பால்கர் பெட்கோ retweeted
என்னோட 8 மாசம் சின்ன பாப்பாவுக்கு Dengue Fever 💔💔
எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல…கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு 😭😭
platelets count ரொம்ப கம்மியா இருக்கு Stanley paediatric Icu-ல Admit பண்ணிருக்க 💔💔💔
Fever கம்மி ஆயிடுச்சு ஆனா Next 48 hours critical சொல்றாங்க.. இப்போ count 26000 தான் இருக்கு ..
@imrajmohan @TVKVijayHQ அண்ணா ஏதாவது Help பண்ணுங்க 😓😓😓
A Musical Celebration in Sri Lanka!✨
The Audio & Music of #NallaPadam was launched in Sri Lanka amidst love, excitement and celebrations! ❤️🎶
Trailer Out Now - youtu.be/oegfFHcW7OE
297
பால்கர் பெட்கோ retweeted
நா toxic படத்துக்கு வந்து இருக்கேனா ? இல்ல பிட்டு படத்துக்கு வந்துருக்கேனான்னு எனக்கே தெரியல..!!
பொசுக்கு பொசுக்குண்ணு சிக்குற ஓட்டைல குஞ்ச தூக்கி சொருவிர்ரான்..! இன்டர்வல் க்கு முன்னாடியே 13 பிட்டு சீன்
இன்னும் ருக்மணியா வேற காட்டல அவள எத்தன போடு போட போரானோ..! #Toxic #ToxicwithTelugubit
Unveiling the First Look of #NallaPadam. ❤️✨
Production By @harish_cinemas
Producer By @alagu_pandiyan_
Directed By @praburamje91306
⭐️ @Dr_Harish__A & #dhanalakshmi
@x_sagishna @brprakash7200 #harrish
@probarani
1
437
பால்கர் பெட்கோ retweeted
#MithunCinemas
🏷 Title: #From Season 04
🎭 Genres: Thriller
📆 Year: 2026
📝 Language: English
🎟 Censor Rating: A 🔞
📀 OTT : #PrimeVideo
⌚️ Episode : 10 Each (Around 60 mins)
முந்தைய 3 சீசன்களிலிருந்து இருந்த பல கேள்விகளுக்கு இந்த சீசனில் பதில் கிடைக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்தேன். சில முக்கியமான விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தாலும், அதைவிட இன்னும் அதிகமான புதிய மர்மங்களையும், புதிய கேள்விகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு எபிசோடும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை தொடர்ந்து உருவாக்குகிறது. திரைக்கதையும், கதாபாத்திரங்களின் பயணமும், மர்மமான சூழலும் வழக்கம்போல ஈர்ப்பாகவே இருக்கின்றன. ஆனால் சீசன் முடியும் போது ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல முக்கியமான கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்கவில்லை.
ஏற்கனவே இருந்த முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு பதிலாக, இன்னும் பல புதிய முடிச்சுகளை சேர்த்து கதையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறார்கள். இதனால் அடுத்த சீசனைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தாலும், இந்த சீசனிலாவது பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்பிய எனக்கு அது நடக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.
மொத்தத்தில், சுவாரஸ்யம் ஒரு துளியும் குறையவில்லை. ஆனால் முந்தைய 3 சீசன்களிலிருந்து பதிலுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த சீசன் முழுமையான திருப்தியை கொடுக்கவில்லை என்பதே என் எண்ணம்.
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@TheTamilPulse @Mohinipriya1996 @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
#MithunCinemas
🏷 Title: #From Season 03
🎭 Genres: Thriller
📆 Year: 2024
📝 Language: English
🎟 Censor Rating: A 🔞
📀 OTT : #PrimeVideo
⌚️ Episode : 10 Each (Around 50 mins)
Rating: 3.25/5 - Must Watch
சீசன் 02 முடிவுல அந்த ஊரை விட்டு Tabitha Mathew நார்மலான உலகத்துக்கு போயிடுறாங்க. அதே மாதிரி இந்த சபிக்கப்பட்ட ஊருல காய்கறி விளைச்சல் சுத்தமா பாதிக்க உணவு தட்டுப்பாடு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இரவு வரும் மான்ஸ்டர்கள் ஆடு மாடுகளை கழட்டி விட வெரி வழியில்லாமல் வெளிய வரும் பாய்ட் மற்றும் நண்பர்கள் என்ன பண்ணறாங்க அடுத்து அடுத்து நடக்கும் பிரச்சனைகள் என்ன மாதிரியான விஷயங்கள் என்பதே இந்த சீசன் 03.
நிறைய கேள்விகளுக்கு பதிலே இல்லாதபோதும் புது கேள்விகளை அடுக்குகிறது இந்த சீசன் 03.
முதல் 04 எபிசொட் பரபரப்பில் உச்சம் என்று சொல்லலாம். கடைசி 02 எபிசொட் கூட வேற லெவல். இடையில் கொஞ்சம் பொறுமையா போன மாதிரி இருந்தது.
கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
சீசன் 04 இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் போல பொறுத்திருந்து பார்ப்போம். 🔚
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
பால்கர் பெட்கோ retweeted
தியாகராஜ குமாரராஜா 📈
நல்ல writing கதையை மாத்தாது... கதையை பார்க்குற பார்வையை மாத்தும். அதனால்தான் அது எல்லாருக்கும் பிடிக்காது....
உனக்கு புடிச்சா நீ யோசிக்குறனு அர்த்தம் !
Which one is best for you ? Quote yours
பால்கர் பெட்கோ retweeted
ShivFlix - Parimala & Co - One-time Watch Thriller!
கதகளி Part 2.!
சில படங்களை மொக்கை என்று ஈஸியாகக் கடந்துவிடலாம். ஆனால், இந்த பரிமளா & கோ படத்தைப் பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் Effort போட்டிருந்தால் கண்டிப்பா ஒரு தரமான படமா வந்திருக்குமே என்கிற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது.
கதை - Jayaram குடும்பத்திற்கு அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் Sandy ஒருநாள் மர்மமான முறையில் இறந்துபோக, அந்தப் பழியைத் துடைக்க நினைக்கும் குடும்பத்தின் பின்னணியில் நகர்கிறது கதை.
✅ கொலை செய்தது இவர்களா அல்லது வேறு யாராவதா என்ற தேடலில், அங்கங்கே வெவ்வேறு நபர்கள் மீது சந்தேகத்தை வரவழைத்து நம்மையும் யோசிக்க வைத்த விதம் நன்று.
✅ அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் Comedies ஓரளவுக்கு Work out ஆகியிருப்பது படத்திற்குப் பக்க பலம்.
✅ Climax-ல் ஒரு புது கிளைக்கதையைத் திறந்து, அதை பிரதானக் கதையோடு Connect செய்த விதம் ரசிக்க வைக்கிறது.
✅ மிஷ்கின் நடிப்பு தனியாக தெரிகிறது. அதுவும் அவர் intro scene 🤣
❌ ஆனால், படத்தின் ஆகப்பெரிய பலவீனமே காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லாதது தான். ஒரு Suspense Thriller-க்குத் தேவையான அந்தப் பதற்றமும் விறுவிறுப்பும் Screenplay-ல் Miss ஆகிறது.
இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகளோடு, சிறந்த நடிகர்களை Cast செய்திருக்கலாம்.
❌ Climax கிளைக்கதையும் அங்கே வரும் ஒரு முக்கியமான மெசேஜ் தான் படத்தில் Highlights & பிரதானம்.!ஆனால் அதுவே ஒரு emotional connect கொடுக்கவில்லை. அதில் தீவிர தன்மையை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம்.
🤦🏻♂️ சில கதாபாத்திரங்களுக்குப் பேசியிருக்கும் Dubbing Voice, அந்தப் பாத்திரங்களுக்குச் சுத்தமாக Set ஆகவில்லை, அது படத்தோட தீவிரத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. முக்கியமாக ஊர்வசி & second daughter.
❌ அதேபோல் படத்தில் வரும் ஒரு போலீஸ் கேரக்டருக்கு படத்தின் Producer தமிழ் குமரனை தான் போட வேண்டுமா? தவறாக எடுக்க வேண்டாம். அவருக்கு நடிப்பு வரவே இல்லை
கண்டிப்பாக இது மொக்கைப் படமும் இல்லை, அதேசமயம் ரொம்பவும் extraordinary படமும் இல்லை.
ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்!✅
Streaming in Zee5.
பால்கர் பெட்கோ retweeted
#ShivFlix - My Thoughts on Drishyam 3
Drishyam 3 - கண்டிப்பாக முதல் இரண்டு பாகங்களில் இருந்த நேர்த்தி இல்லை. ஆனாலும் ரசிக்க முடிந்தது. மோசமான படமில்லை.!
Lalettan Screen Presence Screen-ல பார்த்துட்டே இருக்கலாம். That charisma and calmness. Lalettan always 🔥🔥🔥
சின்ன சின்ன Twists, மிரட்டலான BGM, and especially the Last 30 minutes - 👌
Drishyam Franchise-னாலே Slow burning magic only. முதல் ரெண்டு பாகத்தோட Class-ஐ இது Beat பண்ணலனாலும், Georgekutty & Team பெருசா ஏமாத்தல.
Jeethu-வின் clever writing கொஞ்சம் கொஞ்சமாக கம்மி ஆகிட்டே வருது.!!
If you love slow-burning thrillers, கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். முதலுக்கு மோசமில்லை, standard ஓரளவுக்கு maintain பண்ணிருக்காங்க.
But regular audience-க்கு படம் கொஞ்சம் சலிப்படையலாம் especially first half.
For me, எனக்கு படம் பிடித்திருந்தது!👍👍
Drishyam 1 > Drishyam 2 > Drishyam 3 👍
பால்கர் பெட்கோ retweeted
🚢 TITANIC April 15, 1912, காலத்தால் மூழ்கடிக்க முடியாத ஒரு ஓவியம்!
ஏப்ரல் 14, 1912. உலகம் ஒரு பிரம்மாண்டமான கப்பலை இழந்த நாள். ஆனா சினிமா ரசிகர்களுக்கு, அட்லாண்டிக் கடலோட ஆழத்துல ஒரு தீராத காதல் காவியம் விதைக்கப்பட்ட நாள்! 🌊💔
ஜேம்ஸ் கேமரூன் அந்தப் படத்த வெறும் விபத்தா மட்டும் காட்டல. அந்த சொகுசு கப்பலுக்குள்ள இருக்குற வர்க்கப் போராட்டம், அந்தத் தத்தளிப்புக்கு நடுவுல ஜாக் & ரோஸ் ஓட அந்தப் பிணைப்பு... இதெல்லாம்தான் டைட்டானிக்கை இன்னைக்கும் நம்ம மனசுல ஒரு சிலையா நிப்பாட்டுது. 🎞️✨
குறிப்பா இந்த சீன்... "Draw me like one of your French girls" ன்னு ரோஸ் சொல்ல, அந்த நடுக்கத்தோட ஜாக் அவளை வரையுற அந்தத் தருணம் 😍 அது வெறும் நிர்வாணம இல்லாம , அது ஒரு தூய்மையான கலை! அந்த ஸ்கெட்ச் நோட்ல பென்சில் உரசும் சத்தம், ஜாக் கண்களில் இருக்குற அந்த வியப்பு... இதைவிட ஒரு காதலை அழகா யாராலயும் சொல்லிட முடியாது. 🎨💖
பால்கர் பெட்கோ retweeted
பாத்து பாத்து செதுக்கி இந்த படத்தையே பிரச்சாரமா மாத்திடலாம்னு அண்ணா நினைச்சு இருக்கிறாரு ஆனா 🤣
பனிய வெக்க முயற்சி பன்னி முடியலைனு படத்துக்கு தடைய போட்டு குனிய வெச்சுருச்சு ஒரு கட்சி அது யாருனு உங்களுக்கே தெரியும் 😁
சரி களத்துல பாத்துக்கலாம்னா இட்னு வந்து இட்னு போற பொது செயலாளர், என்ன மேட்ச் என்ன டீம் ( கொள்கை ) தெரியாத வேட்பாளர்கள் , ( தற்குறி ) சாப்போட்டர்ஸ், நம்ம பயலுக தான் ஒழிஞ்சு இருக்க லட்சணம் அப்படிங்குற மாதிரி ஒரு PR டீம், பொடி குஞ்சுகள் தான் அப்படினு பார்த்த அண்ணனே உச்சத விட்டு வந்தேன், உங்களுக்காக வந்து இருக்கேன், தடுக்குறங்க ஓடுக்குறாங்க னு SK அண்ணா டெம்ப்லேட் அ கடன் வாங்கி "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லைங்கற மாதிரி எல்லா பக்கமும் ஒரே same டைலக்! தொகுதி பிரச்சனை பத்தி ஒன்னுமில்லை, future goal ஒண்ணுமே இல்ல
இதுல கருர், #JanaNayagan, பொது பிரிச்சனைல இருந்து 3ஷா, டைவர்ஸ் கேஸ், கடன் மேட்டர்னு தனி பிரச்னை எதுவானாலும் எல்லாத்துக்கும் #DMK தான் எவ்ளோ நாள் ஓட்டறதுனு தெரியாம ஒரு பிட்டு இறக்கி உட்டா இப்ப தான் அப்பட்டமா தெரிது 🤣
அதாவது #TVKVijayHQ நீ ஊதாவே வேணாம் 😁 கேசரி கருகியது
பால்கர் பெட்கோ retweeted
இவனுங்க கருமாந்திர டங்காஸ் கண்டன்ட் ஒரு பக்கம் இருக்கட்டும்
ஆனா அதுக்கு ரெண்டு பாட்டு Sync பன்றானுங்க பாரு அதை கொஞ்சம் கேளுங்களேன் 😂🥵















