Jesse Pinkman 🖤❤️ retweeted
When Karthi meets subbu in the Bus Stand, it’s Veedu BGM, as if it’s a homecoming.
The BGM on that hill is Nayagan BGM, the one that plays when Kamal sees Saranya sleeping. Ilayaraja has left crumbs for us throughout the movie, there’s a whole another layer there in the BGM score.
Jesse Pinkman 🖤❤️ retweeted
Dorothy on Netflix. Impressive screenplay, dialogues, Ilayaraja looms tall over every scene, the BGM, the way it softens in scenes where the characters are pensive and alone, and the way it builds momentum in intense scenes, masterclass. Takes a lot of sensitivity to approach this subject. Rishikanth is good, but Sananth scores big time. Brilliant performance.
Only thing that didn’t work is the flip from Rishikanths character
Jesse Pinkman 🖤❤️ retweeted
சிவகங்கைல பிறந்ததாலதான் இவன் ரவுடி.,,
வட சென்னைல ஹக்கா வீட்டு பக்கத்துல பிறந்து இருந்தா.,, இவர்.,,ஆசான், அண்ணன்.,,
Jesse Pinkman 🖤❤️ retweeted
சென்னையில்....
நேற்றிரவு...
4 மணி நேரத்தில் மட்டும்...
37 செமீ மழை..!
இரவில் பெரும் வெள்ளம், தொடர்ந்து பெரு மழை.., போச்சுடா '2015 வெள்ளம் போல ஆகப் போகுதுன்னு படுத்த சென்னை மக்கள்.,
காலையில் எழுந்து பார்த்தால்..,
மழை வெள்ள நீரே இல்லை, வடிந்து சாலைகள் இயல்பு நிலையில்..!!
திமுக காலத்தில் போட்ட, மழை வெள்ள ட்ரைனேஜ் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்திருக்கிறது.. 4000 கோடி எங்கே என்ற கேள்விக்கு வெள்ளம் வடிந்த சாலைகள் மற்றும் தெருக்களே சாட்சி..!!
மும்பை போன்ற நாட்டின் மற்ற பக்கங்களில் வெறும் 24 செமீ மழைக்கே இன்னும் தண்ணி நிக்கிது..
Thank you DMK என்பதே மனசாட்சியுள்ள சென்னை மக்களின் வார்த்தைகளாக இருக்கும்!!!
#ThanksDMK
Jesse Pinkman 🖤❤️ retweeted
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு.
பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான்.
ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது!
ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
Jesse Pinkman 🖤❤️ retweeted
அவன் எடுத்தது சினிமாவும் கிடையாது
பேசுறதும் அரசியலும் கிடையாது..
ஆனாலும் எவ்ளோ கான்பிடன்டா ஊருல உள்ள சேனல் எல்லாத்துலயும் உக்காந்துட்டு பேட்டி கொடுத்துட்டு இருக்கான் பாரு
மோகன் சார் 🤡
Jesse Pinkman 🖤❤️ retweeted
True 🔥🔥🔥
Chennai Updates@UpdatesChennaiOct 18🇮🇳
IndiaConnected via India App StoreAccount-level information, not a live location or per-post device.
Several places back to normal after the torrential rains yesterday... #ChennaiRains
Jesse Pinkman 🖤❤️ retweeted
மதுரையில் அழகர் இருக்கும் வரையிலும் தேவா இசையும் இருக்கும்!
#RIPdeva
Jesse Pinkman 🖤❤️ retweeted
ஒரு அவார்ட் ஃபங்ஷன் நெல்சனும் கிங்ஸ்லியும் உள்ள வந்து பேட்டி கொடுத்துட்டு இருக்காங்க. அப்ப பீஸ்ட் பிளாப் ஆன டைம் விக்ரம் வந்து பெரிய ஹிட் ஆன டைம். நெல்சன் பேட்டி கொடுத்துட்டு இருக்கப்ப லோகேஷ் உள்ள வர்றாரு நாலஞ்சு பாடிகார்ட் பாதுகாப்பா உள்ள கூட்டிட்டு போனாங்க பேட்டி எடுத்துட்டு இருந்தவங்க அப்படியே லோகேஷ் பின்னாடி போறாங்க வந்தவங்க எல்லாரையும் ஓரம் கட்டுறப்ப நெல்சனும் அப்படியே ஓரமா போயிடறாரு.
அப்புறம் திரும்பி பார்த்தா யாரும் இல்லை. நெல்சனும் கிங்ஸ்லியும் மட்டும் சிரிச்சுட்டே உள்ள போறாங்க. இப்ப பார்த்தா நிலைமை அப்படியே தலைகீழ். இது எல்லாம் மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்டோரிக்கான கன்டன்ட். நம்ம உழைப்பை நம்ம தொடர்ந்து நேர்மையா கொடுத்துட்டே இருக்குறது தான் முக்கியம். மத்தவங்க நம்மளை எப்படி நடத்துறாங்க ங்கறது முக்கியம் இல்லை. எல்லாரை பொறுத்தவரை கடைசியா ஜெயிச்சியா தோத்தியா ங்கறது தான் முக்கியம் மத்தபடி நீ யாரு என்ன பண்ணியிருக்க ங்கறது எல்லாம் முக்கியமே இல்லை. இந்த மாதிரி சூழ்நிலை ல நம்மளை நிரூபிக்க மெனக்கெடுறதை விட அதை தாண்டி நம்ம வேலையை செஞ்சுட்டு எதையும் கண்டுக்காம போயிட்டே இருந்தாலே நமக்கானது நம்மை தேடி வந்து சேரும்.
தலைவர் சொல்ற மாதிரி கிடைக்குறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்குறது கிடைக்காது. அவ்வளவு தான்.
Jesse Pinkman 🖤❤️ retweeted
இவர் சஞ்சஜ் ராமசாமியானு கேட்டதும் பதற்றபட்டு சூர்யாவோட கோர்ட் டைலாம் சரிபன்ற அசின் மனநிலைல தான் தவெகல தலைவன்ல இருந்து தொண்டன் வரைக்கும் இருக்கானுக. இந்த வெற்றிக்கு தகுதியானவங்க தான்னு நீங்க மொத உங்களை நம்புங்கடா.யார் படம் ரிலீஸ் ஆனாலும் வந்து இன்செக்கூரிட்டி ஒப்பாரி வைச்சுட்டு..
பத்து படம் ஓடினா
யார் வேணா Super Star ஆகாலம்....
மக்களோட அபிமானம் கிடைச்சா மட்டும் தான் "Cheif Minister" ஆகமுடியும் 😎
#CMJosephVijay #CMVijay
Jesse Pinkman 🖤❤️ retweeted
படத்துல நிறய குறைகள் தெரிந்தாலும் ஒரு மாதிரி நல்லா இருந்தது படம் முடியறப்போ..!
இதுதான் இந்த மாதிரி படங்களோட Success Formula கூட..!👍
பொம்பளப்புள்ள மேல, நாங் கீழ
இது தான்ய்யா நாஞ்சொன்ன சீர்த்திருத்தம் ன்னுட்டு போயிடுவார் பெரியார் இருந்துருந்தா..
Jesse Pinkman 🖤❤️ retweeted
Replying to @polimernews
எந்த உலகத்துலடா இருக்கீங்க போலிமர்.வெளிநாட்டுல ஆராய்ச்சி சம்மந்தமான படிப்புக்கு போறப்போ எல்லா தரப்பட்ட நாட்டு மாணவர்களும் படிக்க வருவாங்க.அங்க போய் HCL லேப்டாப்,பாரகான் செருப்பு,மஞ்சப்பை வச்சுக்கிட்டு எளிமையே எங்கள் நாட்டு அடையாளம்னு பட்டையைம் கொட்டையும் போட்டு நிக்கச் சொல்றியா?படிக்காதவனுங்களே ஒருத்தன் நடிகனாகி கள்ளக்காதலியோடு மக்கள் வரிப்பணத்துல வெளிநாடு போய் இன்னொரு படிக்காத சைக்கிளே ஒழுங்கா ஓட்டத்தெரியாம ரேசர்னு சொல்லிக்குற முதியவர சந்திக்கப்போறப்போ,ஆராய்ச்சி படிப்புக்கு போறப்போ கோடியில செலவு வந்தாலும் அவனை படிக்கத்தான்டா வைக்கனும்.எவன் வீட்டு சொந்தப்பணத்தயும் அந்த மாணவன் கேட்கலியே


































