Dharush Nagendran (@DharushN) header
Dharush Nagendran (@DharushN) profile picture
Joined October 2021
Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)
Dharush Nagendran retweeted
பாதைகள் வேறு தான் ஆனால் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அப்போ செந்தமிழன் சீமான் நல்லவர் இல்லையா? இன்று ஒத்த ரோசா கூற வருகிறாரா எதன் அடிப்படையில் அப்படி கூறுகிறார்? கீழே இருக்கும் பதிவிற்கு உங்கள் யாரிடமும் பதில் இருக்கிறதா?
யாரைக் கண்டு அரசு நடுங்குகிறதோ அவனே உன் இனத்தின் தலைவன்! இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போல் செந்தமிழன் சீமான் அண்ணன் செல்ல முடியுமா? இப்ப சொல்லுங்க யாரு தூய தமிழ் தேசியவாதி! உலக நாடுகளுக்கு செல்வதற்கும் ஈழத்திற்கு செல்வதற்கும் யாருக்கு தடை விதித்து உள்ளது இந்திய அரசாங்கம்
2
1
12
Dharush Nagendran retweeted
ஜெயலலிதாவின் வெற்றிடத்தை இளைய புரட்சி தலைவி திரிஷா நிரப்புவார். - திரிஷா பேரவை தலைவர்
3
8
1
38
1,230
தமிழின வீரத்தின் அடையாளம் புலிக்கொடி 🔥🔥🔥
1
7
18
251
பாஜகவை பார்த்து பயந்து நிற்கும் விஜய் ! 😝💦 பாசிச எதிரி தற்போது பயந்த எதிரி ஆகிவிட்டார் !😂🔥 #TVKVijay‌Fails முழு காணொளி பார்க்க : youtu.be/cjZEngGKJqw?si…
1
5
1
16
359
பன்னாடை பயலுக
1
7
14
232
அய்யயோ… நான் மாற்றம் என்று சொல்லவில்லை🤣🤣🤣
3
2
67
அப்படியெனில் த்ரிஷா தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது
கழட்டி விடப்பட்ட வளர்ப்பு நாய் ஓரங்கட்டப்பட்ட வப்பாட்டி நல்ல குடும்பத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
1
2
7
100
Dharush Nagendran retweeted
41 உயிர்கள் பறிபோன துயரத்திற்குப் பிறகு, மக்களின் துயரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா, விழாக் கொண்டாட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா?இந்த கேள்வி உங்க அண்ணா கிட்ட கேளு உங்க அண்ணா விஜய் விழுதுகள் கிட்ட கேளு டா @thennagamvishnu
3
6
78
விட்டுட்டு போக முடியல எல்லாத்தையும் சரி பண்ணனும் 🔥
7
15
323
Dharush Nagendran retweeted
பேரவையில் சேர என்ன விதிமுறை
5
1
1
9
285
ஈழத்தமிழர் போர்வையில் இருக்கும் இந்த வெறிநாய் நாம் தமிழர் கட்சிக்காரன் தான் அந்த AI புகைப்படத்தை உருவாகினான் என்று நிரூபித்துவிட்டு விஷ்ணு என்ற எச்சநாய்க்கு சிலை கூட வைக்கட்டும் யாரும் தடுக்க போவதில்லை!!
4
9
222
Dharush Nagendran retweeted
புட்டி கண்ணாடி மணி பல்டி அடித்த தணுணம்... மாற்றமும் இல்லை.. ஒரு மயிறும் இல்லை.
2
8
23
549
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்! தமிழர் என்றோர் இனம் உண்டு - பண்பாடும் மனிதநேயமும் முழங்கும் இறுதிச்சுற்று உரை! youtu.be/ms4SbNqFzI4?si=iADD… #EngalDesam #எங்கள்தேசம் #NTK #NTKSpeech #Seeman #TamilCulture #Thirukkural #Prabhakaran
6
13
174
Dharush Nagendran retweeted
இன்னும் எத்தனை மூடர்களுக்குத்தான் பதில் சொல்வது என்று தெரியவில்லை. இந்தப் படத்தை உருவாக்கிப் போட்டவன் TVK-காரன். அந்த நபரின் இந்தச் செயல் குறித்து ஒரு வார்த்தைகூட விமர்சனம் வைக்காமல், நேராக நாம் தமிழர் பக்கம் வருவதற்கான காரணம், தெளிவாகச் சிந்திக்க முடியாத அளவுக்குத் தலைக்கேறி இருக்கும் வன்மம்தான்.
தலைவர் மேதகுவை நெஞ்சில் சுமப்பவன் விஷ்ணு , அவன் இது போல் தவறை செய்ய மாட்டான் இது ஏதோ சூனியக்கார கும்பலின் வேலையாகவும் இருக்கலாம்
1
6
23
349
Dharush Nagendran retweeted
எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..😂
1
1
2
52
Dharush Nagendran retweeted
பாலியல் பொறுக்கிகள் கூடாரம் TVK 💯 #TVKfails
3
21
734
Dharush Nagendran retweeted
ஒரு நாள் முந்தைய பதிவு… விஷ்ணு, பதில் என்ன? நாம் தமிழர் கொடி சர்ச்சையில் விஷ்ணு வைத்த கூற்றுக்கு ஒரு கேள்வி. அவரது காணொளிக்கு ஒரு நாள் முன்பு பகிரப்பட்டதாக நான் சுட்டிக்காட்டும் பதிவு என்ன சொல்கிறது? இரண்டு பதிவு #நாம்தமிழர் #தென்னகம்விஷ்ணு #கொடிசர்ச்சை #TVK #GuruSishiya
2
1
14
Dharush Nagendran retweeted
திராவிட திருடர்கள்
அரசியல் நாகரிகம், மாண்பு என பேசப்படுவதையெல்லாம் தாண்டி ஒரு கேள்வி - ஸ்டாலினையோ திமுகவையோ நிர்வாகம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் மட்டும் விமர்சித்திருந்தால் வேறு. ஆனால் அதைத் தாண்டி, "திமுக ஒரு தீயசக்தி, ஆபாச நதி, மக்கள் பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள், எல்லா துறையிலும் ஊழல் - ஒருவரையும் விடமாட்டோம்" என்று விஜய் பேசுவது உண்மையென்றால், அவர் திமுக தலைவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு ஏன் போகவேண்டும்? தன் பார்வையில் "கொள்ளையடித்தவர்கள்" என்று தெரிபவர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு போக ஒருவருக்கு எப்படி சிந்தனை வரும்?! பத்திரிக்கை வைத்து அழைத்த நாகரிகத்துக்கு என்றால், அதற்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பி அத்தோடு நிறுத்தியிருக்கலாமே? ஒரு பக்கம் "தீயசக்தி" எனப் பேசி மக்களை கிளறிவிட்டு, இன்னொரு பக்கம் அவர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வதில் என்ன மாண்பு இருக்கிறது?! "தீயசக்தி" என விஜய் பேசுவது பொய்யா, அல்லது "நாகரிகம்" என்ற பெயரில் அவர் செய்த செயல்பாடு ஸ்டன்ட்டா?!
1
1
2
22
நாம் சுற்றுலா போனால் என்ன செய்வோமோ அதையே அமைச்சர்கள் செய்தால் அதற்கு பெயர் ஆய்வு...
ஸ்டியரிங்க என் கைல குடுப்பா..! முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகை தானே ஓட்டியபடி ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்.. #Kanyakumari | #MinisterSrinath | #Boat | #Fisheries | #PolimerNews
4
19
381
மாவீரர் நாள் 2026 வீரவணக்கப் பொதுக்கூட்டம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில் இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் நிதி அளிக்க;👇 donate.naamtamilar.org/heroe…
17
34
481