Clark Kent (@warnermani) header
Clark Kent (@warnermani) profile picture

இறைவா..நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்..

Metro Polis
Joined April 2013
Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)Photo by Clark Kent (@warnermani)
ப்ரேக் அப் ஆனப்ப கூட கண்ல தண்ணி வரல ☹️ அழவச்சிட்டியே தலைவா 😭 நாங்க எங்க போக உன்ன விட்டா என்றும் உன்னுடன் #ரஜினி_எனும்_மனிதத்தின்_ரசிகனாய் #SuperstarRajinikanth @rajinikanth
5
80
4
274
Super excited for this incredible 3-day event to benefit AFSP. Look for the link to purchase your tickets tomorrow at 8am PDT. Thank you Warner Bros. for all your support helping to make this happen. #AFSP #FullCircle #Snyderverse #ArtCenter #WarnerBros #DC #AMCTheaters
1,682
9,329
1,932
52,258
3,966,539
Clark Kent retweeted
இந்த அறிவே மெய் ஞானம்; விளங்கிடும் மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடும் மெல்லிய லானது ஆகும் விளங்கிடும் மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் எம்பெருமான் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
3
14
32
797
நான்(மற்றவர்களைபோல இன்றைய அரசியல்வாதிகள் போல)யாரோட பாதையையும் பின்பற்றிபோக விரும்பல,நான் போகிற இடமெல்லாம் பாதையாக மாறனும்,நான் யாரோட நிழலிலும் இளைப்பாறி சோம்பேறியாகவும் விரும்பமாட்டேன்,அதேநேரம் என்னோட நிழலில் சோம்பேறிங்க உருவாகவும் விடமாட்டேன்(4) #அன்றேசொன்னரஜினி #ரஜினிநல்லமனிதர்
1
21
2
50
1982ல் புரட்சிகரமான கருத்துக்களை வலியுறுத்தும் (போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த)வீரராக "தனிக்காட்டு ராஜா"படத்தில் மக்கள் தலைவர் ரஜினியை நடிக்க வைத்திருப்பார்V.C.குகநாதன் இவர் தனது 17வயதில் MGRயின் புதிய பூமி,குமரிக்கோட்டம் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் #ரஜினிநல்லமனிதர்
2
19
1
40
V.C.குகநாதன் அவர்கள் Mgrஅவர்களைபோல லங்கையிலிருந்து(ராவண தேசம்)தமிழ்நாட்டிற்கு வந்தவர், அதனால தனக்கு பிடித்த ராவணன் கேரக்டர்ஐ பெருமைப்படுத்தும் விதமாக அவர் தான் முதன்முதலாக ரஜினியைவைத்து இயக்கிய"மாங்குடி மைனர்"படத்தில் ராவணனின் சிஷ்யனாக நடிக்க வைத்திருப்பார் (2) #ரஜினிநல்லமனிதர்
1
14
1
28
இயக்குனர் V.C.குகநாதன் அவர்கள் நம் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் குறித்து தலைவரின் PRO ரியாஸிடம், MGRக்கு அப்புறம் 1978களில் நல்ல நல்ல புரட்சி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல எங்களை போன்ற இளம் இயக்குனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ரஜினி என கூறியுள்ளார் (1) #ரஜினிநல்லமனிதர்
5
69
4
144
1987ல் நம் மக்கள் தலைவரின் "மனிதன்"படத்திற்கு கதை எழுதியுள்ளார், நான் சொல்றதைத்தான் செய்வேன்,செய்றதைத்தான் சொல்வேன் என நம் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் VCG இவர்தான் கமலின்"பேர் சொல்லும் பிள்ளை",சங்கர்குரு, தர்மதேவதை,மின்சாரகனவு படத்திற்கும் கதை வசனகர்த்தா #ரஜினிநல்லமனிதர்
1
16
1
28
இப்பகூட ரஜினிசாரிடம் நான் பிரமித்து பார்க்கிறது என்னதுனா அவருக்கெதிராக,இங்குள்ள அரசியல்வாதிகள் ஈவுஇரக்கமற்று வயித்தெரிச்சலில் நிந்திக்கிறார்கள்(கல் வீசப்படுகிறது)ஆனால் இவரோ அவர்களுக்கெதிராக எதிர்வினையாற்றாமல் அனைத்தையும் உள்வாங்கிகொண்டு நல்லதை மட்டுமே செய்கிறார் #ரஜினிநல்லமனிதர்
1
15
1
42
ரஜினிசார் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தமுள்ளது,ரஜினிசார் என்றைக்கு அரசியலில் நேரிடையாக மக்களை சந்திக்க வரப்போகிறாரோ அன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பிரளயமே ஏற்படும்,குறைந்தது 20லிருந்து 25லட்சம் மக்கள் அந்த மாநாட்டில் வருவார்கள். தமிழக அரசியலில் ரஜினி நிச்சயமாக பேசப்படுவார்
2
14
1
32
நண்பர்களே, மக்கள்தலைவர் ரஜினி அவர்கள் "தனிக்காட்டுராஜா"படத்தில், போலி அரசியல்வாதிகளின் (இன்றைய காலகட்டத்திலும் நானும் சமூகவிரோதிதான் என கூறி மக்களை ஏமாற்றிவரும் சைமன்,டேனியல் காந்தி, டோல்கேட்,கோமாளி & ஜாதிஅரசியல் நடத்தும் தெருமா,மாங்கா &சுடலைகளின்) முகத்திரையை கிழித்திருப்பார்(1)
1
25
1
42
இப்படத்தில் V.k.ராமசாமி அவர்கள் பணத்துக்காக தன் ஊர்மக்களையே(ஏழை விவசாயிகளை)ஏமாற்றி ஜமீன்தார் ஜெய்சங்கரிடம் பணத்துக்காக கொத்தடிமைகளாக விற்க துணைபுரிவார், இது எப்படினா, இன்று நம்ம சைமன் ஈழம்,ஸ்டெர்லைட் & 8வழிச்சாலை பிரச்சனைகள்மூலம் அப்பாவிமக்களை ஏமாற்றி பணம்பார்க்கிறாரோ அப்படி (2)
1
10
1
20
V. K.ராமசாமி அவர்கள் இப்படத்தில் போலிஅரசியல்வாதி மற்றுமில்லாமல் பெண்பித்தராகவும் நடித்திருப்பார் இதுவும்கூட இன்றைய தரங்கெட்ட சமூகவிரோதிகளான சைமன்(விஜயலக்ஷ்மி, கனடா அழகி), மளிகை சாமான் கௌதமன்(நிலானி)மற்றும் பரதேசிராசா போன்றவர்களின் போலி முகத்திரையை கிழித்தெறிவது போலவே அமைந்தது (3)
1
15
2
31
தமிழக மக்களுக்கு நல்லதை செய்ய வரும் நம் மக்கள்தலைவர் ரஜினிகாந்த் அவர்களை எதிர்க்கும் சமூக விரோதிகளின் முடிவுரை இப்படித்தான்(V.K.ராமசாமி போல), கடைசியா மக்களிடம் தங்களின் மதிப்பையிழந்து(தர்ம அடி-சைமன் போன்ற (பொம்பள ப்ரோக்கர்) விஷக்கிருமிகளுக்கு) கிடைக்கபோவது உறுதி. #ரஜினிநல்லமனிதர்
2
15
1
26
#ரஜினி_ஒரு_சகாப்தம் 1982லயே மக்கள் தலைவர் ரஜினி 🔥தனிக்காட்டுராஜா🔥படத்துல "கூவுங்கள் சேவல்களே"பாடலில் ஏழை விவசாயிகள ஏமாத்தும் இடைத்தரகர்கள்(போலி அரசியல்வாதிகள்) முகத்திரையை கிழித்திருப்பார்😍 #ரஜினிநல்லமனிதர் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல🤘
2
11
1
17
#39YearsOfThanikattuRaja 🔥தனிக்காட்டுராஜா🔥 பட இயக்குனர் VC.குகநாதன் மக்கள் தலைவர் ரஜினியின் துணிச்சலை பாராட்டி பேசிய காணொளி👌😍 @yetuyegambaram @MayonTweets @Vasheegaran @parthispeaks @prasannavsn93 @SSR_Sivaraj @Djagannathan1 @natrajbai @Mdvnktsh @ItisVin @Appu_Gkt @BRaja1972
2
20
1
30
#40YearsOfThanikattuRaja 🔥தனிக்காட்டுராஜா🔥 பண்ணையார்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தது👍 Also புதுக்கவிதை படம்போல காதல் காட்சிகள் தெய்வீகம்😍@MayonTweets @tweetngrose @parthispeaks @ItisVin @Yuvaraj04621873 @BRaja1972 @Prabhurs505 teapawt.net/Jebasingh_S007/status/…
1
8
13
அன்றைய தனிக்காட்டு ராஜா இன்று நம் தமிழ்நாட்டுக்கே ராஜா நம் தலைவர் ரஜினி முன்னெடுக்கும் ஆன்மீக அரசியல்பாதை மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம். @TrendzRajini @AthiKaari @IamAngryFellow @Rajinijhonny @itskarikalan @nandaas_tweet @MrIanMalcolm @yetuyegambaram @gowtham766 @Rajini_Gopkan
1
73
4
158
#41YearsOfThanikattuRaja 🔥தனிக்காட்டு ராஜா🔥 இளைஞர்களின் விவசாய புரட்சி & கிராமத்து அரசியலை மையமாக வைத்து எடுத்த படம்👌 ஊருக்கு உழைக்கும் தலைவனாக தலைவர் நடிப்பில் முத்திரை பதித்தார்👍 12வாரம் ஓடி நல்ல வசூல் செய்தது தெலுங்குல(கிராம கக்‌ஷலு) 100நாள் ஓடியது👍teapawt.net/Jebasingh_S007/status/…
அன்றைய தனிக்காட்டு ராஜா இன்று நம் தமிழ்நாட்டுக்கே ராஜா நம் தலைவர் ரஜினி முன்னெடுக்கும் ஆன்மீக அரசியல்பாதை மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம். @TrendzRajini @AthiKaari @IamAngryFellow @Rajinijhonny @itskarikalan @nandaas_tweet @MrIanMalcolm @yetuyegambaram @gowtham766 @Rajini_Gopkan
1
18
31
1,188
Box Office King🔥RAJINIKANTH🔥 தமிழ்த்திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி 🔥ரஜினிகாந்த்🔥 #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை🤘 #45YearsOfRAJINISM #45YearsOfRajinismCDP5 @RajiniFanArjun @BRaja1972 @yetuyegambaram @SSR_Sivaraj @BagavathyRajini @warnermani @Djagannathan1 @Devill_sri @ItisVin
1
50
6
60
கர்மா 😎
3
18
39
1,398