introvert for life (@introvertlive) header
introvert for life (@introvertlive) profile picture
Joined February 2026
Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)Photo by introvert for life (@introvertlive)
introvert for life retweeted
Replying to @amazonIN
@amazonIN @SamsungIndia My Samsung 55-inch TV was delivered on 8 August, but the installation is still not scheduled. I have contacted customer care multiple times and have been given 24, 48 and 72-hour timelines, but there is still no resolution. Now I’m being asked to wait until 17 August for a resolution. Why should a customer wait 9 days just for the installation of a newly delivered TV? Please look into this urgently and arrange the installation at the earliest. #AmazonIndia #SamsungIndia #CustomerService Any suggestions @arivomkadaioffi bro or even others
4
8
1
4
411
introvert for life retweeted
Guys, namma nanbar Sundar oda old X account unfortunately poiruchu. Ippo avar indha pudhu IDla irukkaar. Ellarum konjam support pannunga. Please indha accounta follow pannunga, repost pannunga, unga friendskittayum share pannunga. Oru small support kooda avarukku romba help aagum. ❤️ 👉 "@logasundar51" Namma support dhaan avaroda accounta seekiram rebuild panna help pannum. Thanks in advance, everyone! 🤝
1
13
13
350
introvert for life retweeted
#MithunCinemas 🏷 Title: #Habeebi 🎭 Genre : Drama 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: U 📀 OTT: NA ⭐ Rating: 4/5 தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையையும், அவர்களின் உணர்வுகளையும் இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்யும் படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், வாழ்க்கைத் தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலை, அதனால் அவர்கள் இழக்கும் உறவுகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றை மனதைத் தொடும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் #MeeraKathiravan. படத்தின் முதல் பாதி முழுவதும் 90-களின் மண்வாசனையும், அந்தக் காலத்து நினைவுகளையும் அழகாக மீட்டெடுக்கிறது. பல காட்சிகள் நம்மை நேரடியாக அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கின்றன. Nostalgia-வை எந்த இடத்திலும் திணிக்காமல் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. "Roohe Roohe" பாடல் திரைப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. #SamCS இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகின்றன. குறிப்பாக சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை தனியே ஒரு கதாபாத்திரமாக பயணிக்கிறது. நாயகனாக நடித்துள்ள #Eesha எம் மிகவும் இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. மறுபுறம், யூசுப் கதாபாத்திரத்தில் #KasthooriRaja வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வரும் தோற்ற மாற்றங்கள் மற்றும் உடல்மொழி இருவருக்கும் சிறப்பாகப் பொருந்தியுள்ளன. நாயகியாக வரும் #MaalavikaManoj குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கான காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அழகாகக் கடத்தி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, கிராமத்து வாழ்க்கை, நெசவாளர்களின் உலகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயல்பும், உணர்வும் நிறைந்திருக்கிறது. பல ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த இந்த திரைப்படம், இறுதியாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. எந்தவித வணிக சமரசங்களும் இல்லாமல், தனது கதையை நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயன்றிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். மொத்தத்தில் #Habeebi ஒரு அழகான, மனதை வருடும், நெகிழ்ச்சியான திரைப்படம். உறவுகள், பிரிவு, கனவுகள் மற்றும் வாழ்க்கையின் விலையைப் பற்றி பேசும் இந்தப் படம் நீண்ட நேரம் மனதில் நிற்கும். குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். ❤️ #Habeebi #TamilCinema #MovieReview #EeshaM #MalavikaManoj #KasthuriRaja #SamCS #MeeraKathiravan @Romeopictures_ 🌏🎦 @mynameisraahul @meerafilmdr @gksbroscompany #NesamEntertainment @SamCSmusic @MMuthuswami @esha_actor #Malavikamanoj 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends
5
19
1
34
3,477
introvert for life retweeted
Dear Sir Please do Maintain the Morning 8.25AM from Hosur as it is. More passengers uses this service for the past 15+Years. Kindly do the needful for the morning time as 1000" s of passengers are in need of this service.We welcome the extension but without affecting present time
கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் முதல் தமிழக மாநிலம் ஓசூர் வரையில் இயக்கப்பட்டு வரும் MEMU ரயிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரிய நாக துணை வரையில் நீட்டிக்க வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வரப்பெற்றது. அதுபோலவே குண்டூர்-திருப்பதி வரையிலான விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் என பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன். இந்த கோரிக்கைகளை ஏற்று இரு ரயில்களையும் நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் தமிழக குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பயணங்கள் வசதியாக அமைவதுடன், அந்த பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகோலும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று ரயில்களை நீட்டித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @GMSRailway @RailMinIndia
41
2
29
2,069
introvert for life retweeted
#MithunCinemas 🏷 Title: #29TheFilm 🎭 Genre: Romance Drama 📆 Year: 2026 🗣 Language: Tamil 🎟 Censor: U 📀 OTT: NA ⭐ Rating: 3.25/5 29 வயதை கடந்த பிறகு வாழ்க்கையில் வரும் குழப்பங்கள், எதிர்காலம் பற்றிய பயம், உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள். இவைகளை மிகவும் realistic ஆகவும் emotional ஆகவும் சொல்லியிருக்கிறது #29TheFilm படத்தின் மிகப்பெரிய பலம் அதன் simplicity. எந்த இடத்திலும் unnecessary drama அல்லது forced commercial elements இல்லாமல், இயல்பான கதாபாத்திரங்களும் relatable moments-மும் கொண்டு screenplay நகர்கிறது. குறிப்பாக இன்றைய youngsters அதிகமாக connect ஆகக்கூடிய content. @ActorVidhu மிகவும் decent மற்றும் matured ஆன performance கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்தின் குழப்பம், காதல், emotional struggles அனைத்தையும் natural ஆக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் படத்தின் heart & soul ஆக இருப்பது @PreethiOffl தான். அவரின் screen presence, expressions, emotional scenes எல்லாமே மிக அழகாக work ஆகியுள்ளது Lead pair chemistry தான் படத்தின் emotional backbone. காதல் காட்சிகள் forced ஆக இல்லாமல் மிகவும் realistic ஆக இருப்பது பெரிய plus. Dialogues கூட பல இடங்களில் வாழ்க்கையை reflect பண்ணும் மாதிரி இருக்கிறது. Music மற்றும் background score கதையின் mood-க்கு perfectly set ஆகியுள்ளது. Cinematography simple ஆன visuals மூலம் கதையின் emotions-ஐ அழகாக capture செய்கிறது. சில இடங்களில் screenplay இன்னும் tighter ஆக இருந்திருக்கலாம் என்றாலும், அதன் emotional connect அதை மறக்க வைக்கிறது. Climax நல்ல feel-good உணர்வுடன் முடிவதால் படம் மனதில் நிற்கிறது ஒரு simple, relatable மற்றும் heartfelt திரைப்படமாக #29TheFilm நல்ல அனுபவம் கொடுக்கிறது. @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996
12
1
18
1,151
introvert for life retweeted
#MithunCinemas 🏷 Title: #Dridam 🎭 Genre: Crime Thriller 📆 Year: 2026 🗣 Language: Malayalam 🎟 Censor: U/A 📀 OTT: #JioHotstar ⭐ Rating: 2.25/5 அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த அமைதியான Kuzhinilam பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு Sub Inspector ஆக join பண்ணுகிறார் Shane Nigam. அங்குள்ள போலீஸ்காரர்கள் எல்லாம் ஒரு குடும்பம் போல வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென நடைபெறும் தொடர் கொலைகளும் ஒரு finance robbery-யும் அவர்களை பெரிய சிக்கலில் தள்ளுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதைக்களம். படம் ஆரம்பித்த முதல் 20–25 நிமிடங்கள் ரொம்பவே பலவீனமாக இருந்தது. “Police dress-la romba alaga irukeenga”, “young & handsome-ah chinna payan mathri irukaru” போன்ற வசனங்கள் தொடர்ந்து வந்து, Shane Nigam போலீஸ் கதாபாத்திரத்திற்கு செட்டாகிறார் என்று force பண்ணி நம்மை நம்ப வைக்க முயற்சிப்பது போலவே தோன்றியது. பல scene setup-களும் dialogue-களும் மிகவும் சாதாரணமாக இருந்தது. First half முழுவதும் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லாமல் சென்றது. Interval-க்கு அப்புறமே யார் இதற்கெல்லாம் காரணம் என்று எளிதாக guess பண்ண முடிந்ததால் climax கூட பெரிதாக impact கொடுக்கவில்லை. ஆனாலும் Kill, Marco மாதிரி brutal-ஆன ஒரு action block மட்டும் கொஞ்சம் decent-ah work ஆனது. Jeethu Joseph இயக்கிய Drishyam 2, Neru போன்ற படங்களில் assistant-ஆ வேலை பார்த்த Martin Joseph இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால்தான் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. அந்த படங்களின் screenplay brilliance அல்லது engaging investigation feel இதில் எங்கும் தெரியவில்லை. மற்றபடி emotional connect-ஆகட்டும், investigation portions-ஆகட்டும் பெரிதாக impress செய்யவில்லை. நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருந்தாலும் சில performances ரொம்ப awkward-ஆ இருந்தது. குறிப்பாக hero-வின் அப்பா character, lady constable, harassment complaint கொடுக்க வரும் பெண் போன்ற கதாபாத்திரங்கள் natural feel கொடுக்கவில்லை. Overall-a ஒரு average crime thriller feel மட்டும் தான் கிடைத்தது. 🔚 @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @SivaDas45 @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @aakibmoh489 @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @TheTamilPulse @Mohinipriya1996
22
2
30
6,957
introvert for life retweeted
#cine_aura ஒரு click பண்ணி Follow பண்ணிட்டாலே scene set! 😉 Movie:#Hereditary (2018) Genre: Horror/Mystery Duration: 2 hour 7 min [ 7.3/10⭐] IMDb வணக்கம் நண்பர்களே! Hereditary ஒரு சாதாரண horror படம் இல்லை இது grief, trauma, மற்றும் குடும்ப சாபம் சேர்ந்து உருவான ஒரு 👇
2
6
8
310
introvert for life retweeted
#cine_aura ஒரு கிளிக்… ஒரு Follow… 😉 Movie:#QuantumofSolace (2008) Genre: Action/Thriller Duration: 1 hour 46 min [ 6.5/10⭐] IMDb OTT: Amazon Prime Video வணக்கம் நண்பர்களே! எப்பவும் போல இது ஒரு சாதாரண James Bond spy movie இல்லை.இந்த படம் ஒரு revenge, betrayal, மற்றும் 👇
2
9
14
710
introvert for life retweeted
The official teaser of Drishyam arrives this Tomorrow April 29th at 5PM IST. Stay tuned #Drishyam3 l Worldwide Release l May 21st 2026
7
12
411
introvert for life retweeted
#cine_aura ஒரு click பண்ணி Follow பண்ணிட்டாலே scene set! 😉 Movie:#Oldboy (2003) Genre:Thriller/Action Duration: 1 hour 41 min [ 8.3/10⭐] IMDb OTT: Amazon Prime Video வணக்கம் நண்பர்களே! இந்த படம் ஒரு சாதாரண revenge thriller படம் இல்லை.இது மனசை உடைக்கும் psychological 👇
1
10
14
834
introvert for life retweeted
#cine_aura ஒரு click பண்ணி Follow பண்ணிட்டாலே scene set! 😉 Movie:#TheHiddenFace (2011) Genre: Thriller/Mystery Duration: 1 hour 43 min [ 7.3/10⭐] IMDb வணக்கம் நண்பர்களே! அட்ரியன் என்ற இசைக்கலைஞர் தனது காதலி பெலனுடன் வாழ்கிறான் இருவரும் சந்தோஷமாக இருப்பது போல தோன்றினாலும்👇
1
10
17
1,221
introvert for life retweeted
Thank uuuuuuuu allll for #HappyRaj theatrical hit ❤️❤️❤️❤️😍😍😍
6
93
1
728
12,921
introvert for life retweeted
Thanks for making #happyraj a hit … we had a wonderful theatre visit along all cities of TN like madurai , pollachi , thiruvannamalai …. We will be visiting this week too … c u in theatres #HappyRaj
15
118
4
996
23,435
introvert for life retweeted
Vizhuppuram theatre housefull show #Happyraj … thank u all
6
80
2
643
18,200
introvert for life retweeted
Vellore theatres housefull show on Tuesday afternoon … @VishnuCinemas #HappyRaj doing so well 😍❤️
14
81
2
420
15,616
introvert for life retweeted
C u guys in chennai palazzo today evening #Happyraj team is coming let’s vibe together
8
83
502
9,954
introvert for life retweeted
Madurai gopuram cinemas housefull … thanks for the beautiful response for #HappyRaj throughout Tamil Nadu @Gopuram_Cinemas
8
101
3
599
12,587
introvert for life retweeted
Speech of @gvprakash at #HappyRaj Event Got the same vibe working with #MariaRajaElanchezhian as I had with #AdhikRavichandran during #TrishaIllanaNayanthara. That was A-rated, but this film is for all audiences. #GVPrakash
6
6
224
introvert for life retweeted
#VijaySethupathi on #HappyRaj: Trailer is very good and gives a happy vibe. #GVPrakash can still play a school boy – he looks that young. Justin has composed very good music; his works #SarvamMaya and #Sirai are top class. George Mariyan sir looks beautiful as always. @gvprakash
7
8
521