Clark Kent retweeted
Super excited for this incredible 3-day event to benefit AFSP. Look for the link to purchase your tickets tomorrow at 8am PDT. Thank you Warner Bros. for all your support helping to make this happen. #AFSP #FullCircle #Snyderverse #ArtCenter #WarnerBros #DC #AMCTheaters
Clark Kent retweeted
இந்த அறிவே மெய் ஞானம்;
விளங்கிடும் மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லிய லானது ஆகும்
விளங்கிடும் மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
Clark Kent retweeted
நான்(மற்றவர்களைபோல இன்றைய அரசியல்வாதிகள் போல)யாரோட பாதையையும் பின்பற்றிபோக விரும்பல,நான் போகிற இடமெல்லாம் பாதையாக மாறனும்,நான் யாரோட நிழலிலும் இளைப்பாறி சோம்பேறியாகவும் விரும்பமாட்டேன்,அதேநேரம் என்னோட நிழலில் சோம்பேறிங்க உருவாகவும் விடமாட்டேன்(4)
#அன்றேசொன்னரஜினி
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
1982ல் புரட்சிகரமான கருத்துக்களை வலியுறுத்தும் (போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த)வீரராக "தனிக்காட்டு ராஜா"படத்தில் மக்கள் தலைவர் ரஜினியை நடிக்க வைத்திருப்பார்V.C.குகநாதன் இவர் தனது 17வயதில் MGRயின் புதிய பூமி,குமரிக்கோட்டம் படத்திற்கு கதை வசனம் எழுதியவர்
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
V.C.குகநாதன் அவர்கள்
Mgrஅவர்களைபோல லங்கையிலிருந்து(ராவண தேசம்)தமிழ்நாட்டிற்கு வந்தவர், அதனால தனக்கு பிடித்த ராவணன் கேரக்டர்ஐ பெருமைப்படுத்தும் விதமாக அவர் தான் முதன்முதலாக ரஜினியைவைத்து இயக்கிய"மாங்குடி மைனர்"படத்தில் ராவணனின் சிஷ்யனாக நடிக்க வைத்திருப்பார்
(2)
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
இயக்குனர் V.C.குகநாதன் அவர்கள் நம் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் குறித்து தலைவரின் PRO ரியாஸிடம்,
MGRக்கு அப்புறம் 1978களில் நல்ல நல்ல புரட்சி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல எங்களை போன்ற இளம் இயக்குனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ரஜினி என கூறியுள்ளார்
(1)
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
1987ல் நம் மக்கள் தலைவரின் "மனிதன்"படத்திற்கு கதை எழுதியுள்ளார்,
நான் சொல்றதைத்தான் செய்வேன்,செய்றதைத்தான் சொல்வேன் என நம் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் VCG
இவர்தான் கமலின்"பேர் சொல்லும் பிள்ளை",சங்கர்குரு, தர்மதேவதை,மின்சாரகனவு படத்திற்கும் கதை வசனகர்த்தா
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
இப்பகூட ரஜினிசாரிடம் நான் பிரமித்து பார்க்கிறது என்னதுனா அவருக்கெதிராக,இங்குள்ள அரசியல்வாதிகள் ஈவுஇரக்கமற்று வயித்தெரிச்சலில் நிந்திக்கிறார்கள்(கல் வீசப்படுகிறது)ஆனால் இவரோ அவர்களுக்கெதிராக எதிர்வினையாற்றாமல் அனைத்தையும் உள்வாங்கிகொண்டு நல்லதை மட்டுமே செய்கிறார்
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
ரஜினிசார் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தமுள்ளது,ரஜினிசார் என்றைக்கு அரசியலில் நேரிடையாக மக்களை சந்திக்க வரப்போகிறாரோ அன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பிரளயமே ஏற்படும்,குறைந்தது 20லிருந்து 25லட்சம் மக்கள் அந்த மாநாட்டில் வருவார்கள்.
தமிழக அரசியலில் ரஜினி நிச்சயமாக பேசப்படுவார்
Clark Kent retweeted
நண்பர்களே,
மக்கள்தலைவர் ரஜினி அவர்கள் "தனிக்காட்டுராஜா"படத்தில்,
போலி அரசியல்வாதிகளின் (இன்றைய காலகட்டத்திலும் நானும் சமூகவிரோதிதான் என கூறி மக்களை ஏமாற்றிவரும் சைமன்,டேனியல் காந்தி, டோல்கேட்,கோமாளி &
ஜாதிஅரசியல் நடத்தும் தெருமா,மாங்கா &சுடலைகளின்) முகத்திரையை கிழித்திருப்பார்(1)
Clark Kent retweeted
இப்படத்தில் V.k.ராமசாமி அவர்கள்
பணத்துக்காக தன் ஊர்மக்களையே(ஏழை விவசாயிகளை)ஏமாற்றி ஜமீன்தார் ஜெய்சங்கரிடம் பணத்துக்காக கொத்தடிமைகளாக விற்க துணைபுரிவார்,
இது எப்படினா, இன்று நம்ம சைமன் ஈழம்,ஸ்டெர்லைட் & 8வழிச்சாலை பிரச்சனைகள்மூலம் அப்பாவிமக்களை ஏமாற்றி பணம்பார்க்கிறாரோ அப்படி (2)
Clark Kent retweeted
V. K.ராமசாமி அவர்கள் இப்படத்தில் போலிஅரசியல்வாதி மற்றுமில்லாமல் பெண்பித்தராகவும் நடித்திருப்பார் இதுவும்கூட இன்றைய தரங்கெட்ட சமூகவிரோதிகளான சைமன்(விஜயலக்ஷ்மி, கனடா அழகி), மளிகை சாமான் கௌதமன்(நிலானி)மற்றும் பரதேசிராசா போன்றவர்களின் போலி முகத்திரையை கிழித்தெறிவது போலவே அமைந்தது (3)
Clark Kent retweeted
தமிழக மக்களுக்கு நல்லதை செய்ய வரும் நம் மக்கள்தலைவர் ரஜினிகாந்த் அவர்களை எதிர்க்கும் சமூக விரோதிகளின் முடிவுரை இப்படித்தான்(V.K.ராமசாமி போல), கடைசியா மக்களிடம் தங்களின் மதிப்பையிழந்து(தர்ம அடி-சைமன் போன்ற (பொம்பள ப்ரோக்கர்) விஷக்கிருமிகளுக்கு) கிடைக்கபோவது உறுதி.
#ரஜினிநல்லமனிதர்
Clark Kent retweeted
#ரஜினி_ஒரு_சகாப்தம்
1982லயே மக்கள் தலைவர் ரஜினி
🔥தனிக்காட்டுராஜா🔥படத்துல
"கூவுங்கள் சேவல்களே"பாடலில் ஏழை விவசாயிகள ஏமாத்தும் இடைத்தரகர்கள்(போலி அரசியல்வாதிகள்) முகத்திரையை கிழித்திருப்பார்😍
#ரஜினிநல்லமனிதர்
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல🤘
Clark Kent retweeted
#39YearsOfThanikattuRaja
🔥தனிக்காட்டுராஜா🔥
பட இயக்குனர் VC.குகநாதன்
மக்கள் தலைவர் ரஜினியின் துணிச்சலை பாராட்டி பேசிய காணொளி👌😍
@yetuyegambaram @MayonTweets @Vasheegaran @parthispeaks @prasannavsn93 @SSR_Sivaraj @Djagannathan1 @natrajbai @Mdvnktsh @ItisVin @Appu_Gkt @BRaja1972
Clark Kent retweeted
#40YearsOfThanikattuRaja
🔥தனிக்காட்டுராஜா🔥
பண்ணையார்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தது👍
Also புதுக்கவிதை படம்போல காதல் காட்சிகள் தெய்வீகம்😍@MayonTweets @tweetngrose @parthispeaks @ItisVin @Yuvaraj04621873 @BRaja1972 @Prabhurs505
teapawt.net/Jebasingh_S007/status/…
Replying to @Jebasingh_S007
#ரஜினி_ஒரு_சகாப்தம்
💘அழகோவியம்-126💘
#ரஜினிநல்லமனிதர்@RajiniFanArjun @warnermani @SSR_Sivaraj @BRaja1972 @kumarwinn @Srini47080178 @Mdvnktsh @tjp_rajinism @yetuyegambaram
@Anbuhelan1986 @hunmid12 @RajiniGuruRG @ragulshiv @ItisVin @writter_vambu @BrightAmt @maha578237 @Devill_sri
Clark Kent retweeted
அன்றைய தனிக்காட்டு ராஜா
இன்று நம் தமிழ்நாட்டுக்கே ராஜா
நம் தலைவர் ரஜினி முன்னெடுக்கும் ஆன்மீக அரசியல்பாதை மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம்.
@TrendzRajini @AthiKaari @IamAngryFellow @Rajinijhonny @itskarikalan @nandaas_tweet @MrIanMalcolm @yetuyegambaram @gowtham766 @Rajini_Gopkan
Clark Kent retweeted
#41YearsOfThanikattuRaja
🔥தனிக்காட்டு ராஜா🔥
இளைஞர்களின் விவசாய புரட்சி & கிராமத்து அரசியலை மையமாக வைத்து எடுத்த படம்👌
ஊருக்கு உழைக்கும் தலைவனாக தலைவர் நடிப்பில் முத்திரை
பதித்தார்👍
12வாரம் ஓடி நல்ல வசூல் செய்தது தெலுங்குல(கிராம கக்ஷலு) 100நாள் ஓடியது👍teapawt.net/Jebasingh_S007/status/…
அன்றைய தனிக்காட்டு ராஜா
இன்று நம் தமிழ்நாட்டுக்கே ராஜா
நம் தலைவர் ரஜினி முன்னெடுக்கும் ஆன்மீக அரசியல்பாதை மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம்.
@TrendzRajini @AthiKaari @IamAngryFellow @Rajinijhonny @itskarikalan @nandaas_tweet @MrIanMalcolm @yetuyegambaram @gowtham766 @Rajini_Gopkan
Clark Kent retweeted
Box Office King🔥RAJINIKANTH🔥
தமிழ்த்திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி 🔥ரஜினிகாந்த்🔥
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை🤘 #45YearsOfRAJINISM #45YearsOfRajinismCDP5
@RajiniFanArjun @BRaja1972 @yetuyegambaram @SSR_Sivaraj @BagavathyRajini @warnermani @Djagannathan1 @Devill_sri @ItisVin











