeler paking amount for Thanjavur railway station, last month per day 15/rs ,
Now 30/rs, when increase amount, please advice this amount is correct
@AshwiniVaishnaw
@DRMTPJ
இன்று, தஞ்சாவூர் மாவட்ட RDO அலுவலகத்திற்குச் சென்று, எனது வாடகை ஒப்பந்த விண்ணப்பத்தில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட PIN Code-ஐத் திருத்துவது தொடர்பாக விசாரித்தேன். அப்போது, TNHUD இணையதளம் சரியாகச் செயல்படவில்லை என்றும், இந்தப் பிரச்சினை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 1/4
Ennoda bike oorla irukku , intha challan vantha odane na, Ennada ithunu open panni download panniten , install panna warning ⚠️ kamikkuthu, apparam tha ithu scam nu strike aachu , nalla vela @brave nala thappichan ,
Kumar/குமார் retweeted
#worldheartday
இருதய நோயை வரும் முன் எப்படியெல்லாம் கண்டுபிடிப்பது!?
Master check upல் வரும் ECG, Echo, Cholestrol test இருதய நோய் வந்தபிறகுதான் கண்டுபிடிக்கும்!அதனால் master health check up normal என்றால் எல்லாம் normal இல்லை!பின் எப்படி?
Kumar/குமார் retweeted
நண்பர்களுக்கு வணக்கம் நான் மிகுந்த மனஉழைச்சலில் இந்த பதிவினை எழுதுகிறேன். அதுவும் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் இருந்து🚶🏻♂️🚶🏻♂️🤦🏻♂️.நான் வேலை விஷயமாக திருநெல்வேலி வரை சென்றுவிட்டு வரும்போது சிவந்திப்பட்டிபட்டி வழியாக சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டு இருந்தேன் வழி சற்றே குழப்பும்
Kumar/குமார் retweeted
மோசடின்னு தெரிஞ்சும் ஏன் மக்கள் விழுறாங்க? இது fraudனு நமக்கே தெரியும், அப்போ ஏன் இன்னும் நம்பறாங்க?" அப்படின்னு காலையிலிருந்து நிறைய போஸ்ட் பார்க்குறேன். ஆனா இதுல அவங்க மேல எந்த தப்பும் இல்லேன்னு நான் நினைக்கிறேன். படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு, சேமிச்சு முன்னேறலாம்னு நம்பின "safe path" இப்போ நடைமுறையில சாத்தியமா தெரியல, அந்த நம்பிக்கையை இழந்த இடத்துல தான் ...
Kumar/குமார் retweeted
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth @mehandran @Imdenesh @Karvendhan_HST @NalaiyaVivasayi
📢 HST Wealth – புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள்!
உங்கள் முதலீட்டு முடிவுகளை மேலும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுக்க, HST Wealth நிறுவனத்தின் புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள் அறிமுகம். 📊📈
🔹 நம்பகமான பங்குச் சந்தை ஆய்வுகள்
🔹 தெளிவான சந்தைப் பார்வை
🔹 நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்த ஆய்வு
🔹 சிறந்த முதலீட்டு முடிவுகளுக்கான தகவல்கள்
🎙️ அறிமுக விழா
📅 21 ஆகஸ்ட் 2026
⏰ காலை 9:00 மணி
💻 Google Meet: Join the meeting:
*meet.google.com/kcp-ynbr-jhs*
SEBI பதிவு எண்: INH000028255
BSE பட்டியல் எண்: 7292
For Meet Support: +91 8124533355
🌐 hstwealth.com/
With Love ❤️
@hstradeschool & HST Wealth Management and Research Advisors Private Limited - a SEBI Registered RA Entity.
I’m also facing another issue with @SwiggyCares @Swiggy. The KFC Smoky Chicken I received had a very bad smell. I expected a refund, but I haven’t received any proper response or resolution yet.
Location, Perumal Colony, Thanjavur, Tamil Nadu 613007
FYI: @KFC_India @kfc
Hello @ZeptoNow @zeptocares
Ordered 3 nos of Aavin milk. All 3 are curdled milk. Your Bot in the app, that was asking me to show the photos of the milk
Even after uploading, it informed me write an email to Zepto customer care
Not it says issue closed. How come was it solved?
Kumar/குமார் retweeted
"உன் உடம்பை தெருவுல போற யாரோ ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சா உனக்கு எவ்ளோ கோவம் வரும்? ஆனா உன் மனசை மட்டும் கண்டவங்க கிட்ட எல்லாம் ஒப்படைச்சிட்டு நிக்கிறியே, வெக்கமா இல்லையா?"
இதை கேட்டது யாரு தெரியுமா?
கரூரில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை மாணவர்களின் முன்னிலையிலேயே தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியையாகக் கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியை கலைமதி சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், பணியைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் தலைமை ஆசிரியை புவனா புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை கலைமதி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை புவனாவைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை வேறொரு ஆசிரியை தனது செல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
#Karur | #School | #Teacher | #GovtSchool | #VikatanReels
Kumar/குமார் retweeted
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
forms.gle/u4yAkCNc11SzexoLA
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்டுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
forms.gle/u4yAkCNc11SzexoLA
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
Kumar/குமார் retweeted
என்னோட பிரச்சனை... உங்க எல்லாருக்கும் இருக்குற அதே பிரச்சனை தான்!!
நைட் ஆனா ஒழுங்கா தூக்கம் வராது, படுத்தாலும் தூங்காம மணிக்கணக்கா போனை வெச்சிக்கிட்டு Doom scroll பண்றது.
எனக்கு ரொம்ப நாளா இந்த #Sleeping issue இருந்துச்சு.


























